என் மலர்
வேலூர்
வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று பாதித்த நபர்களின் மனஅழுத்தத்தை குறைக்க சித்தமருத்துவத்துறை சார்பில் யோகா சொல்லி கொடுக்கப்பட்டது.
வேலூர்:
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகளை கொடுக்கும்படி மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ டாக்டர்கள் கொரோனா பாதித்த நபர்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் தினமும் வழங்கி வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு முறைகளை வழங்க பரிந்துரைக்கிறார்கள்.
இந்த நிலையில் தந்தை பெரியார் கல்லூரியில் கொரோனா தொற்று பாதித்த நபர்களின் மனஅழுத்தத்தை குறைக்க யோகா கற்று கொடுக்கப்பட்டது. வேலூர் மாவட்ட சித்தமருத்துவத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள யோகா பயிற்றுனர் மீரா நேற்று கல்லூரியில் உள்ள 72 நபர்களுக்கும் பல்வேறு கட்டங்களாக மூச்சுபயிற்சி, மனஅழுத்தத்தை குறைக்கும் பயிற்சி போன்ற யோகாசனம் வழங்கினார். மேலும் அவர்களுக்கு மன அழுத்த்தில் இருந்து விடுபடுவது தொடர்பாக ஆலோசனை (கவுன்சிலிங்) அளிக்கப்பட்டது. யோகா பயிற்சி ஒருவாரம் அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் டாக்டர் சுசி கண்ணம்மா கூறுகையில், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே யோகா சொல்லி கொடுக்கப்பட்டது. தற்போது வேலூர் மாவட்டத்தில் முதன்முறையாக தந்தை பெரியார் கல்லூரியில் யோகா டாக்டர் மூலம் மனஅழுத்தத்தை குறைக்க யோகா அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் முழுவதும் 3½ லட்சம் பேருக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்த நபர்களுக்கு அடுக்கம்பாறை, குடியாத்தம் அரசு மருத்துவமனைகள் மற்றும் சி.எம்.சி. மருத்துவமனை சிறப்பு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 3 மருத்துவமனைகளிலும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 939 பேர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைகளில் கொரோனாவினால் அனுமதிக்கப்படும் 40 வயதுக்கு குறைவான நபர்கள், முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது கல்லூரியில் 72 பேர் உள்ளனர்.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சித்த, ஆயுர்வேத, யுனானி மருந்துகளை கொடுக்கும்படி மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவ டாக்டர்கள் கொரோனா பாதித்த நபர்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் தினமும் வழங்கி வருகிறார்கள். மேலும் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு முறைகளை வழங்க பரிந்துரைக்கிறார்கள்.
இந்த நிலையில் தந்தை பெரியார் கல்லூரியில் கொரோனா தொற்று பாதித்த நபர்களின் மனஅழுத்தத்தை குறைக்க யோகா கற்று கொடுக்கப்பட்டது. வேலூர் மாவட்ட சித்தமருத்துவத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள யோகா பயிற்றுனர் மீரா நேற்று கல்லூரியில் உள்ள 72 நபர்களுக்கும் பல்வேறு கட்டங்களாக மூச்சுபயிற்சி, மனஅழுத்தத்தை குறைக்கும் பயிற்சி போன்ற யோகாசனம் வழங்கினார். மேலும் அவர்களுக்கு மன அழுத்த்தில் இருந்து விடுபடுவது தொடர்பாக ஆலோசனை (கவுன்சிலிங்) அளிக்கப்பட்டது. யோகா பயிற்சி ஒருவாரம் அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் டாக்டர் சுசி கண்ணம்மா கூறுகையில், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே யோகா சொல்லி கொடுக்கப்பட்டது. தற்போது வேலூர் மாவட்டத்தில் முதன்முறையாக தந்தை பெரியார் கல்லூரியில் யோகா டாக்டர் மூலம் மனஅழுத்தத்தை குறைக்க யோகா அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் முழுவதும் 3½ லட்சம் பேருக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 103 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,770 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,667 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 103 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,770 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 443 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இறைச்சிக்கடைகளை திறக்க புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் சண்முகசுந்தரம் விதித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக இறைச்சி, மீன் கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் இயங்க வேண்டும். மற்ற நாட்களில் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் கடந்த 1-ந் தேதி தெரிவித்தார்.
இந்த நிலையில் வேலூர் சத்துவாச்சாரி, சைதாப்பேட்டை பகுதிகளில் ஓட்டல்களுக்காக கோழிக்கறி வெட்டிய இறைச்சிக்கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் அங்கிருந்த கோழிக்கறிகள் அழிக்கப்பட்டது.
இதையடுத்து வேலூர் மாவட்ட கறிக்கோழி விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள், கலெக்டரை நேரில் சந்திந்து கூடுதல் நேரம் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்பட சில கோரிக்கைகளை முன்வைத்தனர். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், வருவாய்த்துறையினருடன் கலெக்டர் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் இறைச்சிக்கடைகளை திறப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் விதித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-
மாவட்டம் முழுவதும் இறைச்சிக்கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என்பதற்கு பதிலாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை இறைச்சிக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மீன்மார்க்கெட்டுகள் ஏற்கனவே அறிவித்தப்படி சனிக்கிழமை அன்றே இயங்கும்.
அதைத்தவிர செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இறைச்சிக்கடைகள் காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை ஓட்டல்களுக்கு சிக்கன், மட்டன் வழங்குவதற்காக மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஓட்டல்களை தவிர தனிநபர்களுக்கு விற்பனை செய்ய அனுமதி கிடையாது. இது, இறைச்சி மொத்த விற்பனை கடைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 96 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,617 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,521 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 96 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,617 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 380 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடியாத்தத்தில் 150 ஆண்டு கால மிகப்பெரிய அரச மரம் நேற்று மதியம் திடீரென வேருடன் மேல்ஆலத்தூர் சாலையில் சாய்ந்தது. அப்போது அந்த வழியாக யாரும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் மேல்ஆலத்தூர் ரோட்டில் இருந்து தங்கம்நகர் திரும்பும் வழியில் 150 ஆண்டு கால மிகப் பெரிய அரச மரம் ஒன்று இருந்தது. நேற்று மதியம் திடீரென அரச மரம் வேருடன் மேல்ஆலத்தூர் சாலையில் சாய்ந்தது. அப்போது அந்த வழியாக யாரும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சற்று அருகில் செதுக்கரை துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் மின் கம்பிகள் மீது அரசமரம் சாய்ந்ததால் தங்கம்நகர் பகுதிக்கான மின் கம்பங்களும், காமராஜர் பாலம் ஆற்றோரம் உள்ள மின் கம்பங்களும் என 15க்கும் அதிகமான மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதனால் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குடியாத்தத்தில் பெரும்பகுதி மின்சாரம் தடைப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். நகராட்சி பணியாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பொக்லைன் எந்திரம், ரம்பம் மூலம் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் மின் வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, உதவி செயற்பொறியாளர் சீனிவாசன் உள்பட உதவி பொறியாளர்கள், மின்வாரிய பணியாளர்கள் விரைந்து வந்து அப்பகுதியில் முகாமிட்டு சேதமடைந்த மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 90 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,474 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,384 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 90 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,474 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 345 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலூர் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற துணிக்கடை உரிமையாளரின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலையில் முதியவர் கொரோனாவுக்கு இறந்தார்.
வேலூர்:
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 450-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி வேலூர் சத்துவாச்சாரி அன்னை தெரசா 2-வது தெருவை சேர்ந்த 27 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர் லாங்கு பஜாரில் உள்ள துணிக்கடை உரிமையாளரின் மகன் ஆவார். அதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிகிச்சைக்காக சி.எம்.சி. கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு வாலிபரின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அந்த வாலிபரின் பெற்றோர், வேலூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கொரோனாவினால் பலியான வாலிபரின் உடல் அரசு விதிமுறைகளின் படி அடக்கம் செய்யப்பட்டது. இதில், அவருடைய குடும்பத்தினர் மட்டும் பங்கேற்றனர்.
இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை பே கோபுரம் தெருவை சேர்ந்த 70 வயது முதியவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் நேற்று அதிகாலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் அரசு விதிமுறைகளின்படி அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாவட்டத்தில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1,824 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,384 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,308 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,384 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 340 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலூரில் நாளை முதல் மேலும் ஒரு மாத காலத்திற்கு கட்டுப்பாடுகள் தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 1,308 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 340 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 964 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

* வேலூர் மாவட்டத்தில் நாளை முதல் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே காய்கறி, மளிகை கடைகள் செயல்படும்.
* இறைச்சிக்கடைகள் திங்கள், புதன், சனிக்கிழமை ஆகிய தினங்களில் மட்டும் செயல்படும்.
* வேலூரில் துணிக்கடைகள், நகைக்கடைகள், ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் மட்டுமே இயங்கும்.
* மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து நாட்களில் இயங்கும்.
முன்னதாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் ஜுலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சத்துவாச்சாரியில் தடையை மீறி திறந்ததால் இறைச்சி கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் மட்டுமே மீன், இறைச்சி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்களில் கடைகளை திறக்க தடை விதித்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை வேலூர் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் அருகே ஒரு இறைச்சி கடை திறந்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் அந்த பகுதிக்கு சென்று சோதனை செய்தனர்.
அப்போது ஒரு இறைச்சி கடையின் உட்பகுதியில் ஓட்டல்களுக்கு மொத்தமாக கொடுக்க கோழி இறைச்சி வெட்டுவது தெரியவந்தது. ஆனால் தடையை மீறி திறந்ததால் அந்த கடையை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் அங்கிருந்த 70 கிலோ கோழிக்கறியை பறிமுதல் செய்து அழித்தனர்.

கீழ்ஆலத்தூர் ஏரியில் ரூ.35¾ லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியை வேலூர் மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
கே.வி.குப்பம்:
கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம் கீழ்ஆலத்தூர் ஏரியில் ரூ.35 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி ஜி.லோகநாதன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமு, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் கே.எம்.ஐ.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏரியில் பூஜை செய்து தூர்வாரும் பணியை வேலூர் மாவட்ட கலெக்டர் அ.சண்முகசுந்தரம் தொடங்கி வைத்துப் பேசினார்.
வேலூர் மாவட்டத்தில் 101 ஏரிகளில் 42 ஏரிகளில் ஏற்கனவே ரூ.8.14 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டு, ஏறக்குறைய 10 ஆயிரம் ஏக்கர் நிலம் நீர்ப்பாசனம் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பருவ மழை சரியான நேரத்தில் பெய்யும் பட்சத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பி, வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை ஏற்படாது. கால்நடைகளுக்கான குடிநீர், விவசாய நீர்ப்பாசன தேவைகள் நிறைவடையும்.
4-ம் கட்டமாக ஏற்கனவே பணிகள் முடிக்கப்பட்ட 42 ஏரிகளை தவிர, கூடுதலாக 14 ஏரிகள் குடிமராமத்துப் பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ரூ.44.69 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீட்டில் 18 கிலோ மீட்டர் கரைகளை பலப்படுத்தவும், 110 கிலோ மீட்டர் நீளத்துக்கு ஏரிக்குள் வரத்துக்கால்வாய், வெளியே நிரம்பி வழியும் கால்வாய், மற்றொரு ஏரிக்கு உள்வரத்து கால்வாய் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கீழ்ஆலத்தூர் ஏரி 75 கோடி லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும். இது, இப்பகுதியில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்கும் முக்கிய ஏரியாகும். மாவட்ட குடிமராமத்துப் பணிகளில் 101 ஏரிகளில் 41 ஏரிகள் 3-வது கட்டமாக பணிகள் நடந்து முடிந்துள்ளது. ரூ.8.14 கோடியில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாய பாசன வசதி பெறும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 4-வது கட்டமாக 14 ஏரிகளில் ரூ.4.69 கோடியில் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடியும் நிலையில் கூடுதலாக 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று 1,600 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினர் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் உள்ளனர். அனைவருக்கும் கபசுர குடிநீர், முதல் தவணையாக 4 நாள் வழங்கி முடித்துள்ளோம். இதேபோல் நிலவேம்பு கசாயம் தினமும் வழங்கி வருகிறோம். அரசு நிறுவனத்தின் மூலம் 2 ஆயிரம் கிலோ கபசுர குடிநீர் சூரணம் வரவழைத்துள்ளோம். நோய் எதிர்ப்பு சக்திக்காக அங்கீகரிக்கப்பட்ட சித்த மருந்துகளுடன் வைட்டமின் ‘சி‘ போன்ற சில ஆங்கில மருந்துகளையும் சேர்த்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை செயற்பொறி யாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் குண சீலன், உதவி பொறியாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.வி.கே.மோகன், மாவட்ட பிரதிநிதி சொக்கலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நா.ரமேஷ்குமார், பா.கலைச்செல்வி, கூட்டுறவு வங்கி தலைவர் டி.கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 99 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,340 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,241 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,340 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 286 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.