என் மலர்
முக்கிய விரதங்கள்
ஜோதிட சாஸ்திரமானது வீட்டில் செல்வம் தங்கவும், மகாலஷ்மி நிலைத்திருக்கவும் துளசி வழிபாடு அவசியம் என்கிறது. துளசி வழிபாடு என்பது சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தருவதோடு குழந்தைப்பேறை தரும்.
தேவி பாகவத புராணத்தில் துளசி செல்வத்தின் அதிபதியாகவும் மகா விஷ்ணுவின் மனைவியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விருட்ச வழிபாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. துளசி வழிபாடு என்பது இவற்றுக்கெல்லாம் தலையானது. இந்துக்களின் வீடுகளில் நடு முற்றத்தில் மாடம் அமைத்து துளசி வழிபாடு செய்யப்படுகிறது.
எங்கெல்லாம் துளசி இருக்கிறதோ அந்த இடம் பிருந்தாவனம் என்று அழைக்கப்படுகிறது. துளசிக்கு மற்றொரு பெயர் பிருந்தை. துளசி என்பதற்கு நிகரில்லாததது என்ற பொருள் உண்டு. துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவபெருமானும், இடையில் விஷ்ணுவும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது. துளசி என்றால் தன்னிகர் இல்லாத பெண். ஸ்ரீ மகாலஷ்மியின் அம்சமாக கருதப்படும் துளசி திருமாலின் மார்பை அலங்கரிப்பதிலும் முக்கிய இடம்பிடித்துள்ளது. துளசியில் சகல தேவதைகளும் வாழ்வதாக சொல்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள்.
துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்குச் சமமானதாக கருதப்படுகிறது. துளசி செடியில் தேங்கியிருக்கும் நீர் புண்ணிய தீர்த்தத்துக்கு நிகரானது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துளசி பூஜை செய்தால் எட்டு வகை செல்வங்களும் பெறலாம் என்பது ஐதிகம். கன்னிப்பெண்கள் திருமணத்தடை நீங்க துளசி வழிபாடு செய்தால் விரைவில் மாங்கல்ய தோஷம் நீங்கி மண வாழ்க்கை அமையும்.
தினமும் துளசி செடிக்கு நீர் விட்டு வணங்கி துளசி ஸ்தோத்ரம் சொல்லி வணங்குவது சிறப்பு. இயலாதவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துளசியைச் சுற்றி உள்ள இடங்களை தூய்மை செய்து துளசி தண்டின் மீது மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடலாம்.
ஜோதிட சாஸ்திரமானது வீட்டில் செல்வம் தங்கவும், மகாலஷ்மி நிலைத்திருக்கவும் துளசி வழிபாடு அவசியம் என்கிறது. மேலும் துளசியானது மகாலஷ்மியின் அம்சம் என்பதால் சுக்கிரனின் அம்சத்தையும் செவ்வாயின் காரகத்தையும் கொண்டிருக்கிறது. துளசியை வணங்கினால் செவ்வாய், புதன், சுக்கிரனிடம் நன்மைகளைப் பெறலாம். ஆயிரம் குடம் பாலைக் கொண்டு தரிசிப்பதை விட ஒரு குடம் துளசி தீர்த்தத்தால் உள்ளம் மகிழ்வார் விஷ்ணு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஒரு துளசி மாலை தந்துவிடும். மங்கலமாய் என்னை வணங்கினால் உங்கள் தீங்கை குறைத்து நல்வினை தருவேன் என்கிறாள் மகாலஷ்மியின் அம்சமான துளசி.
ஸ்ரீ பத்ம புராணத்தில் துளசி வழிபாடு பற்றி சிறப்பாக கூறப்பட்டுள்ளது. தசரத மகாராஜன் குழந்தை பேறு வேண்டி முதலில் துளசி பூஜை செய்ததாகவும் துளசி தேவி காட்சி தந்து துளசி காஷ்டம் என்னும் துளசி குச்சிகளைக் கொண்டு புத்திரகாமேஷ் என்னும் யாகம் செய் உனக்கு இறைவனே மகனாக பெறும் பாக்கியம் பெறுவாய் என்றாள். துளசி வழிபாடு என்பது சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தருவதோடு குழந்தைப்பேறை தரும் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

பன்னிரண்டு ராசியினரும் மாசி மக நாளில் விரதம் இருந்து செய்ய வேண்டிய தான, தருமங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

மேஷ ராசியினர், விரதம் இருந்து முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, துவரம் பருப்பு சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் பணவரவு இரட்டிப்பாகும். அன்றைய தினம் தந்தை மற்றும் பெரியவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி, அவர்களின் ஆசியைப் பெறுங்கள். முன்னோர் வழிபாடு செய்து இயன்ற அளவு அன்னதானம் செய்தால் தடை தாமதம் நீங்கும்.
ரிஷப ராசியினர், விரதம் இருந்து சிவபெருமானுக்கு வில்வ மாலையும், அம்பிகைக்கு ரோஜா மாலையும் அணிவித்து, சர்க்கரை பொங்கல் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் மன சஞ்சலம் நீங்கும். ஆதரவற்றவர்களை பராமரிக்கும் இல்லங்களுக்கு உணவு- உடை தானம் தந்தால், காரியம் சித்தியாகும்.
மிதுன ராசியினர், விரதம் இருந்து மகா விஷ்ணுவிற்கு துளசி மாலை அணிவித்து, பாசிப்பருப்பு பாயசம் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் நிரந்தர செல்வம் சேருவதுடன், சுப பலன்கள் உண்டாகும். படிக்கும் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் வாங்கிதர மனக் கவலை அகலும்.
கடக ராசியினர், விரதம் இருந்து அசைவ உணவை தவிர்த்து அம்பிகைக்கு பால், தயிர் அபிஷேகம் செய்து வெண்பட்டு புடவை சாற்றி, பால் பாயசம் நைவேத்தியமாக படைத்தால் சகல வினைகளும் அகலும். விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், விவசாய தளவாட பொருட்கள் வாங்கி கொடுக்க, பாவங்கள் நீங்கி அதிர்ஷ்டம் வந்து சேரும்.
சிம்ம ராசியினர், விரதம் இருந்து அசைவ உணவை தவிர்த்து பார்வதி, பரமேஸ்வரருக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து, கோதுமை பாயசம் நைவேத்தியம் செய்யுங்கள். சிவாச்சாரியார்களுக்கு உணவு, உடை தானம் தந்து ஆசி பெற பணவரவு பன்மடங்காகும். விட்டுப்போன பித்ரு தர்ப்பணத்தை செய்தால், சுப காரிய தடை அகலும், கர்மவினை நீங்கும்.
கன்னி ராசியினர், விரதம் இருந்து மகா விஷ்ணுவிற்கு வஸ்திரம் சாற்றி வெண் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால் பாவங்கள் விலகி ஓடும். பள்ளி, கல்லூரி படிப்பை தொடர சிரமம் இருப்பவர்களுக்கு பண உதவி செய்யலாம்.
துலாம் ராசியினர், விரதம் இருந்து அம்பிகைக்கு பொட்டு தாலி அணிவித்து குங்கும அர்ச்சனை செய்வதோடு, கல்கண்டு சாதம் நைவேத்தியமாக படைப்பது நல்லது. அதை சுமங்கலி பெண்களுக்கு தந்தால் நற்பலன்கள் அதிகரிக்கும். அன்றைய தினம் வலம்புரி சங்கு வைத்து லட்சுமி குபேர பூஜை நடத்தினால், பண வரவு மகிழ்ச்சி தரும் விதத்தில் இருக்கும்.
விருச்சிக ராசியினர், விரதம் இருந்து சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும் போது, பல தலைமுறை சாபம் நீங்கி புண்ணிய பலன் அதி கரிக்கும். கஷ்டங்களில் இருக்கும் உங்கள் சகோதர, சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லருளை பெற்று தரும்.
தனுசு ராசியினர், விரதம் இருந்து குலதெய்வத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து சர்க்கரை பொங்கல் படையலிட்டு வழிபட்டால், பொருளாதாரத்தில் தன்னிறைவு கிடைக்கும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பராமரிப்பிற்கு உதவுங்கள். குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களுக்கு புத்தாடையுடன் இட்லியும், எள்ளு சட்னியும் தண்ணீருடன் தானம் தர முன்னோர் களின் நல் ஆசி கிட்டும்.
மகர ராசியினர், விரதம் இருந்து சிவன் கோவில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கி தந்து, பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு திருப்பணி செய்ய உதவினால் கர்ம வினை நீங்கும். துப்புரவு தொழிலாளிகளுக்கு உணவு, ஆடை தானம் தர வேண்டும். ஆன்மாவும் உடலும் குளிர புனித நதிகளில் நீராட வேண்டும்.
கும்ப ராசியினர், விரதம் இருந்து கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலான நறுமணப் பொருட்கள் கலந்து இறைவனுக்கு ஒரு முறை சந்தனக் காப்பு செய்தால் மோட்சத்திற்கு வழிபிறக்கும். சுத்த அன்னம் நைவேத்தியமாக படைத்து, அதை தானம் செய்ய பண கஷ்டம் நீங்கும். தொழில் விருத்தி உண்டாகும். சாலை ஓரங்களில் ஆதரவின்றி அல்லல்படுபவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவி செய்யுங்கள்.
மீன ராசியினர், விரதம் இருந்து சிவனின் திருமேனிக்கு சந்தனக்காப்பு பொருத்தி குளிர்வித்தால், உங்கள் மனதில் இருக்கும் மனக்கவலை குறையும். பசு மற்றும் மிருகங்களுக்கு உணவிடுங்கள். அன்றைய தினம் கோ பூஜை நடத்தினால் பணப் பற்றாக்குறை நீங்கும். சித்தர்களின் ஜீவ சமாதிகளுக்கு சென்று லட்டு தானம் தந்து வணங்கி வழிபட வினைப்பயன் நீங்கும்.

முதலில் பயம் காரணமாக நாகங்களை வழிபட்டவர்கள் பின்னர் அது ஏதோ ஒரு தெய்வ சக்திக்குக் கட்டுப்பாடு நடப்பதாகவும், விதி முடிந்தவரை மட்டுமே அது கடிப்பதாகவும், நம்பினார்கள்.
முதலில் இயற்கை வழிபாட்டை அறிந்த மனிதன் பின்னர் ஆவி வழிபாட்டை மேற்கொண்டான். பின்னர் தனக்கு நல்வாழ்வு தரும் சக்திகளை மனிதன் பல்வேறு உருவங்களில் கண்டு அவற்றிற்குக் கோவில் எழுப்பி வழிபட்டான். இது தொடர்பான சம்பவங்கள் தான் புராணங்களாகவும் இதிகாசங்களாகவும் மலர்ந்தன. இவற்றின் அடிப்படையிலேயே பாம்பு கோவில்கள் தோன்றின.
நல்ல பாம்பு சிவனின் கழுத்தை அலங்கரிப்பதாகக் கருதி மக்கள் வழிபட்டனர். நாகதோஷம் இருந்தால் குழந்தை பிறக்காது என்று நம்பினர். இன்றும் புற்றுக்குப் பால் வார்த்து வழிபடும் வழக்கம் உள்ளது. முதலில் பயம் காரணமாக நாகங்களை வழிபட்டவர்கள் பின்னர் அது ஏதோ ஒரு தெய்வ சக்திக்குக் கட்டுப்பாடு நடப்பதாகவும், விதி முடிந்தவரை மட்டுமே அது கடிப்பதாகவும், நம்பினார்கள்.
நாளடைவில் அனைத்து விலங்கு வழிபாட்டு முறைகளிலும் பாம்பு வழிபாட்டிற்கு எனத் தனி முக்கியத்துவம் ஏற்பட்டது. அன்று முதல் இன்று வரை பாம்பு வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாம்பு வழிபாடு வேறு பல நாடுகளிலும் இருந்து வந்துள்ளது. பொனீசியா, மெஸபடோமியா, கிரேக்கம், இத்தாலி, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, எகிப்து, நேபாளம் ஆகிய நாடுகளிலும் பாம்பு வழிபாடு இருந்து வருகிறது.
பாம்பு வழிபாடு கீழ்கண்ட நன்மைகளைத் தரும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
1. மலட்டுத் தன்மை நீங்கி மக்கட்பேறு உண்டாகும்.
2. வாழ்வில் வளம் பெருகும்.
3. நோய்கள் குணமாகும்.
4. இறந்த பின்பு உறவினர்களும், அரசர்களும் பாம்பாக மறுபிறவி எடுப்பார்கள்.
5. முன்னோர்கள் பலவித வியாதிகளை உண்டாக்குவார்கள். அதிலிருந்து விடுபட பாம்பு வழிபாடு அவசியம்.
இந்தியாவை பொருத்த வரை இமயம் முதல் குமரி வரை பாம்பு வழிபாடு இருந்து வருகிறது. குறிப்பாகத் தென் இந்தியாவில் பாம்பு வழிபாடு அம்மன் வழிபாட்டுடன் இணைத்தே நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலும் பாம்பு வழிபாடு புகழ் பெற்றது. பாம்பின் பெயர்கள் கொண்ட இறைவனது பெயர்கள் பல உள்ளன. நாக ஆபரண விநாயகர், சர்ப்பபுரி ஈசுவரர், நாகநாதர், நாகேசுவரர், புற்றீசர், வன்மீக நாதர் போன்ற பெயர்கள் இறைவனுக்கு வழங்கப்படுகின்றன.
அதே போல் நாகத்தின் பெயர் கொண்ட தலங்கள் பல உள்ளன. நாகர்கோவில், நாகபட்டினம், நாகமலை, ஆலவாய், கோடநல்லூர், திருப்பாம்புரம், பாம்பணி, காளத்தி போன்ற பெயர்கள் பாம்பின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டவை. பாம்பின் பெயர்களோடு பொருந்தி இருக்குமாறு பெயர் வைக்கும் பழக்கமும் தமிழ் மக்களிடம் உள்ளது. நாகராஜன், நாகப்பன், நாகமணி, நாகரத்தினம், நாகபூஷணம், நாகார்ஜுனன், நாகநாதன், நாகலட்சுமி, நாகம்மை, நாகலிங்கம், நாககுமாரி, நாகநந்தினி போன்ற பெயர்கள் குறிப்பிடத்தக்கவை. கருவுற்ற பெண் நாகம் ஒன்றைப் பார்த்து விட்டால் அவள் பெற்றெடுத்த குழந்தைக்கு நாகத்தின் பெயரோடு பொருந்தி வருமாறு பெயர் வைப்பது நாட்டுப்புற வழக்கமாகும்.
பழங்காலத்தில் நாகர் என்ற இனத்தவர் இருந்தனர். இவர்களில் தீவுகளில் வாழ்ந்தனர். இவர்கள் தலையில் ஐந்து தலைநாகம் போல் அமைந்த குடைபோன்ற அமைப்பைச் சூடியிருந்தனர். கைகளிலும் நாகப்படம் பொறித்த வளையங்களை அணிந்திருந்தனர். இதே போன்று நாகலோகம் என்ற ஒன்று இருந்ததாகவும், அங்கு நாகங்களின் தலைவன் நாகராஜன் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
கருவுற்று, மழைநீரால் நனைந்தும், இடருற்ற தவளைக்கு, படமெடுத்த நல்ல பாம்பு குடைபிடித்த புனித இடம் சிருங்கேரி. அந்தக் காட்சியைக் கண்ட ஆதிசங்கரர் அங்கே சாரதா பீடத்தை நிறுவினார். அதேபோல மதுரைக்கு எல்லை வரைந்தது மற்றொரு பாம்பு. இதனால் மதுரைக்கு ஆலவாய் என்ற பெயர் உண்டானது.
இவ்வாறு பாம்பு விரத வழிபாடு பழமை வாய்ந்த வழிபாடாகத் திகழ்கிறது.
மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு விசேஷமானது. இந்த நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபாட்டால் முக்தி கிடைக்கும்.
கிருத்திகை அல்லது கார்த்திகை நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதந்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு விசேஷமானது. கார்த்திகை என்பது முருகனின் பெயர்களில் ஒன்றான கார்த்திகேயன் என்பதைக் குறிக்கும். இவையே மருவி கிருத்திகை என்று அழைக்கப்படுகிறது.
முருகன் பிறந்தது விசாகம் நட்சத்திரம் என்றாலும் முருகனை சீராட்டி வளர்த்தது கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களது முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மாதங்களில் வரும் கிருத்திகையைத் தாண்டி தை கிருத்திகை, கார்த்தி கிருத்திகை கொண்டாடப்பட்டாலும், உலகெங்கிலும் உள்ள தமிழ்மக்கள் கொண்டாடுவது ஆடி கிருத்திகைதான்.
அனைத்து முருகன் கோயிலிலும் சிறப்பு வழி பாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள் வெகு சிறப்பாக நடைபெறும்.பத்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும், தேவர்களும் தங்களை காப்பாற்றும்படி பார்வதி தேவியிடம் முறையிட்டார்கள். பார்வதி தேவி அகிலாண்டேஸ்வரிடம் அந்த அசுரனை வதம் செய்ய வேண்டும் என்று வேண்டினாள்.
சிவபெருமான், நெருப்பு வடிவம் கொண்டு தவம் செய்துகொண்டிருந்த காலம் அது. எனினும் பார்வதி தேவியின் அழைப்பில் தன்னுடைய தவத்தைக் கலைத்தார்.பார்வதி தேவி கேட்டதற்கிணங்க அசுரனை வதம் செய்ய வேண்டி தனது நெற்றிக்கண்ணை திறந்தார். அதிலிருந்து ஆறு ஜோதிகள் புறப்பட்டன.
அந்தப் பொறிகளை வாயுவும், அக்னியும் கங்கையில் சேர்த்தனர். ஆறு தாமரை மலர்களில் ஆறு குழந்தைகள் உருவாயின. அந்த ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு 6 கார்த்திகைப் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் மாசி பவுர்ணமியன்று விரதம் இருந்து கிரிவலம் வருவதால், கணவனின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.
பொதுவாகவே பவுர்ணமி அன்று இருக்கும் விரதம் நமக்கு சிறப்பான பலன் தரும். மாசி மாத பவுர்ணமியன்று சத்யநாராயண பூஜை செய்வதும், மாலை நேரத்தில் சூர்ய அஸ்தமனத்திற்கு பின்னர் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வதும் அதிக நன்மைகள் தரும். மாசி மாத பவுர்ணமி கிரிவலத்தின்போது வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு அமைந்தால் உங்களின் பல மனிதப்பிறவிகளின் கர்மங்கள் உடனே தொலைந்ததாக அர்த்தம்.
பிறவா பேரருள் உங்களுக்கு வாய்க்கும். மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று திருவண்ணாமலை திருத்தலத்தில் கிரிவலம் செல்லுவது அற்புத பலன்களை அள்ளித்தரும். கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிபுரிவோர்கள்,வழக்கறிஞர் ஆகியோர் அதிகப் பலன்களை அடைய முடியும்.
கணவனின் அன்புக்கு ஏங்கும் மனைவிகள் மாசி பவுர்ணமியன்று விரதம் இருந்து கிரிவலம் வருவதால், கணவனின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.
கொடுத்த கடனை திருப்பிப் பெறமுடியாமல் நொடித்துபோனவர்கள் மாசிபவுர்ணமி கிரிவலத்தால், அதிலிருந்து மீளமுடியும். மாசிமாதம் வரும் பவுர்ணமியன்று கிரிவலம் செல்லுவதால் கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள்,மின் அணுத்துறையில் பணிபுரிவோர்கள்,நீதித் துறையில் இருப்பவர்கள் நியாயமான முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி காப்பு கட்டி பக்தர்கள் விரதம் தொடங்கினர்.
நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலையில் பக்தர்கள் உலுப்பக்குடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடினர். பின்னர் அவர்கள், மஞ்சள் ஆடைகள் அணிந்து அங்கிருந்து தீர்த்தக்குடங்கள் எடுத்து சந்தன கருப்பு கோவிலுக்கு வந்தனர்.
அதன்பிறகு அங்கிருந்து மேளதாளம் முழங்க, வர்ண குடைகள் மற்றும் தீ வட்டி பரிவாரங்களுடன் அங்கு கூடியிருந்த பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடங்களை தலையில் சுமந்தபடி மஞ்சள் ஆடைகள் அணிந்த நிலையில் ‘கோவிந்தா‘ கோஷம் முழங்க மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டினர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர். இதைத்தொடர்ந்து இரவு 9 மணி அளவில் அம்மன்குளத்தில் இருந்து கம்பம் நகர்வலமாக கொண்டு வரப்பட்டு கோவிலில் ஊன்றப்பட்டது.
திருவிழாவையொட்டி வருகிற 28-ந்தேதி மற்றும் 3, 6-ந்தேதிகளில் சர்வ அலங்காரத்தில் மயில், சிம்மம், அன்ன வாகனங்களில் அம்மன் எழுந்தருளி மின்ரதத்தில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா நாட்களில் அக்னிசட்டி, மாவிளக்கு எடுத்தல், கரும்புதொட்டில், அங்கபிரதட்சனம், அலகு குத்துதல், அரண்மனை பொங்கலிடுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவர்.
வருகிற 10-ந்தேதியன்று விழாவின் முக்கிய நிகழ்வான கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் பூக்குழி இறங்குவர். 11-ந்தேதி காலையில் அம்பாள் மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து, அன்றிரவு அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்மன் குளத்தில் இருந்து புறப்பட்டு நகர்வலமாக வந்து கோவிலை சென்றடையும். இத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நத்தம் பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.

நிலைத்த செல்வம், நிலையான மாங்கல்ய பேறு, நீண்ட ஆயுளோடு கூடிய மக்கட்செல்வம் அனைத்தையும் குறையில்லாமல் தரும் வரலட்சுமி விரத தினம் உருவான காரணத்தை அறிந்து கொள்ளலாமா?
செல்வத்தை வற்றாமல் அள்ளித்தரும் இந்நாளே, வரலஷ்மி விரதம் என்றழைக்கப்படுகிறது. நிலைத்த செல்வம், நிலையான மாங்கல்ய பேறு, நீண்ட ஆயுளோடு கூடிய மக்கட்செல்வம் அனைத்தையும் குறையில்லாமல் தரும் இன்றைய விரத தினம் உருவான காரணத்தை அறியலாமா? இந்த விரதத்தின் மகிமையை தேவர்களோ, முனிவர்களோ எடுத்து சொல்லவில்லை. யாரை நினைத்து விரதம் மேற்கொள்கிறோமோ அந்த மஹாலஷ்மியே விரதத்தின் முக்கியத்துவத்தை எடுத்து கூறியிருக்கிறாள்.
மகதநாட்டில் வசித்துவந்த சாருமதி என்னும் பெண் அன்பில் குணவதியாக இருந்தாள். புகுந்தவீட்டில் மாமானார், மாமியாரை பெற்றவர்களுக்கும் மேலாக பாவித்து அவர்களை வணங்கி பணிவிடை செய்துவந்தாள். எத்தருணத்திலும் முகம் கோணாமல் மனம் முழுக்க அன்பை நிரப்பி முகமலர்ந்து வாழ்ந்து வந்த அவளிடம் மகாலஷ்மிக்கும் பிரியம் வந்தது. அவளுடன் வசிக்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியது. சாருமதியின் கனவில் தோன்றிய மகாலஷ்மி என்னை நினைத்து வரலஷ்மி விரதம் கடைப்பிடிப்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று விரதத்துக்கான வழிமுறையையும் கற்றுக்கொடுத்தாள்.
மறுநாள் காலை சாருமதிக்கு இரவு லஷ்மி தேவி கனவில் வந்து கற்றுக்கொடுத்த விரதமுறை நினைவுக்கு வந்தது. லஷ்மி தேவி கூறியபடி விரதம் இருந்தாள். இதனால் மேலும் பல நன்மைகளை அடைந்தாள். லஷ்மி தேவி அருளிய நன்மைகளை பிறரிடம் எடுத்துசொல்லி அவர்களையும் விரதம் கடைப்பிடிக்க வலியுறுத்தினாள். அவளது வேண்டுகோளுக்கேற்ப வரலஷ்மி விரதம் கடைப்பிடிக்க தொடங்கிய பெண்களின் வாழ்விலும் நன்மைகள் மலர்ந்தது.இதைக் குறித்து மற்றொரு புராணக் கதையும் உண்டு.
மகாவிஷ்ணுவின் பக்தனான பத்ரஸ்வரஸ் என்னும் மன்னம் ஒருவன் இருந்தான். அவனது மனைவி சுரசந்திரிகா. இவர்களது அன்பில் சியாமபாலா என்னும் பெண்குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். சீரும் சிறப்புமாக வளர்க்கப்பட்ட தங்களது மகளை சக்கரவர்த்தி மாலாதரன் என்பவருக்கு மணமுடித்துவைத்தார்கள். தங்களது ஒரே மகளை பிரிந்த ஏக்கத்தில் சுரசந்திரிகா வாடினாள். அதைக் கண்டு மனமிறங்கிய லஷ்மிதேவி முதிய பெண்மணி வேடம் தரித்துசுரசந்திரிகாவிடம் வரலஷ்மி நோன்பை பற்றி சொல்லி இந்த விரதம் இருந்தால் உனக்கு அழகிய ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறினாள்.
ஆனால் வந்தவள் லஷ்மி தேவி என்பதை அறியாமல் அவளை விரட்டிவிட்டாள் சுரசந்திரிகா. நடந்ததைக் கேள்வியுற்ற சியாமாபாலா லஷ்மி தேவியிடம் மன்னிப்பு வேண்டி விரத முறைகளைக் கற்றாள். அதன்படி விரதமும் மேற்கொண்டு செல்வத்திலும் கொழித்தாள். இடையில் லஷ்மியை விரட்டிய சுரசந்திரிகா நாடு, செல்வம் அனைத்தையும் இழந்து வறுமையில் தவித்தாள். செல்வத்தோடு மிளிர்ந்த சியாமாபாலா தனது பெற்றோருக்கு தங்ககாசு நிரம்பிய குடத்தை அனுப்பினாள்.
ஆனால் லஷ்மியை விரட்டியதால் தரித்தரம் ஏற்பட்டிருந்த சுரசந்திரிகா மகிழ்ச்சியோடு அதை தொட்டதும் அவை அனைத்தும் கரியாகி போனது. அனைத்தையும் கேள்வியுற்ற சியாமபாலா லஷ்மி தேவியை மகிழ்ச்சிபடுத்த வேண்டும் என்று உறுதிகொண்டாள். அந்த ஆண்டு வரலஷ்மி நோன்பின் போது தாய் வீட்டுக்கு வந்து அங்கிருந்து தாயுடன் சேர்ந்து வரலஷ்மி விரதத்தைக் கடைப்பிடித்தாள்.
லஷ்மி தேவியும் சுரசந்திரிகாவின் மனமாற்றத்தில் மகிழ்ச்சியுற்று இழந்த செல்வங்களை மீண்டும் அத்தம்பதியருக்கு அருளினாள். மேலும் ஆண் குழந்தை செல்வத்தையும் அளித்தாள். இத்தகைய சிறப்பு மிக்க வரலஷ்மி விரதத்தைக் காலங்காலமாக கடைப்பிடித்துவருகிறார்கள் பெண்கள். பொருள் செல்வம், குழந்தை செல்வம், தீர்க்க சுமங்கலி என்னும் பேறும் அருளும் லஷ்மியை போற்றிட வார்த்தைகள் தான் ஏது?

பவுர்ணமி அன்று விரதமிருந்து கன்றுள்ள பசுவிற்கு கீரை, வைக்கோல், பழம் போன்ற உணவுகளைக் கொடுத்து வாலைத் தொட்டு வழிபடுவது நல்லது.
ஒரு சிலர் மீது அவர்களது பெற்றோர் அதிகப் பாசம் வைத்திருப்பர். ஒரு சிலருக்கு பெற்றோர்களின் பாசம் கிடைக்காது. ‘நம்மை விட நம் சகோதரர்கள் மீது அதிகப் பாசம் காட்டுகிறார்களே’ என்று ஆதங்கப்படுவார்கள். தாய் வழி மற்றும் மாமன் மற்றும் சித்தி, சித்தப்பா போன்றவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டால் அவர்கள் ஒற்றுமையாக இருக்கவும், உதவிக்கரம் நீட்டவும் ஒரு எளிய வழி இருக்கிறது.
பவுர்ணமி அன்று விரதமிருந்து கன்றுள்ள பசுவிற்கு கீரை, வைக்கோல், பழம் போன்ற உணவுகளைக் கொடுத்து வாலைத் தொட்டு வழிபடுவது நல்லது. அல்லது பசுவும், கன்றும் உள்ள உருவப் பொம்மைகளின் படங்களை வீட்டில் வைத்து கோமாதாவை வழிபாடு செய்தும் வரலாம். சந்திர ஓரையில் வெள்ளை வண்ணப் பொருட்களை தானமாகக் கொடுக்கலாம். இதனால் நாம் மட்டுமல்ல, தாய்வழி உறவினர்கள் எல்லோருடைய பாசமும் கூடும். நேசமும் கூடும். உறவினர் பகை அகலும்.

மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த நமது முன்னோர்கள் மற்றும் சமீபத்தில் மறைந்த உறவினர்களுக்கு பித்ரு தர்ப்பணம், சிராத்தம் தருவதால் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைந்து நமக்கு அவர்களின் ஆசிகள் கிடைக்கின்றன.
கடுங்குளிர் காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குவதை குறிக்கும் காலம் தான் மாசி மாதம் ஆகும். இந்த மாசி மாதத்தில் ஆன்மீக சிறப்புமிக்க மாசி மகம், மகா சிவராத்திரி, காரடையான் நோன்பு, ஹோலி பண்டிகை போன்ற பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மேலும் பல சிவன் மற்றும் பெருமாள் கோயில்களில் தீர்த்தவாரி விழாக்களும் நடத்தப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்த மாசி மாதத்தில் வரும் மாசி அமாவாசை தினமும் ஒரு முக்கியமான தினமாகும்.
பித்ரு தர்ப்பணம்
மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் விரதம் இருந்து மறைந்த நமது முன்னோர்கள் மற்றும் சமீபத்தில் மறைந்த உறவினர்களுக்கு பித்ரு தர்ப்பணம், சிராத்தம் தருவதால் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்களின் ஆன்மாக்கள் நற்கதி அடைந்து நமக்கு அவர்களின் ஆசிகள் கிடைக்கின்றன. மேலும் நமது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படுகின்ற கிரக தோஷங்கள், திருமண தடை, குழந்தை பாக்கியமின்மை, உடல் ஆரோக்கிய குறைபாடுகள் போன்றவை விரைவில் நீங்கும். அமாவாசை, கிரகணம், புரட்டாசி மகாளயபட்ச காலம், தமிழ் மாதப் பிறப்பு என மொத்தம் 96 வகையான தர்ப்பணங்கள் உள்ளன என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இந்த 96 தர்ப்பணங்களையும் செய்ய முடியாவிட்டாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை முதலான காலங்களிலாவது அவசியம் தர்ப்பணம் செய்து, முன்னோரை வணங்கச் சொல்கிறது தர்ம சாஸ்திரம்.
திருஷ்டி
மாசி அமாவாசை தினமான வரும் ஞாயிறு அதிகாலையிலேயே குளித்து முடித்து விட்டு, மறைந்த உங்கள் முன்னோர்களுக்கு சிராத்தம், திதி போன்றவற்றை உங்கள் ஊரில் கோயில் குளக்கரை மற்றும் ஆற்றங்கரையோரங்களில் தர வேண்டும். இந்த சடங்குகளை முடித்த பின்பு சடங்குகளை செய்த வேதியர்களுக்கு அரிசி, காய்கறிகள், வஸ்திர துண்டு போன்றவற்றை தானம் அளிப்பது சிறந்தது. தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் மகத்துவங்களை தரும் மாசி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணி காய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். இதை செய்வதால் தொடர்ந்து வரும் காலங்களில் தொழில், வியாபாரங்களில் நல்ல லாபங்கள் ஏற்படும். வீண் செலவுகள் ஏற்படாது.

சிவராத்திரி விரதமானது வயது, பால், இன, மத வேறுபாடுகளைக் கடந்த யாவரும் அனுஷ்டிக்க கூடியது. ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகர முடியாத சிவானந்தத்தை தர வல்லது சிவராத்திரி விரதமாகும்.
சிவராத்திரி அன்று நாளை விரதம் கடை பிடிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி, அன்று முழுவதும் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது.இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூஜைகளில் கலந்து எம்பெருமானை வணங்க வேண்டும்.
வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால் குளித்து உலர்ந்த ஆடை அணிந்து நெற்றியில் திருநீறு அணிந்து கையில், உத்திராட்சை மாலையுடன் சிவ பூஜையை ஆரம்பிக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூஜிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரும். பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
கோவில்களில் வீதி வலம் வரும் போது சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும், சிவபுராணம் கேட்டும், தேவாரம், திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.
சிவராத்திரி விரதமானது வயது, பால், இன, மத வேறுபாடுகளைக் கடந்த யாவரும் அனுஷ்டிக்க கூடியது. ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகர முடியாத சிவானந்தத்தை தர வல்லது சிவராத்திரி விரதமாகும்.
வீட்டில் பூஜை செய்வதாக இருந்தால் குளித்து உலர்ந்த ஆடை அணிந்து நெற்றியில் திருநீறு அணிந்து கையில், உத்திராட்சை மாலையுடன் சிவ பூஜையை ஆரம்பிக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூஜிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரும். பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.
கோவில்களில் வீதி வலம் வரும் போது சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும், சிவபுராணம் கேட்டும், தேவாரம், திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.
சிவராத்திரி விரதமானது வயது, பால், இன, மத வேறுபாடுகளைக் கடந்த யாவரும் அனுஷ்டிக்க கூடியது. ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகர முடியாத சிவானந்தத்தை தர வல்லது சிவராத்திரி விரதமாகும்.
மிக விசேஷமான சிவராத்திரியை ‘கவுரிசங்கர சம்மேளன சிவராத்திரி’ என்றும் கூறுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்திரி இன்று (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.
மனிதன் தன் வாழ்வை செம்மையாக அமைத்துக் கொள்ள, 16 வகை செல்வங்கள் அவசியம். இத்தகைய செல்வங்கள் அனைத்தும் ஒரு மனிதனுக்கு, முன்வினை பயன் மற்றும் விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றால் கிடைக்கிறது. எனினும் பலருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர் இழப்புகள், விரயங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடல் மற்றும் மனம் பாதிக்கப்பட்டு மேலும் கஷ்டங்கள் அதிகமாகின்றன. இவற்றையெல்லாம் போக்கும் வல்லமை பெற்றவர் சிவபெருமான்.
நம்மில் சிலருக்கு சிவபெருமான் அழித்தல் தொழிலைச் செய்பவர். அவரை வணங்கக்கூடாது என்ற மூட நம்பிக்கை நிலவி வருகிறது. அது தவறான கருத்து. சிவபெருமான் தன்னை வணங்குபவர்களின் மனதில் இருக்கும் தீய எண்ணக் கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கர்ம வினைக் கழிவுகளை அழிப்பவர். அவரை வழிபடுபவர் களின் வாழ்வில் நிலவும் நோய்கள், மனக் கவலைகள், வறுமை நிலை போன்றவற்றை அறவே அழிப்பவர். ஒருவர் தனது மூன்று பிறவியில் செய்த பாவங் களையும் அழிப்பவர் சிவபெருமான்.
‘சிவன்’ என்ற சொல்லுக்கு ‘மங்கலம்’, ‘இன்பம்’ என்று பொருள். எனவே சிவராத்திரியை, ‘ஒளிமயமான இரவு’, ‘இன்பம் தருகின்ற இரவு’ என்று அழைக்கிறோம். ஒருவர் தன் வாழ்வின் வினைப்பயனை அழிக்க, எட்டு விதமான சிவ வழிபாட்டு முறைகளை கடைப் பிடிக்கலாம் என சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதி அன்று வரும் ‘மகா சிவராத்திரி’ விரதமாகும்.
பகலில் திரயோதசியும், இரவில் சதுர்த்தசி திதியும் கூடும், சிவராத்திரியானது மிக விசேஷமானதாகும். ‘கவுரிசங்கர சம்மேளன சிவராத்திரி’ என்றும் இதைக் கூறுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்திரி இன்று (வெள்ளிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை
எல்லோருக்கும் மகா சிவராத்திரி விரதம் இருக்கும் பாக்கியம் கிடைக்காது. ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, அந்த சிவனின் அருள் இருந்தால் மட்டுமே இந்த மகா சிவராத்திரி விரத வாய்ப்பு கிடைக்கும்.
இந்த விரதத்தை மகா சிவராத்திரிக்கு முந்தைய தினமான வியாழக்கிழமையிலேயே தொடங்கிவிட வேண்டும். அன்றைய தினம் ஒரு வேளை மட்டுமே உணவருந்த வேண்டும். மறுநாள் மகா சிவராத்திரி அன்று காலையில் குளிர்ந்த நீரில் குளித்து, நெற்றியில் திருநீறு பூசி, இல்லத்தில் உள்ள இறைவனின் திருப்படம் முன்பாக விளக்கேற்றி விரதத்தைத் தொடங்க வேண்டும். சிவராத்திரி நாளில் சமைத்த உணவுகளை உண்ணாமல், சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தலாம்.
வெள்ளிக்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் எதுவும் சாப்பிடக்கூடாது. வயதானவர்கள் மற்றும் நோயாளிகள், சமைக்காத உணவுகளான பால், பழங்கள், அவல் சாப்பிடலாம்.
மகா சிவராத்திரி அன்று முழுவதும் மவுன விரதம் இருந்து, மனதிற்குள்ளேயே ‘பஞ்சாட்சரம்’ அல்லது ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரங்களை உச்சரித்து வந்தால் புண்ணிய பலன் மிகுதியாகும்.
வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை சிவன் கோவில்களில் நடைபெறும் 4 கால அபிஷேக பூஜைகளில் கலந்து கொண்டு சிவனை வழிபட வேண்டும். மறுநாள் காலையில் நீராடி சனிக்கிழமை பகல் முழுவதும் உறங்காமல் இருந்து விரதத்தை முடிக்க வேண்டும். சனிக்கிழமை பகலில் தூங்கினால் சிவராத்திரி பலன் முழுமையாக கிடைக்காது. இப்படி முழுமையாக விரதம் கடைப்பிடித்தால் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த தூசி போல் சாம்பலாகும்.
விரத பலன்கள்
மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன், சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அதோடு அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம், காமம், குரோதம், கோபம், பேராசை பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். வாழ்வில் செல்வம் வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர், அவசியம் சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

நாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம்.
சிவனின் அருளைப் பெற அதுவும் முக்தியைத் தரக்கூடிய வல்லமை வாய்ந்த மிகச் சிறப்பு வாய்ந்த நாளாக கொண்டாடப்படுவது தான் மகா சிவராத்திரி. இந்தாண்டு எப்போது கொண்டாடப்படுகிறது. அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
நாம் சிவ ராத்திரி தினத்தில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், நாம் செய்த பாவங்களையும், நமக்கே தெரியாமல் செய்த பாவங்களையும் நீக்கி அருளுவார் என்பது ஐதீகம்.
இப்படிப்பட்ட மிக அருமையான மகா சிவராத்திரி தினம் நாளை வெள்ளிக்கிழமை வருகிறது.
பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட எல்லா ஜீவ ராசிகளும் அழிந்து விட்டன. அந்த சூழலில் இரவு பொழுதில் அன்னை உமாதேவி, ஈசனை நினைத்து பூஜித்து வந்தார். இரவில் நான்கு ஜாமங்களில் ஆகம விதிப்படி சிவனுக்கு அர்ச்சனை செய்தார். வழிபாட்டின் முடிவில் அம்பிக்கை சிவனை வணங்கி வேண்டிக்கொண்டார்.
தான் பூஜித்த இந்த இரவு, ‘சிவ ராத்திரி’ என்று கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொண்டார். அப்படிப்பட்ட உன்னத நாள் தான் தேவர்களும், மனிதர்களும் இன்றும் சிவ ராத்திரி என்ற பெயரிலேயே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
மகா சிவராத்திரி விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, விரதம் இருக்க நாம் வழிபாடு அனைத்தும் நிறைவேறும்.
சிவராத்திரி விரதம் இருக்க வேண்டுமா, எப்படி விரதம் இருக்க வேண்டும், அதன் பலன்கள் என்ன என பலகேள்விகள் நம் மனதில் இருக்கும்.
நாம் எந்த விரதம் இருந்தாலும், அதற்கான பலன்கள் என்ன, எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டு விரதம் இருப்பது நல்லது. அந்த வகையில் சிவராத்திரி தினத்தில் எப்படி விரதம் இருந்தால் சிவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.
ஆண்களுக்கு ஒரே ராத்திரி சிவராத்திரி, அம்பாளுக்கு 9 ராத்திரி நவராத்திரி. சிவராத்திரி தினத்தில் முழு விரதம் இருந்து வழிபடக் கூடிய உன்னதமான நாள்.
இந்த புண்ணிய நாளில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
நாம் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து, குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, பஞ்சாட்சரம் என சொல்லக்கூடிய ’ஓம் நமசிவாய’ எனும் நாமத்தை கூறி, நாம் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்து வருகின்றோம் என்றால், சிவலிங்க பூஜை செய்ய வேண்டும்.
நித்திய பூஜை செய்பவர்கள் அதை செய்யலாம், சாதாரணமாக கடவுள் படங்கள் வைத்து வழிபடுபவர்கள் அந்த வழிபாட்டை செய்யலாம்.காலையில் நாம் பூஜை அறையில் விளக்கேற்றி இரண்டு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, ஒரு டம்ளர் பால் நைவேத்தியமாக வைத்து வழிபட்டு, தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சிவன் பாடல்கள் என்னவெல்லாம் தெரியுமோ அதை எல்லாம் படிக்கலாம். அதோடு ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரிக்கலாம்.
அன்றைய தினம் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சாப்பிடாமல் இருந்து இரவில் கண் விழிக்க வேண்டும். அப்படி முழு நாளும் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்க முடியாது, உடல்நல பிரச்னை உள்ளது, கர்ப்பிணிகள் பழத்தைச் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
உணவு எடுக்காமல் இருக்க முடியாது என்பவர்கள் முடிந்த வரை அன்றைய ஒருநாளாவது நாம் சமைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், பழங்கள், அவல் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொள்ளலாம் தவறில்லை. தண்ணீர், பழச்சாறு அருந்தலாம்.
சிவ ராத்திரி தினத்தில் நாம் வீட்டில் பூஜை செய்வதோடு இரவில் வீட்டில் சிவலிங்கத்திற்கு நான்கு ஜாம பூஜை செய்து வழிபடலாம். அல்லது கோயிலுக்கு சென்று அங்கு சிவலிங்க செய்யப்படும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.
மகா சிவராத்திரி தினத்தில் குறைந்தபட்சம் ஒரு வில்வ இலையாவது சிவனுக்கு நாம் அர்ச்சித்து வழிபடுவது நல்லது. இது முன் வினையையும், இந்த பிறப்பின் வினையையும் அறுக்கும் வல்லமை வாய்ந்தது. சிவனின் துதியும், சிவ ஆராதனையும் அனைத்து நன்மைகளையும் தடக் கூடியது.
சிவராத்திரி தினத்தில் இரவில் தான் மிகுந்த விஷேசம். மாலை நாம் நம் பூஜை அறையில் உள்ள சிவ லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம். அப்படி இல்லாதவர்கள் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடக்கும் அபிஷேக ஆராதனையில் கலந்து கொள்ளலாம்.
அங்கு சிவனின் நாமத்தை சொல்லி வழிபடுவது அவசியம். குறைந்தபட்சம் அன்று இரவு 1 மணி வரையாவது நாம் கண் விழித்து சிவனை வழிபட வேண்டியது அவசியம்.