என் மலர்
ஸ்லோகங்கள்
ஹஸ்தம் நட்சத்திரத்திற்குரிய இந்த ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம:
சிவாய ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம:
சிவாய ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய
பொருள்: ‘ஸர்வமங்களை’ எனப் பெயர் பெற்ற அம்பிகையுடன் இருப்பவரும், எல்லா தேவ கூட்டத்துக்கும் மேற்பட்டவரும், அரக்கர் குலத்தை வேரறுப்பவரும், எல்லோருடைய மனத்திலும் உண்டாகும் ஆசையை அகற்றுபவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர். சிவனைத் துதித்து உத்திரம் நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
தீனமான வாளி காம தேனவே நம:
சிவாய ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம:
சிவாய தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய
பொருள்: ஏழைகளுக்குக் காமதேனு எனும் தேவலோகத்துப் பசுவை போன்றவரும், புஷ்பங்களை அம்பாக உடைய மன்மதனை எரித்த அக்னியானவரும், தன்னுடைய பக்தர்களுக்கு மேருமலை போன்றவரும், அரக்கர் கூட்டமாகிய இருளுக்குப் பிரகாசமான கதிரவன் போன்றவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்வத வேதஸே நம:
சிவாய அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம:
சிவாய உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய
பொருள்: வலது கையில் அக்னியை வைத்திருப்பவரும், அட்சரம் எனும் பரமாத்மாவைக் குறிக்கும் சொல்லுக்கு உரித்தானவரும், இந்திரனால் வணங்கப்பட்டவரும், சிவ பஞ்சாட்சர தீட்சை பெற்றவர்களுக்கு ஆத்ம ஒளியைக் காட்டுபவரும், தர்ம ரூபமான காளையை வாகனமாக உடையவரும், சாதுக்களுக்கு நல்வழியை அருள்பவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

மகான் ஆதிசங்கரர் சிவனைத் துதித்து ஆயில்யம் நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
யக்ஷராஜ பந்தவே தயாளவே நம:
சிவாய ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம:
சிவாய அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய
பொருள் : யட்சர்களின் அரசனான குபேரனுக்கு நெருங்கிய தோழரும், தயை மிகுந்தவரும், பொன் மயமான வில்லை வலக்கரத்தில் கொண்டவரும், கருட வாகனம் உள்ள மகாவிஷ்ணுவின் இதய தாபத்தைப் போக்குபவரும், நெற்றிக் கண்ணரும், மறைகளால் போற்றப்பட்ட திருவடிகளை உடையவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

காலடியில் பிறந்து தன் காலடியால் உலகை வலம் வந்து காமகோடி பீடத்தை ஆரம்பித்து வைத்ததோடு ஷண்மதஸ்தாபனத்தையும் வகுத்து அருளிய மகான், ஆதிசங்கரர். சிவனைத் துதித்து பூசம் நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம:
சிவாய சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம:
சிவாய மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய
பொருள் : பிறப்பு - இறப்பு எனும் மிகக் கடுமையான பிணியைப் போக்கடிப்பவரும், ஞானமனைத்தும் ஒரே உருவமாயுடைய
வரும், மன விருப்பத்தை நிறைவேற்றுகிறவரும், ஸாதுக்களின் மனத்தில் உள்ளவரும், காமனுக்கு சத்ருவுமான சிவபெருமானே நமஸ்காரம்.
சிவாய சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம:
சிவாய மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய
பொருள் : பிறப்பு - இறப்பு எனும் மிகக் கடுமையான பிணியைப் போக்கடிப்பவரும், ஞானமனைத்தும் ஒரே உருவமாயுடைய
வரும், மன விருப்பத்தை நிறைவேற்றுகிறவரும், ஸாதுக்களின் மனத்தில் உள்ளவரும், காமனுக்கு சத்ருவுமான சிவபெருமானே நமஸ்காரம்.
புண்ணிய தினங்களில், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன் இத்துதியைப் பாடி, வில்வ தளங்களை சமர்ப்பித்து சிவபெருமானை வழிபட, எந்தத் துயரும் அணுகாது ஓடிவிடும். எண்ணிய நற்செயல்கள் எல்லாம் ஈடேறும்.
காமநாசனாய சுத்த கர்மணே நம:
சிவாய ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம:
சிவாய ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய
பொருள்: தன்னலம் கருதாது செய்யப் படும் கர்மாவை ஏற்றுக்கொண்டு, ஆசையைப் போக்கடிப்பவரும், ஸாம வேதத்தைப் பாடுவதால் ஸெளக்கியத்தைக் கொடுப்பவரும், பொன்னிறமான கவசத்தை உடையவரும், பார்வதிதேவியின் ஸம்பந்தத்தினால் ஸெளக்கியமுற்றவருமான சிவபெருமானே நமஸ்காரம்.

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரத்தை சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம:
சிவாய ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம:
சிவாய ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய
ஆதிசங்கரர். சிவனைத் துதித்து மிருகசீர்ஷம் நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம:
சிவாய ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம:
சிவாய காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய
பொருள்: ஆகாயத்தைக் கூந்தலாக உடையவரும், ஒளிரும் மங்கள உருவத்தை உடையவரும், சிவ எனும் பெயரைச் சொல்வதாலேயே பாபக்கூட்டங்களை எரிப்பவரும், ஆசை நிறைந்த உள்ளம் உடையவரால் அடையமுடியாதவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.

மணக்குள விநாயகருக்கு உகந்த இந்த போற்றியை தினமும் அல்லது ஏதாவது புதிய வேலையை தொடங்கும் போது சொல்லி வழிபாடு செய்து வந்தால் நிச்சயம் நல்லது நடக்கும்.
முக்காலம் அறிந்த முழுஞானியே
அருளைப் பொழிந்திடும் குணநிதியே
முழுமுதற் கடவுள் நீயானாய்
முக்கண்ணனின் அன்பு சேயானாய்
வேழ முகம் கொண்ட முதல்வோனே
வேதங்கள் தொழுதிடும் நாயகனே
மூத்தவனே மூஞ்சூறு வாஹனனே
முத்தான முருகனின் சோதரனே
ஆனைமுகம் தனை நீ கொண்டாய்
அகிலம் அனைத்துமே நீ ஆண்டாய்
வாழ்வில் நலம் சேர்க்கும் அருள்நிதியே
வினைகளை தீர்த்திடும் விக்னேஸ்வரனே சரணம்.
ஓம் அருள்மிகு ஸ்ரீ மணக்குள விநாயகா போற்றி போற்றி போற்றி.
ஓம் அருள்மிகு ஸ்ரீ ஆறுமுகப் பெருமானுக்கு ஹரஹரஹோஹரா.
ஓம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்பாள் துணை

இந்த மந்திரத்தை 48 நாட்கள் 108 முறை சொல்லி வாருங்கள்! கட்டாயம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
வீட்டில் இருக்கும் பெண்கள் காலை எழுந்து, நம்முடைய வீடு, என்றைக்கும் லட்சுமி கடாட்சத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணி, பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி வைத்து, இந்த மந்திரத்தை உச்சரித்தால் அந்த வீட்டின் செல்வம், நிம்மதி, ஆரோக்கியம் இப்படி எல்லா வகையான நன்மைகளும், 16 வகையான செல்வங்களும், விருத்தியாதி கொண்டே செல்லும். அதாவது, பல மடங்காகப் பெருகிக் கொண்டே செல்லும் என்று நம்முடைய சாஸ்திர நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சத்தை பலமடங்கு பெருக்கக் கூடிய அந்த மந்திரம் உங்களுக்காக இதோ!
சர்வசர நம சிவாய!
வீட்டிலுள்ள பெண்கள் நம்பிக்கையோடு 48 நாட்கள் இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி, உங்கள் வீட்டில் எம்பெருமானையும், பராசக்தியையும் வழிபட்டு வாருங்கள்! கட்டாயம் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அருள்தரும் ஶ்ரீசிவகாமி அம்மை உடனுறை அருள்மிகு தில்லையம்பல ஶ்ரீஆனந்த நடராஜப் பெருமான் பொன்னார் திருமலரடிகள் போற்றி போற்றி!!
அருள்தரும் ஶ்ரீசிவகாமி அம்மை உடனுறை அருள்மிகு தில்லையம்பல ஶ்ரீஆனந்த நடராஜப் பெருமான் பொன்னார் திருமலரடிகள் போற்றி போற்றி!!
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
அர அர நமப் பார்வதிபதயே!!
அர அர மகாதேவா!!
தென்னாடுடைய சிவனே போற்றி!!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!!
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!!
தென்தில்லை மன்றினுல் ஆடி போற்றி!!
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!!
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!!
சீரார் திருவையாறா போற்றி!!
அண்ணாமலை மலை எம் அண்ணா போற்றி!!
கண்ணார் அமுதக் கடலே போற்றி!!
பராய்த்துறை மேவி பரனே போற்றி!!
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி!!
ஆடக மதுரை அரசே போற்றி!!
கூடல் இலங்கு குருமணி போற்றி!!
சீரார் பெருந்துறை நம் தேவனடி போற்றி!!
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி!!
காவாய்கனகத் திரளே போற்றி!!!
கயிலை மலையானே போற்றி போற்றி !!!
பெருமான் திருவடிக்கு தேவாரம்
இறந்தார்க்கும் என்றும் இறவா தார்க்கும்
இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவா தார்க்கும்
பெரியார்தம் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்
மறைக்காட் டுறையும் மழுவாட் செல்வர்
புறந்தாழ் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
பெருமான் திருவடிக்கு திருவாசகம் எனும் தேன்
அரைசே பொன்னம் பலத்தாடும் அமுதே என்றுன் அருள்நோக்கி இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற் றிருந்தே வேசற்றேன்
கரைசேர் அடியார் களிசிறப்பக் காட்சி கொடுத்துன் னடியேன்பால்
பிரைசேர் பாலின் நெய்போலப் பேசா திருந்தால் ஏசாரோ.
பெருமான் திருவடிக்கு திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டனேன் விளம்புமா விளம்பே
பெருமான் திருவடிக்கு திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாம்விளங்க
அன்ன நடைமட வாள்உமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே
பெருமான் திருவடிக்கு பெரியபுராணம்
ஆடிய திருமுன் பான
அம்பொனின் கோபு ரத்தின் ஊடுபுக் கிறைஞ்சி ஓங்கும்
ஒளிவளர் கனக மன்றில் நாடகச் செய்ய தாளை
நண்ணுற வுண்ணி றைந்து நீடும்ஆ னந்த வெள்ளக்
கண்கள்நீர் நிரந்து பாய
தென்னாடுடைய சிவனே போற்றி!!
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி!!
பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!!
தென்தில்லை மன்றினுல் ஆடி போற்றி!!
இன்று எனக்கு ஆரமுது ஆனாய் போற்றி!!
காவாய் கனகத் திரளே போற்றி!! கயிலைமலையானே போற்றி போற்றி!!

உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும். செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மனஉறுதியுடன் வீரலட்சுமியை வணங்கினால் மனம் திடப்படும்.
செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் வீரலட்சுமியை வணங்கினால் மனம் திடப்படும். உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும், பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும். செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மனஉறுதியுடன் வீரலட்சுமியை வணங்கினால் மனம் திடப்படும்.
தைரியம் தரும் வீரலட்சுமி ஸ்லோகம்
யாதேவீ ஸர்வபூதேஷு த்ருதிரூபேண
ஸம்ஸ்த்திதா நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
அனைத்து உயிரினங்களிலும் தைரிய வடிவினளாய்த் திகழும் வீரலட்சுமியே, நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.