என் மலர்
நீங்கள் தேடியது "Ambedkar memorial day"
டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலைக்கு நாளை ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். #GKVasan
சென்னை:
டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பாரிமுனை, ராஜாஜி சாலையில் உள்ள அவரது சிலைக்கு நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
த.மா.கா. முன்னணித் தலைவர்களும், மாநில நிர்வாகிகளும், துணை அமைப்பு தலைவர்களும், நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர். #GKVasan