search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

    திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் தினமும் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரத்தை சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
    ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம:
    சிவாய ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
    ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம:
    சிவாய ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

    பொருள்: ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகிய ஐந்து முகங்களைக் கொண்டவரும், பெரிய பாம்பினை குண்டலமாக அணிந்தவரும், வேதங்களின் முறையை வகுத்துக் கொடுத்த பிரும்ம உருவமானவரும், யமனுக்கு உயிர் கொடுத்தவருமான சிவபெருமானே நமஸ்காரம்.
    Next Story
    ×