என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 134 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,620 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,486 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 134 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,620 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 982 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர்:
வேலூர் ஓல்டு டவுன் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வமணி (வயது 55), ஆட்டோ டிரைவர். இவர், கொரோனா அறிகுறி காரணமாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை செல்வமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதனையடுத்து செல்வமணியின் உடல் அரசு விதிமுறையின்படி அடக்கம் செய்யப்பட்டது. இதில், அவருடைய குடும்பத்தினர் சிலர் மட்டும் பங்கேற்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 32 பேர் பலியாகி உள்ளனர்.
உயிரிழந்த செல்வமணிக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று காலை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்ட கொரோனா தொற்று பாதித்த நபர்கள் பட்டியல் மூலமே தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
குடியாத்தம் தாலுகாவில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் நெல்லூர்பேட்டை ஊராட்சி கணபதி நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 51), வியாபாரி. இவர் கடந்த 5-ந்தேதி குடியாத்தம் டவுன் நெல்லூர்பேட்டையில் ஒருவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அன்று முதல் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் அவரை உறவினர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். மாலையில் வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து குடியாத்தம் பகுதியில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
வேலூர் மாவட்டத்தில் புதிதாக 146 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,490 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,344 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 146 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,490 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 897 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 169 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,427 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,258 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 169 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,427 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 818 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடியாத்தம் அருகே ரூ.2 லட்சம் கேட்டு பள்ளி ஆசிரியையின் கணவர் மர்மகும்பலால் கடத்தப்பட்டார்.
குடியாத்தம்:
குடியாத்தம் செதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிராஜ் என்கிற சிவராஜ் (வயது 49). இவருடைய மனைவி தில்ஷாத்பேகம். இவர், குடியாத்தம் நகராட்சி பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். சிவராஜ் நேற்று காலை குடியாத்தத்தை அடுத்த நெட்டேரி கிராமத்தில் உள்ள நிலத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். மாலை வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. மாலை 5 மணியளவில் தில்ஷாத்பேகத்தின் செல்போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது.
அதில் மறுமுனையில் பேசிய மர்மநபர், உன்னுடைய கணவர் சிராஜை கடத்தி வந்துள்ளோம். ரூ.2 லட்சம் கொடுத்தால் விடுவிப்போம் எனக் கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். அதிர்ச்சி அடைந்த தில்ஷாத்பேகம் குடியாத்தம் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வேலூர் சரக டி.ஐ.ஜி.காமினி, போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ஹரிதாஸ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் குடியாத்தம், கே.வி.குப்பம், கரசமங்கலம், காட்பாடி, வேலூர் ஆகிய பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தில்ஷாத்பேகத்திடம் மர்மநபர் பேசிய செல்போன் எண்ணின் டவரை கண்காணித்து பல்வேறு இடங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்தனர். இரவு 9 மணியளவில் சிராஜை கடத்திய கும்பல் பள்ளிகொண்டாவில் விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து சிராஜ் வீட்டுக்கு வந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல்நலக்குறைவால் நகை தொழிலாளி பரிதாபமாக இறந்தார். அவர் கொரோனா தொற்றுக்கு இறந்ததாக சுகாதாரத்துறையினர் கூறியதால் இறுதி அஞ்சலி செலுத்தியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 67), நகை செய்யும் தொழிலாளி. இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என்று வந்தது.
பின்னர் அவருக்கு உடல்நிலை சரி ஆகாததால் சென்னைக்கு அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனையடுத்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ராமமூர்த்திக்கு ‘நெகட்டிவ்’ என சான்று அளித்தனர்.
இதனையடுத்து அவரை நேற்று முன்தினம் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அவரது குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். ஆற்காடு அருகே செல்லும்போது அவருக்கு உடல்நிலை மோசமாகியது. இதனையடுத்து மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் ராமமூர்த்தியின் உடலை நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு கொண்டு வந்தனர். இதையறிந்த அவரது உறவினர்கள், நண்பர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தொற்று உள்ள 99 நபர்களின் பட்டியல் வெளியிட்டது அதில் இறந்த ராமமூர்த்தியின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து குடியாத்தம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் வருவாய்த்துறையினர் உடனடியாக ராமமூர்த்தியின் வீட்டிற்குச் சென்று அவருக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து தெரிவித்தனர்.
அப்போது ராமமூர்த்தியின் குடும்பத்தினர் தங்களுக்கு வேலூர்அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று இல்லை என்று சான்று அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதற்கு அதிகாரிகள் பட்டியலில் பெயர் உள்ளதால் கொரோனா தொற்று இருப்பது உறுதி என்றனர்.
இதனால் இறுதி அஞ்சலி செலுத்த வந்த உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என 100-க்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து ராமமூர்த்தியின் உடல் அரசின் விதிமுறைகளின்படி குடியாத்தம் ஒன்றிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 12 நபர்கள் மூலம் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டை இடுகாட்டில் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குடியாத்தத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு மருத்துவமனையில் கொரோனா இல்லை என்றும், சுகாதாரத்துறை வெளியிட்ட பட்டியலில் கொரோனா உண்டு என்றும் உள்ளது. மேலும் இறுதி அஞ்சலியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளதால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, மருத்துவ துறையினர் சான்றுகளை சரியாக அளிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற குளறுபடிகளை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 100 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,197 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 2,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,197 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 771 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி வருகின்றன.
வேலூர் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருந்தது. மேலும் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,225ஆக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து மாவட்டத்தில் 854 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 1,371 பேர் நோய் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 166 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,098 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,932 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 166 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,098 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 537 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

குடியாத்தம் புறவழிச்சாலை, வல்லம் ரெயில்வே மேம்பால பணிக்கு ரூ.129¼ கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்:
வேலூர் மற்றும் குடியாத்தம் ஆகிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் தயார் செய்யப்பட்டு அதன் அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் முதல் கட்டமாக குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலம் மங்களுரு-வேலூர் தேசிய நெடுஞ்சாலை சுமார் 7.1 கிலோ மீட்டர் நீளத்தில் குடியாத்தம் புறவழிச்சாலை அமைக்கும் பொருட்டு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் நில எடுப்பு பணிக்காக ரூ.36 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலையானது நெல்லூர்பேட்டை, சீவூர், பாக்கம், பிச்சனூர், கொண்டசமுத்திரம் மற்றும் சேத்துவண்டை ஆகிய கிராமங்களின் வழியே அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் பேரணாம்பட்டில் இருந்து வரும் வாகனங்கள் குடியாத்தம் நகருக்கு செல்லாமலேயே நேரடியாக காட்பாடி சாலை வழியாக செல்லலாம். இதனால் குடியாத்தம் நகரில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.
இந்த திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக 6 கிராமங்களில் தேவைப்படும் நிலங்கள் இறுதி செய்யப்பட்டு, அனைத்தும் ஏற்கனவே மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. நில உரிமையாளர்களுடன் இதுதொடர்பாக கூட்டம் நடத்தி அதன் தொகை இறுதி செய்யப்படும்.
அதைத்தவிர, வேலூர்-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை-38 வல்லம் கிராமம் அருகே அமைந்துள்ள ரெயில்வே கேட்டிற்கு மாற்றாக 4 வழிச்சாலையுடன் கூடிய புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் நில எடுப்பு மற்றும் கட்டுமான பணிக்காக ரூ.93 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரெயில்வே மேம்பாலமானது வல்லம் மற்றும் கீழ்பள்ளிப்பட்டு ஆகிய கிராமங்களுக்கு இடையே அமையும். இதன் மூலம் வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சாலை போக்குவரத்து தங்கு தடையின்றி செல்லலாம். இந்த திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்காக 2 கிராமங்களிலும் தேவைப்படும் நிலங்கள் இறுதி செய்யப்பட்டு, அனைத்தும் ஏற்கனவே மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு 50 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இப்பகுதியில் பொதுமக்களின் வீடுகள், கட்டிடங்கள் பாதிக்காத வகையில் இத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 118 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,870 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,752 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 118 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,870 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 537 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 1,752 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் புதிதாக 118 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,870 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 537 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
வேலூரில் தடை செய்யப்பட்ட பகுதியில் திறக்கப்பட்ட 2 கடைகளுக்கு மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் ‘சீல்’ வைக்கப்பட்டன.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் நேற்று காலை வேலூர் மண்டித்தெரு, லாங்குபஜார், நேதாஜி மார்க்கெட் ஆகிய பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது மண்டித்தெருவில் உள்ள மொத்த மளிகைக்கடை ஒன்று தடையை மீறி திறக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கடை உரிமையாளரை எச்சரிக்கை செய்து, அந்தக் கடைக்கு ‘சீல்’ வைக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் கடைக்கு ‘சீல்’ வைத்தனர்.
மண்டித்தெருவில் இருந்து சுண்ணாம்புகாரத் தெருவுக்கு செல்லும் பாதை இரும்பு தடுப்புகளால் (பேரிகார்டு) அடைக்கப்பட்டு இருந்தது. அந்தத் தடுப்புகளை நீக்கி விட்டு சிலர் சுண்ணாம்புகாரத் தெருவுக்கு சென்று வந்தனர். அதைக்கண்ட கமிஷனர் அந்தப் பாதை வழியாக சுண்ணாம்புகாரத் தெருவுக்கு சென்றார். அங்கு, ஒரு மளிகைக்கடை திறந்திருந்தது. அந்தக் கடைக்கு உடனடியாக ‘சீல்’ வைக்கப்பட்டது.
நேதாஜி மார்க்கெட் பூக்கடையில் சில வியாபாரிகள் பூக்களை கட்டிக்கொண்டிருந்தனர். அவர்களை அங்கிருந்து உடனடியாக செல்லும்படியும், மீண்டும் இங்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார். மேலும் தடை செய்யப்பட்ட மண்டித்தெருவில் சைக்கிளில் கேன் வைத்து வாலிபர் ஒருவர் டீ விற்பனை செய்தார். அந்த டீ கேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
அங்கு, நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோவில் ஏற்றப்பட்டு இருந்த அரிசி மூட்டைகளை மாநகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். வேலூர் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடைகளை திறந்தால் ‘சீல்’ வைப்பத்துடன், உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கமிஷனர் சங்கரன் எச்சரிக்கை விடுத்தார்.