search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவன்
    X
    சிவன்

    மிருகசீர்ஷம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்

    ஆதிசங்கரர். சிவனைத் துதித்து மிருகசீர்ஷம் நட்சத்திரக்காரர் உய்வடைய அவர் அருளியதுதான் சிவபஞ்சாட்சர நட்சத்திர மாலா.
    வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம:
    சிவாய ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
    நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம:
    சிவாய காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

    பொருள்: ஆகாயத்தைக் கூந்தலாக உடையவரும், ஒளிரும் மங்கள உருவத்தை உடையவரும், சிவ எனும் பெயரைச் சொல்வதாலேயே பாபக்கூட்டங்களை எரிப்பவரும், ஆசை நிறைந்த உள்ளம் உடையவரால் அடையமுடியாதவருமாகிய சிவபெருமானே நமஸ்காரம்.
    Next Story
    ×