என் மலர்
ஸ்லோகங்கள்
திருமால் எடுத்த தசாவதாரங்களின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அபூர்வ ஸ்லோகமாய் பார்க்கலாம்.
அபூர்வ ஸ்லோகம்
திருமால் எடுத்த மச்ச, கூர்ம. வராஹ. நரசிம்ம. வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண, அவதாரங்களோடு இனி எடுக்கப்போகும் கல்கி அவதாரமும் சேர்த்து தசாவதாரங்கள் என போற்றப்படுகின்றன். அந்த அவதாரங்களின் தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அபூர்வ ஸ்லோகமாய் பார்க்கலாம்.
1. மச்ச அவதாரம் :தியான ஸ்லோகம்
மத்ஸ்யாநநம் ஹரிம் தேவம் ஸங்கசக்ரதரம் விபும்
ஸர்வாபரண ஸம்யுக்தம் ஸ்ரீபூநீலாதிபம் பஜே
மூல மந்திரம்
ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் மம் மத்ஸ்யநாதாய நமஹ
மந்திர ஜப பலன்
இந்த மந்திர ஜபத்தினால் சத்ரு பயம் நீங்கி வெற்றி கிடைக்கும். நீர்வளம், நிலவளம் பெருகி மனித வாழ்க்கையில் போக சம்பத்துக்கள் அதிகரிக்கும்.
2. கூர்ம அவதாரம்:தியான ஸ்லோகம்.
பீதாம்பரம் கூர்மப்ருஷ்டம் லஸல்லாங்கூல ஸோபிதம்‘
தீர்கக்ரீவம் மஹாக்ராஹமாஸ்ரயே ரக்தலோசநம்.
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே கும் கூர்மாய தராதர துரந்தராய நமஹ.
மந்திர ஜப பலன்
இந்த மந்திர ஜபத்தினால் மனிதர்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெறுவார்கள். தொழிலில் வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் ஏற்படும்.
3. வராஹ அவதாரம்:தியான ஸ்லோகம்
அபாத்ம ஜாநுதேஸாத் வரகநகநிபம் நாபிதேஸாததஸ்தாந்
முக்தாபம் கண்டதேஸாத்தருணரவிநிபம் மஸ்தகாந் நீலபாஸம்
ஈடே ஹஸ்தேர்ததாநம் ரதசரணதரெள் கட்ககேடே கதாக்யாம்
ஸக்திம் தாநாபயே ச க்ஷிதிதரணலஸத்தம்ஸ்ஷ்ட்ரமாத்யம் வராஹம்.
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே வராஹரூபாய பூர் புவஸ்ஸுவஹ பதயே
பூபதித்வம் மே தேஹி தாபய ஸ்வாஹா.
மந்திர ஜப பலன்
இந்த மந்திர ஜபத்தினால் அரசியல் துறையில் உயர்ந்த பதவிகள் கிட்டும். புகழ் ஏற்படும்.
4. நரசிம்ம அவதாரம்
தியான ஸ்லோகம்
வாமங்கஸ்த ஸ்ரியாயுக்தம் சக்ர ஸங்காப்ஜத்ருக்கரம்
பீதாம்பரம் ஸர்வபூஷம் ப்ரஸந்நம் ந்ருஹரிம் பஜே.
மூலமந்திரம்
ஓம் ஹம் ஹ்ரீம் ஜய ஜய லக்ஷ்மீப்ரியாய நித்யப்ரமுதீதசேதஸே
லக்ஷ்மீஸ்ரிதார்த தேஹாய க்ஷ்ரெளம் ஹ்ரீம் நமஹ.
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் பக்தர்கள் குறைவற்ற் செல்வத்தை அடைவர். எங்கும் எதிலும் வெற்ற பெறுவர். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை இனிதே
நடத்துவார்க்ள்.
5. வாமன அவதாரம்
தியான ஸ்லோகம்
முக்தாகெளரம் நவமணிலஸத் பூஷணம் சந்த்ரஸம்ஸ்தம்
ப்ருங்காகாரை ரலகநிகரை சோபிவக்த்ராரவிந்தம்
ஹஸ்தாப்ஜாப்யாம் கநககலஸம் ஸுத்த்தோயாபி பூர்ணம்
தத்தயந்நாட்யம் கநகசஷகம் தாரயந்த்ம் ப்ஜாமஹ.
மூல மந்திரம்
ஓம் க்லீம் ஹம் வம் நமோ விஷ்ணவே ஸுரபதயே மஹாபலாய ஸ்வாஹா.
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் தேஜஸ் கிட்டும். சகல செயல்களிலும் வெற்றி கிட்டும்.
6. பரசுராம அவதாரம்
தியான ஸ்லோகம்
க்ஷத்ரிய வம்ஸ வைரிம் ஸதா கோப முக ரூபிணம்
பரசுராம க்ஷேத்ர ஸ்தாபினம் பஜே பரசுராம மூர்த்தினம்,
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே பரசுராமாய மம வைரி நாஸனம் குரு குரு ஸ்வாஹா,
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் நமக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்கள் அழிவர்.
7. ராம அவதாரம்
தியான ஸ்லோகம்
அயோத்யா நகரே ரம்யே ரத்நஸெளந்தர்ய மண்டபே
மந்தார புஷ்பைராபத்த விதாநே தோரணாங்கிதே
ஸிம்ஹாஸந ஸமாரூட்ம புஷ்பகோபரி ராகவம்
ரக்ஷோபிர் ஹரிபிர் தேவைர்திவ்ய யாநகதைஹி ஸுபைஹி
ஸம்ஸ்தூயமாநம் முநிபிஹி சர்வதஹ பரிஸேவிதம்
ஸீதாலங்க்ருத வாமாங்கம் லக்ஷ்மணேநோப ஸோபித்ம்
ஸ்யாமம் ப்ரஸந்ந வதநம் ஸர்வாபரண பூஷித்ம்
மூல மந்திரம்
ஓம் ஹும் ஜாநகீவல்லபாய ஸ்வாஹா,
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் ஒழுக்கமுள்ளவர்களாக வாழ்வர். இம்மந்திரம் தாரக மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித புருஷார்த்தங்களும் இம்மந்திர ஜப பலனால் கிட்டும்,
8. பலராம அவதாரம்
தியான ஸ்லோகம்
ஹேம வர்ணம் கிருஷ்ண ஸோதரம் ஸர்வாலங்காரபூஷிதம்
ஏக கரே டங்க ஹஸ்தம் இதர கரே ஊரு ஹஸ்தம் பலராமம் ஸதா பஜேஹம்.
மூலமந்திரம்
ஓம் நமோ பகவதே பலராமாய ரேவதி ப்ரியாய க்ருஷ்ண ஸோதராய ஸ்வாஹா,
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் சகோதர ஒற்றுமை பலப்படும். தாம்பத்ய வாழ்க்கை சிறக்கும்.
9. கிருஷ்ண அவதாரம்
தியான ஸ்லோகம்
உத்யத் பாஸ்வத் ஸஹஸ்ரத்யுதி மம்ருத கரவ்யூஹ காந்தி பரபாவம்
த்வாப்யாம் தோர்ப்யாம் ச வேணும் விததத முபரிஷ்டாஸ்திதாப்யாம் மநோஜ்ஞம்
வாமாங்கஸ்தாப்தி கந்யாஸ்தந கலஸ மதோ வாம தோஷ்ணா ஸ்ப்ருஸந்த்ம்
வந்தே வ்யாக்யாந முத்ரோல்ஸதிதரகரம் போதய்ந்தம் ஸவமீஸம்.
மூலமந்திரம்
ஓம் நமோ பகவதே ருக்மிணீ வல்லபாய ஸ்வாஹா.
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் மணமாகாத பெண்களுக்கு குணம் ரூபம் சீலம் நிறைந்த கணவர் கிடைத்து இல்லற வாழ்க்கை
இனிமையாய் அமையும்.
த்யாயாமி கல்கிம் விஷ்ணும் ஹரிம் அஷ்வ வாஹனம்
இம்மந்திர ஜப பலனால் தீய குணங்கள் அழிந்து நல்ல குணங்கள் வளரும்.

10. கல்கி அவதாரம்
தியான ஸ்லோகம்
கட்க கேடக ஹஸ்தாப்யாம் பஜே கல்கி ரூபிணம்,
மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் நமோ பகவதே கல்கி ரூபாய துஷ்டநிக்ரஹ சிஷ்டபரிபாலனாய ஸ்வாஹா,
மந்திர ஜப பலன்
தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்.
ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் ஸ்வாந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.
பைரவ சிந்தாமணி.
பொதுப்பொருள்:
சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்திரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.

ஆதிசங்கரர் அருளிய இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் அதிகாரம், கூடுதல் சலுகைகளோடு கூடிய உயர்ந்த பதவி கிடைக்கும்.
த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன் முகுலித கரோத்தம்ஸ மகுடா
பொதுப் பொருள்: சிவ பத்தினியான அன்னையே, நமஸ்காரம். உங்கள் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும் பூஜைகள் எல்லாம் உன்னுடைய முக்குணங்களை அனுசரித்துத் தோன்றிய மும்மூர்த்திகளுக்கும் உரிய பூஜையாகும். அவர்கள் மூவரும் உங்களுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தினப் பலகைக்கு அருகே தத்தமது கிரீடங்களுக்கு மேலாகத் தம் கரங்களைக் குவித்து எப்போதும் வழிபடும் வகையில் சிறப்பு பெற்றவளே, நமஸ்காரம்.

என்னதான் கருத்தொன்றி படித்தாலும் சிலருக்கு பாடம் மனதில் பதியாது.. அப்படியே படிந்தாலும் சிலருக்கு விரைவில் பாடம் மறந்து போகும். அப்படிப்பட்ட பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம் இதுதான்..
வசதி வாய்ப்புகள் இருந்தும், அறிவு இருந்தும் சில பிள்ளைகள் கவன சிதறல்கள் இருக்கும். என்னதான் கருத்தொன்றி படித்தாலும் சிலருக்கு பாடம் மனதில் பதியாது.. அப்படியே படிந்தாலும் சிலருக்கு விரைவில் பாடம் மறந்து போகும். அப்படிப்பட்ட பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம் இதுதான்.. தினசரி காலையும் மாலையும் விளக்கேற்றி கீழ்க்காணும் மந்திரத்தினை மாணவர்கள் சொல்லிவர தகுந்த பலன் கிடைக்கும்
ஸ்லோகம்..
ஜ்ஞானா நந்தமயம் தேவம்
நிர்மலஸ் படி காக் ருதம்
ஆதாரம் ஸர்வ வித்யா நாம்
ஹயக்ரீ வமு பாஸ் மஹே.
பொருள்…
ஞானம்(அறிவு),ஆனந்தம் இவற்றிகெல்லாம் இருப்பிடமாகத் திகழ்பவரும்,ஸ்படிகத்தைப் போன்று நல்ல நிர்மலமாக ஒளிர்பவரும்,சகல கலைகளுக்கும் ஆதாரமாக விளங்கும் ஸ்ரீஹயக்ரீவரை வணங்குவோம்.
இம்மந்திரத்தினை மனம் ஒன்றி சொல்லிவர படிப்பில் கவனம் கூடும். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்..

சிவன், விஷ்ணு, அம்மன் சந்நிதிகளில் கடவுளின் காலுக்கு எதிரில் அமர்ந்து தேவியின் மூலமந்திரத்தை ஜபம் செய்தும் வழிபடலாம்.
ஓம்பாசேநா பத்தசாத்யாம் ஸ்மரசர விவசாம்
வாமதோஷ்ணா நயந்தீம் ஸெளவர்ணாம்
வேத்ரயஷ்டீம் நிஜகர கமலயனா பரேணா
ததானாம் ரக்தாம் ரக்தாங்க ராகாஸ்மர
குஸும யுதாம் அஸ்வ சம்ஸ்தாம் ப்ரசன்னாம்
தேவீம் பாலேந்து சூடாம் மனசி முனிநுதாம்
பார்வதீம் பாவயாமி!
பஞ்சாங்க சுத்தியுடைய திங்கள், வியாழக்கிழமைகளிலும், பௌர்ணமி, அமாவாசை, அஷ்டமி திதி, ஜென்ம நட்சத்திர நாட்களிலும் சொத்து அல்லது பொருள் விரயத்துக்கான வழக்குகளைப் பொறுத்து, குறிப்பிட்ட தினங்களிலும் வழிபடலாம்.
சிவன், விஷ்ணு, அம்மன் சந்நிதிகளில் காலுக்கு எதிரில் அமர்ந்து தேவியின் மூலமந்திரத்தை ஜபம் செய்தும் வழிபடலாம். 90 நாட்களுக்கு மேல் ஜபம் தொடரக்கூடாது ஒரு நாளுக்கு 108 தடவை ஜபிக்கலாம். ஜபம் தொடங்குவதற்கு முன்பாக தகுந்த குருவின் மூலம் உபதேசம் பெற்றுச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஜபம் செய்பவர்கள் முதலில் தியானத்தை ஒருமுறை சொன்ன பிறகு, யந்திர ஸ்தாபனம், சக்தி ஊட்டல் செய்துவிட்டு ஜபம் தொடங்க வேண்டும்.

இத்துதியை எப்போது வேண்டுமானாலும் ஜபிக்கலாம். இந்த உச்சிஷ்ட கணபதி மந்திரத்தால் அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டும்.
சதுர்ப்புஜம் ரக்ததனும் த்ரிநேத்ரம்
பாசாங்குசௌ மோதபோத்ர தநிதௌ
கரைர் ததானாம் ஸர ஸீருஹஸ்தம்
உன்மத்தம் உச்சிஷ்ட கணேசமீடே
ஓம் கம் ஹஸ்தி பிசாசி லிகே ஸ்வாஹா:
- உச்சிஷ்ட கணபதி மந்திரம்
பொதுப் பொருள்: நான்கு கரங்கள் கொண்டவர், தன் கரங்களில் அங்குசம், பாசம், மோதக பாத்திரம், தந்தம் போன்றவற்றை தரித்திருப்பவர். முக்கண்ணர். தாமரை மலரில் அமர்ந்தருள்பவர். அதிக மதம் கொண்டவரான உச்சிஷ்ட கணபதியை சரணடைகிறேன்.
இத்துதியை தூங்கி எழுந்தவுடன் படுக்கையில் அமர்ந்து ஜபம் செய்தால் சகல செல்வங்களும் சேரும். நியம நிஷ்டை ஏதும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். இந்த ஜப மந்திரத்தால் அனைத்து செயல்களிலும் வெற்றி கிட்டும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அங்காளம்மன் ஸ்லோகத்தை சில வாரங்கள் செய்து வர உங்களின் அனைத்து கஷ்டத்தையும் போக்கி அருள்புரிவாள் அங்காளம்மன்.
அனைவருக்கும் அனைத்தையும் வழங்குபவள் ஸ்ரீ அங்காளம்மன். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில் குளித்து முடித்ததும், இந்த அம்மனின் படம் உங்கள் பூஜையறையில் இருந்தாலோ அல்லது அருகில் அங்காளம்மன் கோவில் இருந்தாலோ அங்கு சென்று ஒரு நெய்தீபம் ஏற்றி, இந்த அங்காளம்மன் சுலோகத்தை 27 முறை அல்லது 108 முறை உரு ஜெபித்து, உங்களின் பொருளாதார கடன் சம்பந்தமான பிரச்சனைகளை போக்குமாறு அம்மனை மனதார வழிபட வேண்டும். இப்படி சில வாரங்கள் செய்து வர உங்களின் அனைத்து கஷ்டத்தையும் போக்கி அருள்புரிவாள் அங்காளம்மன்.
ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளே
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே
ஓங்கார உருவினளே ஓம் சக்தி ஆனவளே
ஓமென்ற பிரணவத்தின் உள்ளே ஒளிர்பவளே
பரசித் சொரூபமாக பரவியே நின்றவளே
அருளிடும் அம்பிகையே அங்காள ஈஸ்வரியே
தன் பக்தர்களை காக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும். மந்திரத்துடன் கீழ்க்கண்ட பூஜை முறைகளையும் செய்ய வேண்டும்.
வராஹி அம்மன் என்பது மஹா காளியின் அம்சமாகும். வராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை.
தன் பக்தர்களை காக்கும் சாந்த ரூபிணியாகவும் தாயாகவும் இருக்கும் வராஹியின் மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 26 நாட்கள் ஜெபம் செய்ய ஸ்ரீ மஹா வராஹி அருள் கிட்டும்.
மந்திரத்துடன் கீழ்க்கண்ட பூஜை முறைகளையும் செய்ய வேண்டும்.
மூல மந்திரம் :
ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா”
பூஜை முறைகள் :
வெள்ளை மொச்சை பருப்பை வேக வைத்து தேன் மற்றும் நெய்யுடன் கலந்து வராஹிக்கு படைத்து பூஜை செய்ய வேண்டும். இதன் பலன் தன வசியம் தொழில் விருத்தி மற்றும் வியாபாரம் செழிக்கும். இன்னும் பல அற்புதமான செயல்களை செய்யும்.

கந்தனை போற்றி துதித்திடும் இந்த தமிழ் துதியை தினமும் அல்லது செவ்வாய் கிழமை அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கை வளமாகும்.
வந்த வினைகளையும், வருகின்ற வல்வினைகளையும் போக்கியருளும் கந்தனை போற்றி துதித்திடும் தமிழ் துதி இது. இந்த துதியை தினமும் அல்லது செவ்வாய் கிழமை, அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் வாழ்க்கை வளமாகும்.
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி
மூவிரு முகங்கள் போற்றி
முகம் பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி - காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலரடி போற்றி - அன்னான்
சேவலும் மயிலும் போற்றி
திருக்கைவேல் போற்றி போற்றி
மிகவும் பலன் தரக்கூடிய இந்த தியான ஸ்லோகத்தை பக்தி சிரத்தையுடன் தியானித்தால் ஸ்ரீயின் நாயகனான எம்பெருமானின் அருளைப் பெறலாம்.
குருக்ஷேத்ர போர்களத்தில் அம்புப் படுக்கையில் தனது இறுதி நாட்களில் இருந்த பீஷ்மர் தருமருக்கு அருளிய விஷ்ணு சகஸ்ரநாமத்தில்,‘தியான’ பகுதியில் வரும் ஸ்லோகத்தை இப்பதிவில் காணலாம். மிகவும் பலன் தரக்கூடிய இந்த தியான ஸ்லோகத்தை பக்தி சிரத்தையுடன் தியானித்தால் ஸ்ரீயின் நாயகனான எம்பெருமானின் அருளைப் பெறலாம்.
சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் ஸுரேசம்
விச்வாதாரம் ககன ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லசஷ்மீகாந்தம் கமலநயனம் யோகிஹ்ரு த்யான கம்ய
வந்தே விஷ்ணும் பவபயகரம் ஸர்வலோகைக நாதம
பொருள்:
அமைதியான சொரூபம் கொண்டவர் திருமால். ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டிருக்கும் அவருடைய நாபியில் தாமரை பூத்திருக்க… தேவர்களுக்கு தலைவராகவும், உலகங்களுக்கு ஆதாரமாகவும், ஆகாயத்தைப் போன்று எங்கெங்கும் பரந்து இருப்பவருமாகத் திகழ்கிறார் அவர்.
மேகம் போன்று கருநீலம் கொண்டவரும், மங்கலத் திருமேனியரும், மகாலட்சுமியின் நாயகனும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவரும், யோகியரின் சிந்தையில் உறைபவரும், பிறப்பு- இறப்பு பற்றிய அச்சத்தை போக்குபவருமான ஸ்ரீமகாவிஷ்ணுவை வணங்குகிறேன்.

சூரியபகவானை ஞாயிற்றுக்கிழமை தோறும் எப்படி வழிபட்டால் அதிக பலனை பெறலாம் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சூரிய பகவானின் தியானம் மந்திரம்
தியாயேத் ஸுர்யம் அனந்தகோடி கிரணம்!
தேஜோமயம் பாஸ்கரம்!!
பக்தானாம் அபயப்ரதம் தினகரம்!
ஜ்யோதிர்மயம் சங்கரம்!!
ஆதித்யம் ஜகதீசம் அச்யுதம் அஜம்!
த்ரைலோக்ய சூடாமணீம்!!
பக்தா பீஷ்டவரப்ரதம் தினமணீம்!
மார்த்தாண்டம் ஆதித்யம் சுபம்!!
ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலையில் சூரியனுக்கான கோலமிட்டு, கோதுமையில் செய்த பலகாரம் படையலிட்டு இந்த ஸ்லோகத்தை சொல்லிவந்தால் சூரிய கிரகத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கி, நற்பலன் பெறுவர்.

பசியை போக்கி உணவிற்கு பஞ்சம் வாராமல் இருக்க சொல்ல வேண்டிய சுலோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் 16 முறை பாராயணம் செய்து வந்தால் உணவிற்கு பஞ்சமே இருக்காது.
அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை ஒரு மனிதனுக்கு சரியாக கிடைக்கப்பெற்றால் அவனே பாக்கியசாலி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அந்த பசியை போக்கி உணவிற்கு பஞ்சம் வாராமல் இருக்க சொல்ல வேண்டிய சுலோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் 16 முறை பாராயணம் செய்து வந்தால் உணவிற்கு பஞ்சமே இருக்காது.
அர்காபாமருணாம் பராவ்ருததநூமாநந்த பூர்ணாநநாம்
முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்
தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகர காம்போஜ தர்வீகராம்
த்யாயேச் சங்கர வல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பாலகாம்
-அன்னபூர்ணா த்யானம்
பொருள்:
அன்னபூரணி அம்பிகை உதய சூரியனைப் பழிக்கும் செந்நிறத்தோடு மந்தஹாஸம் ததும்பும் பூரண சந்திரனைப் போன்ற திருமுகத்தோடு முக்தாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். அன்னையின் கைகளில் அம்ருதம் போன்ற அன்னபாத்திரம் பிரகாசிக்கின்றது.