என் மலர்

  நீங்கள் தேடியது "POWER OUTAGE TOMORROW"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
  • மின் அதிகாரி தகவல்

  வேலூர்:

  வேலூர் மின்பகிர்மான வட்டம் சத்துவாச் சாரி, தொரப்பாடி துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.

  எனவே இங்கிருந்து மின்வினி யோகம் பெறும் சத்துவாச் சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்புநகர், ஸ்ரீராம்நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபு ரம், அலமேலுரங்காபுரம். சைதாப்பேட்டை, எல்.ஐ.சி. காலனி, காகிதப்பட்டறை, கலெக்டர் அலுவலக வளாகம். ஆவின் வளாகம், கோர்ட்டு, இ.பி.நகர், சித்தேரி, தென்றல்நகர், இடையன் சாத்து,பென்னாத்தூர், ஆவா ரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, ஜெயில்குடியி ருப்பு, எழில்நகர், டோல்கேட், அண்ணாநகர், சங்கரன்பா ளையம், சாய்நாதபுரம், குப் பம், விருபாட்சிபுரம், ஓட் டேரி, பாகாயம், இடையம் பட்டி, சாஸ்திரிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

  இந்த தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) பரிமளா தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • உசிலம்பட்டியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட தகவலை மின்பகிர்மான செயற்பொறியாளர் அழகுமணிமாறன் தெரிவித்துள்ளார்.

  உசிலம்பட்டி

  உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையபட்டி, மொண்டிக்குண்டு ஆகிய துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானூத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி, பூசலப்புரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி, வலங்காகுளம், உச்சப்பட்டி, காங்கேயநத்தம, தங்களாச்சேரி, பொக்கம்பட்டி, மாதரை, தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி, உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிபட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, துரைசாமிபுரம் புதூர் ஆகிய பகுதிகளில் நாளை (22-ந் தேதி) காலை 6 மணி முதல் மின்தடை ஏற்படும். மேற்கண்ட தகவலை மின்பகிர்மான செயற்பொறியாளர் அழகுமணிமாறன் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
  • மின் அதிகாரி தகவல்

  வேலூர்:

  வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த வேலூர் துணை மின் நிலையம் மற்றும் இறைவன்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை அந்த துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

  இதனால் வேலூர் புதிய பஸ் நிலையம். பைபாஸ் ரோடு. தோட்டபாளையம். பழைய பஸ் நிலையம்.

  வேலூர் டவுன். பஜார். சலவன்பேட்டை. ஆபிசர்ஸ்லைன். கஸ்பா. ஊசூர், கொணவட்டம். சேண்பாக்கம் மற்றும் விருதம்பட்டு, செங்காநத்தம் ரோடு கொசப்பேட்டை அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும்.

  அதே போல் வல்லண்டராமம். விரிஞ்சிபுரம். செதுவாலை. கந்தநேரி. மருதவல்லிபாளையம் மற்றும அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு செயற்பொறியாளர் பரிமளா (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • துணை மின் நலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது,
  • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

  திருப்பூர்:

  ஊத்துக்குளி மற்றும் செங்கப்பள்ளி துணை மின் நலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துணை மின் நிலையங்களில் நாளை(செவ்வாய்க்கிழமை) மின்சார நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் இருக்காது.

  அதன்படி ஊத்துக்குளி துணை மின் நிலையத்துக்குட்பட்ட ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஜி.புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாைளையம், தளவாய்பாளையம், பி.வி.ஆர்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கண்ணி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம் அருகம்பாளையம், மானூர், தொட்டியவலவு, வயக்காட்டுபுதூர், ஏ.கத்தாங்கண்ணி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

  இதுபோல் செங்கப்பள்ளி துணை மின் நிலையத்துக்குட்பட்ட செங்கப்பள்ளி, விருமாண்டாம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன் பாளையம், நீலாக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூர், வட்டாலப்பதி, செரங்காடு, ஆதியூர் பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

  தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தாராபுரம் கோட்டம் குண்டடம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக இந்த துணை மின்நிலையத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

  அதன்படி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த துணை மின்நிலையத்துக்குட்பட்ட சூரியநல்லூர், இராசிபாளையம், எஸ்.கே.பாளையம், மரவாபாளையம், காதப்புள்ளப்பட்டி, புதுப்பாளையம், குள்ளக்காளிபாளையம், கோனாபுரம், வெங்கிக்கல்பாளையம், ஜோதியம்பட்டி, வேங்கிபாளையம், சேடபாளையம், நவக்கொம்பு. குண்டடம், ருத்ராவதி, எடையப்பட்டி, கொக்கம்பாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.

  இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மின்வாரிய செயற்பொறியாளர் தகவல்
  • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை அருகே நல்லவன்பா ளையத்தில் அமைந்துள்ள சமுத்திரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது. 

  இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நல்லவன்பாளையம், தேனிமலை, அண்ணாநகர், எடப்பாளையம், கீழ்நாத்தூர், வேல்நகர், கோபால் நாயக் கன் தெரு, கரிகாலன் தெரு, பைபாஸ் ரோடு, வேட்டவ லம் ரோடு, சிறுபாக்கம், மேல் செட்டிப்பட்டு, மெய்யூர், சாவல்பூண்டி, அத்தியந்தல், கச்சிராப்பட்டு, புத்தியந்தல், காந்திபுரம், தென்மாத்தூர், தச்சம்பட்டு, வெறையூர், வர கூர், சாந்திமலை, காம்பட்டு, ரமணாஸ்ரமம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மின் நிறுத் தம் செய்யப்படும். 

  இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் (மேற்கு) ராஜஸ்ரீ தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 17-ந்தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

  உடுமலை :

  உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 17-ந்தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதனால் கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் மூா்த்தி அறிவித்துள்ளாா். மின்தடை ஏற்படும் பகுதிகள்:- மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூா், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையாா்பாளையம், தாமரைப்பாடி, சீலநாய்க்கன்பட்டி, கடத்தூா், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூா், கருப்புச்சாமிபுதூா், அ.க.புத்தூா், எஸ்.ஜி.புதூா், ரெட்டிபாளையம், போத்தநாய்க்கனூா், மடத்தூா், மயிலாபுரம், நல்லண்ணகவுண்டன்புதூா், குளத்துப்பாளையம், நல்லூா் ஆகிய பகுதிகள் ஆகும்.

  கருவலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை 17-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

  மின் தடை செய்யப்படும் பகுதிகள்: கருவலூா், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூா், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது
  • பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

  பல்லடம் :

  பல்லடம் மின்கோட்டம் காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை 14-ந்தேதி( செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா்.

  மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: செம்மிபாளையம், சுக்கம்பாளையம்,காளிவேலம்பட்டி, அண்ணா நகா், ஊஞ்சபாளையம், ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின் நகா், சின்னியம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
  • மின் அதிகாரி தகவல்

  வாணியம்பாடி:

  வாணியம்பாடி, நாட்டறம் பள்ளி, ஆலங்காயம், ஏலகிரி மலை பகுதியில் மின்பராம ரிப்பு காரணமாக நாளை (புதன்கிழமை) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி வாணியம்பாடி நியூடவுன், வளையாம்பட்டு, செக்குமேடு, வள்ளிப்பட்டு, பெருமாள்பேட்டை, ஏலகிரி மலை, பொன்னேரி, கலந் திரா, செட்டியப்பனூர், வாணிடெக், வாணியம்பாடி அரசு மருத்துவமனை, அம்ப லூர், குரும்பதெரு, பெத்த வேப்பம்ப பம்,தும்பேரி, அரபாண்டகுப் பம், அம்பலூர், ராமநாயக் கன்பேட்டை, திம்மாம் பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதி பகுதிகளிலும், ஆலங்காயம், காவலூர், பூங்குளம், வெள்ளகுட்டை, கொர்ணபட்டி, குரும்பட்டி, கொத்தகோட்டை, பங்கூர், ராஜாபாளையம், பெத்தூர், ஆர்.எம்.எஸ்.புதூர், நாயக்க னூர், நரசிங்கபுரம், கல்லர பட்டி, பீமகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், நாட்டறம்பள்ளி, மல்ல குண்டா,புத்துகோயில், பெத் தகல்லுபள்ளி, பெரியமோட் டூர், கேத்தாண்டபட்டி, தாசி ரியப்பனூர், ஜங்களாபுரம், அதிபெரமனூர், கத்தாரி, பச்சூர், கொத்தூர், காந்திந கர், சுண்டம்பட்டி, தோல் கேட், பழையபேட்டை, புது பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதி பகுதிகளிலும், ஜோலார்பேட்டை, குடி யானகுப்பம், ராமரெட்டியூர், கட்டேரி அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படு கிறது.

  இந்த தகவலை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெருந்துறை திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடக்கிறது.

  ஈரோடு:

  பெருந்துறை திங்களூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

  இதனால் பெருந்துறை கோட்டத்தை சேர்ந்த திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, கிரேநகர், பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம்,

  தாண்டாகவுண்டண் பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம் மேற்கு பகுதி மட்டும், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம்,

  தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள்ளம்பாளையம், நெட்ட செல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன் பாளையம், நெசவாளர் காலனி,

  மடத்துப்பாளையம், நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், ஊ.ஆ.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு,

  மானூர்காடு, மம்முட்டி தோப்பு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது
  • மின் வாரிய செயற்பொறியாளர் தகவல்

  திருப்பத்தூர்:

  திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) அத்தி யாவசிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பத்தூர் டவுன், சி.கே.ஆசிரமம், பொம்மிகுப்பம், குரிசிலாபட்டு, மட வாளம், மாடபள்ளி, சவுந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்க ளாபுரம், ஆதியூர், கந்திலி, கொளகரம்பட்டி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தகரம், பாரண்ட பள்ளி, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பனுர், மூலக்காடு, ஜவ்வாதுமலை புதூர் நாடு, புங்கம் பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, ஜெயபுரம். சந்திரபுரம், பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூர், முகமதாபுரம், செட்டேரிடேம், சுண்ணாம்பு குட்டை, மல்லப்பள்ளி,ஏரியூர், அன்னசாகரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

  இத்தகவலை திருப்பத்தூர் மின் வாரிய செயற்பொறியாளர் அருள்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
  • மின் அதிகாரி தகவல்

  அணைக்கட்டு:

  பள்ளிகொண்டா, அணைக்கட்டு துணை மின் நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) அத்தியாவசிய அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

  இதன் காரணமாக வரதலம்பட்டு, கரடிகுடி, டி.சி.குப்பம், ஓங்கப்பாடி, மற்றும் தேவிசெட்டிகுப்பம், பிச்சாநத்தம், பூஞ்சோலை, மகமதுபுரம், குருவராஜ பாளையம், சின்ன பள்ளி குப்பம், ஓ.ராஜாபாளை யம்,வேப்பங்குப்பம், சேர்பாடி, ஒதியத்தூர், கீழ்கிருஷ்ணாபுரம், உள்ளி, வளத்தூர், கூட நகரம், மேலாளத்தூர் ஆகிய பகுதிகளிலும், பிராமணமங்கலம், மற்றும் ஒடுகத்தூர், மேல்அரசம்பட்டு, ஆசனம்பட்டு, தென்புதூர், கீழ்கொத்தூர், அகர ராஜபாளையம், போடி பேட்டை, அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

  இந்த தகவலை பள்ளிகொண்டா செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.