என் மலர்
நீங்கள் தேடியது "மிர்ச்சி சிவா"
- ராம் 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- 'பறந்து போ' படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
பறந்து போ படம் வெளியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், பறந்து போ படம் குறித்து இயக்குனர் வெற்றி மாறன் பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஒரு அப்பாவாக இந்த படம் என்னை ரொம்ப யோசிக்க வைத்தது. தமிழில் ராமுடைய படங்கள் எப்போதுமே ஸ்பெஷலான படங்கள். அதில், பறந்து போ திரைப்படம் ரொம்ப ஸ்பெஷலானது.
ராமுடைய படங்கள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எனக்கு இந்த படம் ரொம்ப அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த படத்தின் தந்தையின் சிந்தனை முறையில் என்னையும் கொண்டு சென்றுவிட்டார்.
நடிகர் சிவா சிரமமின்றி தந்தை கதாப்பாத்திரத்தை மிக அழகாக நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியும் நெருக்கத்தில் இருக்கு. படத்தில் பல இடங்களில் இப்படி இருந்திருக்கலாமே, அப்படி இருந்திருக்கலாமே என்று சிந்திக்க வைத்திருக்கிறது.
படம் பார்த்து வந்ததில் இருந்து என்னுடைய குழந்தைகள் பற்றி நான் அதிகம் சிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
- படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழை வழங்கியுள்ளது.
- மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
- இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜுவர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் திரைப்படம் ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்களின் ரியாக்ஷன் மற்றும் அவர்களது விமர்சனத்தை வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் திரைப்படம் மிகவும் நகைச்சுவையாக இருந்தது, நடிப்பு அருமையாக இருந்தது, அந்த சிறுவனின் நடிப்பு ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. என கூறியுள்ளனர்.
- பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்பட பலர் நடித்துள்ளனர்.
- வருகிற ஜூலை 4-ந் தேதி படம் திரைக்கு வருகிறது.
பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற ஜூலை 4-ந் தேதி படம் திரைக்கு வருகிறது.
சுதந்திரத்தை விரும்பும் குழந்தை தனது பெற்றோரையும் சுதந்திரத்தை நோக்கி அழைத்து செல்லும் கதைகளத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் சுமார் 30 இயக்குனர்கள் ஒன்று போல் திரண்டு படத்தை வாழ்த்தி பேசினர். விழாவில் பங்கேற்ற அனைவரையும் சூரியகாந்தி பூ கொடுத்து படக்குழுவினர் வரவேற்றனர்.
இயக்குனர் விக்ரமன், பாலா, வெற்றிமாறன், சுரேஷ் காமாட்சி, நித்திலன், புஸ்கர் காயத்ரி, பாண்டியராஜ், ஏ.எல்.விஜய், பாலாஜி சக்திவேல், யூகி சேது, கஸ்துரி ராஜா, சசி, அழகம் பெருமாள், மீரா கதிரவன், அஸ்வத் மாரிமுத்து, மந்திரமூர்த்தி, ரவிக்குமார், கணேஷ் கே, மைக்கேல் ராஜா, சுரேஷ் மாரி, ரஞ்சித் ஜெயக்கொடி, ஜெயகுமார், விஷால், ராம்குமார், அபிஷன், அருண் ராஜா காமராஜ், இயன் பாரி உள்பட 30-க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் ஒன்றாக விழாவில் அணிவகுத்து வாழ்த்தினர்.
- 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.
- இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் 2 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த பாடலான `கஷ்டம் வந்தா' பாடல் இன்று வெளியாகி உள்ளது. இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார்.
- இயக்குனர் ராம் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- படத்தின் பாடலான சன்ஃப்ளவர் மற்றும் டேடி ரொம்ப பாவம் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பாடலான சன்ஃப்ளவர் மற்றும் டேடி ரொம்ப பாவம் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான `கஷ்டம் வந்தா' பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கும் படக்குழு வெளியிடவுள்ளது.
- பறந்து போ படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார்
- மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் பாடலான சன்ஃப்ளவர் மற்றும் டேடி ரொம்ப பாவம் பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான கஷ்டம் வந்தா பாடல் வரும் ஜூன் 24 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராம் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- நடிகர் சித்தார்த் "டாடி ரொம்ப பாவம்" என்ற பாடலை பாடியுள்ளார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் பாடலான சன்ஃப்ளவர் கடந்த மாதம் வெளியானது. டீசர் கடந்த 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடிகர் சித்தார்த் "டாடி ரொம்ப பாவம்" என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
- 'பறந்து போ' திரைப்படம் அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியாகிறது.
- சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பிண்ணனி இசையமைத்துள்ளார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி உள்ள இயக்குனர் ராம் தற்போது 'பறந்து போ' என்ற படத்தை இயக்கி உள்ளார்.
மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பிண்ணனி இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியாகிறது.
'பறந்து போ' படத்தில் இடம்பெற்றுள்ள "சன் பிளவர்" பாடல் வெளியாகி வைரலானது. இப்பாடலுக்கான வரிகளை மதன் கார்க்கி எழுத, விஜய் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.
பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக திரைப்படம் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், 'பறந்து போ' படத்தின் டீசர் இன்று மாலை 6 மணியளவில் வெளியானது.
- சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பிண்ணனி இசையமைத்துள்ளார்.
- இப்படம் அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியாகிறது.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி உள்ள இயக்குனர் ராம் தற்போது 'பறந்து போ' என்ற படத்தை இயக்கி உள்ளார்.
மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பிண்ணனி இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 4-ந்தேதி வெளியாகிறது.
'பறந்து போ' படத்தில் இடம்பெற்றுள்ள "சன் பிளவர்" பாடல் வெளியாகி வைரலானது. இப்பாடலுக்கான வரிகளை மதன் கார்க்கி எழுத, விஜய் ஜேசுதாஸ் பாடியுள்ளார்.
பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக திரைப்படம் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், 'பறந்து போ' படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
- இயக்குநர் ராம் 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மலையாள நடிகரான அஜு வர்கீஸ் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.
இப்படத்திற்கு, சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். யுவன் பின்னணி இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது. படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டீசர் வரும் ஜூன் 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
- இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் `சுமோ' என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார்.
- பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த வல்லமை திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. பல திரைப்படங்களுக்கு திரையரங்கிள் கிடைக்காத வெற்றி ஓடிடி தளத்தில் வெளியான பிறகு கிடைகிறது. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.
சுமோ
இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் `சுமோ' என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
வல்லமை
பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த வல்லமை திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. பிரேம்ஜி மற்றும் அவரது மகள் சென்னையில் வாழ்ந்து வருகின்றனர். இவரது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார் அதற்கு காரணமாக இருப்பவர்களை பிரேம்ஜி பழி வாங்குகிறார் என்பதே படத்தின் ஒன்லைனாகும்.இப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை கருப்பையா முருகன் எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார். திரைப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஹார்ட் பீட் சீசன் 2
ஹாட்ஸ்டாரில் வெளியாகி ஹார்ட் பீட் இணைய தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்தொடர் ஒரு மருத்துவமனையில் நடக்கும் வாழ்க்கை முறை, அங்கு இருக்கும் நபர்களின் காதல், நட்பு, தொழில் இடையே உள்ள போட்டி பொறாமையை காட்டும் விதமாக அமைந்தது. இந்நிலையில் இத்தொடரின் சீசன் 2 இன்று முதல் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது. தீபா பாலு, அனுமோல் , சாருகேஷ், அமித் பார்கவ் இத்தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஹண்ட்
பாவனா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பில் வெளியானது தி ஹண்ட் என்ற மலையாள திரைப்படம். இப்படத்தில் ஒரு தடயவியல் மருத்துவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு கொலை வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகளை பாவனா கண்டுப்பிடிக்கிறார் இதைத் தொடர்ந்து இந்த படம் நகர்கிறது. இப்படத்தில் பாவனாவுடன் ரெஞ்சி பானிக்கர், சந்துனாத் , டெயின் டேவிஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Fountain of Youth
ஜான் கிரான்சின்சிகி மற்றும் நடாலி போர்ட்மேன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் Fountain of Youth. இப்படம் ஒரு ஃபேண்டசி கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இப்படத்தை கய் ரிச்சி இயக்கியுள்ளார். இப்படம் நாளை Apple TV+ வெளியாகிறது.