என் மலர்
ஸ்லோகங்கள்
மாரியம்மனுக்கு உகந்த இந்த தியான ஸ்லோகத்தை தினமும், அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வந்தால் குடும்பத்தில் கஷ்டங்கள் தீர்ந்து செல்வம் பெருகும்.
அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்
கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.
கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.
எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகரை வழிபட வேண்டும். விநாயகர் வழிபாட்டில் சொல்ல வேண்டிய ஸ்துதியை இன்று பார்க்கலாம்.
யானை முகம் படைத்தவரே,
ஏக தந்தமுடையவரே வரமளிப்பவரே,
ஈசன் மகனே போற்றி போற்றி.
அமைதி தருபவரே போற்றி.
விக்னங்களை அழிப்பவரே,
இஸ்வர்யம் தருபவரே போற்றி.
பிறைநிலா சூடி பாலச்சந்திர ரூபமுடயவரே,
பிரபஞ்சத்திற்கு அதாரமாக இருப்பவரே போற்றி.
பிரபஞ்சத்தை தோற்றுவித்த பரம்பொருளே போற்றி.
பாசாங்குசம் கரங்களில் ஏந்தி எம்மை
காத்து அருள வேண்டும் பெருமானே.
வஜ்ரதந்தம் தரித்து விபத்துக்களை அழிப்பவரே வணக்கம்.
அருகம்புல் அலங்கரித்த லம்போதரனே வணக்கம்.
கரத்தில் மோதகம் வைத்து வரமளிப்பவரே வணக்கம்.
யமபயம் போக்கும் அருள் கலந்த
பார்வையால் என்னை நோக்கவேண்டும்.
தொந்தி கணபதி, தேவ கணங்களால்
தங்கள் பாத கமலங்கள் வணங்கபடுகின்றன.
எல்லையற்ற பரம்பொருளே நாகராஜன்
கொடை பிடிக்க தீயவரை தண்டித்து,
பக்தர்களை காப்பவர் நீங்கள்.
அளவற்ற குணமுடயவரே தங்களை வணங்குகிறோம்.
நினைத்ததை நிறைவேற்றி வைப்பவர் நீங்கள்.
கணநாதா கணேசானபிரபு உங்கள்
தாள் பணிந்த என்னை காத்தருள வேண்டும்.
கருணைக்கடலே ஏழை என் மீது அருள் புரிய வேண்டும்.
சில முத்தான வார்த்தைகளால் அமுதமாக பாடப்பட்ட இந்த துதியை கணபதி பாத கமலங்களில் சமர்பிக்கின்றேன்

இத்துதியை ஞாயிற்றுக்கிழமைகளில் அல்லது தினமும் பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் எல்லாம் நண்பர்களாவார்கள்; கோரிய பிரார்த்தனைகளும் நிறைவேறும்.
ஹனுமந் நஞ்ஜனீஸூனோ மஹாபலபராக்ரம
லோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய
ஸ்ம்ருதமாத்ர ஸமஸ்தேஷ்டபூரக ப்ரணதப்ரிய
லோல்லாங்கூல பாதேன மமாராதீந் நிபாதய
-ஹநுமந்லாங்கூலாஸ்த்ர ஸ்தோத்ரம்.
பொதுப்பொருள்:
ஆஞ்சநேயப் பெருமானே, அஞ்சனா தேவியின் புதல்வரே நமஸ்காரம். மிகுந்த பலத்தையும் எதிரிகளை எளிதாக வெல்லும் சக்தியை யும் கொண்டவரே, நமஸ்காரம். தங்களது வாலாகிய அஸ்திரத்தைப் பிரயோகித்து, என் எதிரிகளின் மனங்களை வீழ்த்தி அவர்களை என்னுடன் நேசம் கொண்டவர்களாக மாற்றித் தாருங்கள். நினைத்த மாத்திரத்தில் கோரிய எல்லாவற்றையும் வழங்கி அருளும் ஆஞ்சநேயா, நமஸ்காரம். உம்மை வணங்குபவரிடம் பேரன்பு கொண்டவரே, நமஸ்காரம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்துதியை சந்திராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்தால் சந்திர பகவான் திருவருளால் சந்திராஷ்டமத்தால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.
ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்.
- சந்திர பகவான் துதி
பொதுப்பொருள்: வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும், ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன்.
(இத்துதியை திங்கட்கிழமைகளிலும், சந்த்ராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்தால் சந்திர பகவான் திருவருளால் சந்திராஷ்டமத்தால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்; சந்திர தோஷங்கள் தீரும்.)

வரதராஜ பெருமாளுக்கு உகந்த இத்துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்திகளும் கிட்டும். புதன் கிரக தோஷங்கள் விலகும்.
ஸத்யவ்ரத க்ஷேத்ரவாஸீ ஸத்யஸ் ஸஜ்ஜனபோஷக:
ஸர்கஸ்தித்யுபஸம்ஹார காரீஸுகுணவாரிதி:
வரதாபயஹஸ்தாப்ஜ: வனமாலாவிராஜித:
ஸங்கசக்ரலஸத்பாணி: ஸரணாகதரக்ஷக:
- ஸ்ரீ வரதராஜ ஸ்தோத்திரம்.
பொதுப்பொருள் :
சத்யவிரதம் என்று போற்றப்படும் காஞ்சிபுரத்தில் அருளும் வரதராஜப் பெருமாளே நமஸ்காரம். அப்பாவிகளைக் கரையேற்றும் ஆபத்பாந்தவரே நமஸ்காரம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் மேற்கொண்டிருப்பவரே, ஒரு சமுத்திரம் போல சீரிய கல்யாண குணங்களைக் கொண்டு அருள் மழை பொழிபவரே நமஸ்காரம். தாமரை போன்ற கரங்களில் அபய-வரத முத்திரைகளைத் தாங்கியிருப்பவரே, வனமாலையினால் பிரகாசிக்கின்றவரே, நமஸ்காரம். சங்கம், சக்கரம் தாங்கியவரே, சரணடைந்தோரைக் காப்பவரே, நானும் சரணடைகிறேன், என்னையும் காத்தருளுங்கள்.
(இத்துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்திகளும் கிட்டும். புதன் கிரக தோஷங்கள் விலகும்.)

குடும்பத்தில் சந்தோஷம் நிலவ கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ராமருக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் அடையலாம்.
ராமா ராமா ராமா என்று நாமம் சொல்லி பாடனும்
நாமம் சொல்லி பாடனும்- நாவிலே
வராது போனால் நல்லவரோடு சேரனும்.
எண்ணி எண்ணி பார்க்கனும்
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும்.
விட்டல், விட்டல், விட்டல் என்று கையைத் தட்டி பாடனும்
கையைத் தட்டி பாடனும்- கையை
தட்ட வராவிட்டால் கூட்டத்தோடு சேரனும்
எண்ணி எண்ணி பார்க்கனும்
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும்.
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று பஜனை செய்து பாடனும்
பஜனை செய்து பாடனும் - பஜனை
செய்ய வராவிட்டால் பக்தரோடு சேரனும்.
எண்ணி எண்ணி பார்க்கனும்
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும். (ராமா)

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்துதியை தினமும் சொல்லி வந்தால் தேவியின் திருவருளால் செல்வம் பெருகும்; உணவுப் பஞ்சம் இல்லாத வாழ்வு கிட்டும்.
தேவி ஸர்வவிசித்ர ரத்னரசிதா தாக்ஷாயணீ சுந்தரீ
வாமாச்வாது பயோதரா ப்ரியகரி ஸௌபாக்ய மாஹேச்வரி
பக்தாபீஷ்டகரி சதாசுபகரி காசிபுராதீச்வரி
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பநகரி மாதான்ன பூர்ணேஸ்வரி
- ஆதி சங்கரர் அருளிய அன்னபூர்ணாஷ்டகம்
பொதுப்பொருள்:
அரிய ஆபரணங்கள் அணிந்த என் அன்னையே, அம்பிகையே நமஸ்காரம். தட்சன் பெற்ற பேரழகியே, பரமனில் பாதியே, பேரெழில் ஜோதியே, குணக்குன்றே, குலவிளக்கே, அடியார்க்கு அருள்பவளே, நலன்கள் நல்கும் நாயகியே, காசிநகர் மேவும் தாயே, நமஸ்காரம். பிச்சை எனக்கு அளித்து பேரருள் புரிவாய், அன்னபூரணி தேவியே.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பெருமாளுக்கு உகந்த ஸ்லேகத்தை தினமும் அல்லது சனிக்கிழமைகளில் சொல்லி வந்தால் விருப்பங்களை வேங்கடவன் நிறைவேற்றித் தருவார்.
திவ்யாங்கதாஞ்சித புஜத்வய மங்களாத்மன்
கேயூபூரஷண ஸுஸோபித தீர்கபாஹோ
நாகேந்த்ரகங்கண கரத்வய காமதாயின்
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்
- ஸ்ரீ வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.
பொதுப்பொருள்:
திவ்யமான வளைகள் அலங்கரிக்கும் தோள்களைக் கொண்டவரே, வெங்கடேசா நமஸ்காரம். மங்களமான சரீரத்தை உடையவரே, ஆபரண அலங்காரத்தால் பிரகாசிக்கும் நீண்ட கரங்களை உடையவரே, அதே கரங்களில் சர்ப்பராஜனை கங்கணங்களாகத் தரித்திருப்பவரே, கோரிய அனைத்தையும் அருள்பவரே, வெங்கடேசா, நமஸ்காரம். என்னைக் கை கொடுத்துக் காத்தருள்வீராக.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த சிவகவசத்தை தினமும் அல்லது பிரதோஷம் அல்லது சிவராத்திரி அன்று பாராயணம் செய்தால் கொடிய நோய்கள் நீங்கும்; மரணபயம் விலகும்.
அதாபரம் ஸர்வபுராணகுஹ்யம்
நிஸ்ஸேஷபாபௌகஹரம் பவித்ரம்
ஜயப்ரதம் ஸர்வவிபத்ப்ரமோசனம் வக்ஷ்யாமி
ஸைவம் கவசம் ஹிதாயதே.
- ரிஷப யோகி அருளிய சிவகவசம்
பொதுப் பொருள் :
வஜ்ராயுதம் போன்ற கோர பற்கள் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, காலகூட விஷத்தைக் கழுத்தில் தரித்தவரே, பரமேஸ்வரா நமஸ்காரம். சத்ருக்களை அழிப்பவரே, ஆயிரம் கரங்களையுடையவரே, மிகுந்த உக்ரமான ரூபம் கொண்டவரே, உமாதேவியின் கணவரே, மகாதேவா, தங்களை என் இதயக் கமலத்தில் வைத்து வணங்குகிறேன்.

திருமணம் ஆகாமல் தடை படுபவர்கள் சுக்கிரனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது சுக்கிரம் பலன் கூடிய நாளில் சொல்லி வந்தால் திருமண தடை அகலும்.
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
தனு ஹஸ்தாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யாசார்யாய வித்மஹே
ஸ்வேதவர்ணாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் பார்கவாய வித்மஹே
தைத்யாசார்யாய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் தைத்யபூஜ்யாய வித்மஹே
ப்ருகுப் புத்ராய தீமஹி
தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்
இந்த ஸ்தோத்திரத்தில் சனீஸ்வர பகவானின் அருமை பெருமைகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. சனிக்கிழமை தோறும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபிப்போர்க்கு சனிபகவானால் வரும் துன்பம் விலகும்.
இந்த அஷ்டகம் தசரத சக்கரவர்த்தியினால் திரேதாயுகத்தில் இயற்றப்பட்டதாகும். இந்த ஸ்தோத்திரத்தில் சனீஸ்வர பகவானின் அருமை பெருமைகள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன.
சனிக்கிழமை தோறும் இந்த ஸ்தோத்திரத்தை ஜெபிப்போர்க்கு சனிபகவானால் வரும் துன்பம் விலகும். உளுந்து, எள், எண்ணெய், வெல்லம் இவற்றைத் தானம் செய்வது சனிபகவானுக்குப் ப்ரீதியானதாகும். இந்த சுலோகத்தை சனிக்கிழமைகளில், அரச மரத்தடியில் அமர்ந்து படிப்பது மிகவும் விசேஷமாகும்!
கோணாந்தகோ ரௌத்ரயமோ அத பப்ரு:
க்ருஷ்ண: சநி: பிங்கள ஏவ மந்த:
நித்யம் ஸ்ம்ருதோ யோ ஹரதே ச பீடாம்
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
ஸுராஸுரா: கிம்புருஷா கணேந்த்ரா:
கந்தர்வ வித்யாதர கிந்நராச்ச
பஜந்தி பீடாம் விஷம ஸ்திதேந
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
தைலாயஸைர் மாஷ குட ப்ரதாநை:
ஸ்நாநைர் பலா லோத்ரபலைர் யவாத்யை:
ப்ரீணாதி ஸர்வாந் நிஜவாஸரே ய:
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
ஸ்ரஷ்டா ஸ்வயம்பூர் புவநத்ரயஸ்ய
த்ராதா ஹரி: ஸம்ஹரண: பிநாகீ
ஏகஸ் த்ரிதா ருக்யஜு: ஸாமமூர்த்தி:
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
நரா நரேந்த்ரா: பசவோ ம்ருகேந்த்ரா:
த்வந்யே ச யே கீடபதங்க ப்ருங்கா:
பீட்யந்தி வேதாஷ்ட ம்ருகஸ்திதேந
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
தேசாச்ச துர்காணி வநாநி யத்ர
க்ராமா நிவேசா: புரபட்டநாநி
பீட்யந்தி ஸர்வே விஷமஸ்திதேந
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
ப்ரயாக கூலே யமுநாதடே ச
ஸரஸ்வதீ புண்யஜலே குஹாயாம்
யோ யோகிபி: த்யேயதமோ அதி ஸூக்ஷ்ம:
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
மாஷைஸ் திலை: கம்பள தேநுதாநை:
லோஹேந நீலாம்பர தாநதோ வா
ந பீடயேத் யோ நிஜவாஸரேண
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
அந்யப்ரதேசாத் ஸ்வக்ருஹம் ப்ரவிஷ்ட:
த்வதீய வாரேஷு ஸுகீ நர: ஸ்யாத்
க்ருஹாத் கதோ யோ ந யத: ப்ரயாதி
தஸ்மை நம: ஸ்ரீ ரவிநந்தநாய
சந்யஷ்டகம் ய: படதி ப்ரபாதே
நித்யம் ஸுபுத்ரை: பசுபாந்தவைச்ச
கரோதி ராஜ்யம் புவி போக ஸெளக்யம்
ப்ராப்நோதி நிர்வாண பதம் ததாந்தே
கோணஸ்த பிங்களோ பப்ரு:
க்ருஷ்ணோ ரௌத்ரோ அந்தகோ யம:
ஸெளரிச் சநைஸ்சரோ மந்த:
பிப்பலாதேந ஸம்ஸ்துத:
ஏதாநி சநி நாமாநி ப்ராதருத்தாய ய: படேத்
சநைசசரருக்ருதா: பீடா: ந பவந்தி கதாசந
இந்த சுலோகத்தில், சனிபகவானின் பதினோரு நாமங்கள் கூறப்படுகின்றன. இந்த சுலோகத்தை, அதிகாலையில் படிப்பது மிகவும் விசேஷமாகும்.

ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். இதனால் மனபயம் அகலும். காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும்.
ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். `ஓம்' என்று தொடங்கி `போற்றி' என்று முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் பூ இதழ்களை அனுமன் படத்தின் மீது போட்டு அர்சிக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் நோய் நொடி இருந்தால் அகலும். மனபயம் இருப்பின் அகலும். காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும். அந்த 108 போற்றி வருமாறு:-
ஓம் ஆஞ்சனாதேவி பெற்ற அருமை மைந்தா போற்றி
ஓம் ஆஞ்சநேயனே எங்கள் இதய தெய்வமே போற்றி
ஓம் இன்னலைத் தீர்க்க வந்த இறைவா போற்றி
ஓம் ஈடு இணையில்லாத வீரதீர இளமையே போற்றி
ஓம் உன்னத வாலை உச்சி உகந்தவா போற்றி
ஓம் ஊறிலா வண்ணம் காக்கும் உத்தமா போற்றி
ஓம் எண்ணரும் கலைகள் வல்லாய் எளிமையே போற்றி
ஓம் ஏற்றமே அருளும் செல்வ மாருதி போற்றி
ஓம் ஐந்தெனும் புலனை வென்ற ஆண்டவா போற்றி
ஓம் ஒண்ணதி வழங்க வல்ல உயர்குணமே போற்றி
ஓம் ஓங்காரம் செய்து துள்ளும் உரிமையே போற்றி
ஓம் ஓளடதம் தேடிச் சேர்ந்த அதிசயம் போற்றி
ஓம் கண்ணுதல் கருதும் செல்வ கண்மணி போற்றி
ஓம் காற்றிகை அருளால் வந்த கடமையே போற்றி
ஓம் கிண்கிணி தண்டை கொண்ட கிளர்ச்சியே போற்றி
ஓம் கீசகன் பகையின் அண்ணன் அனுமனே போற்றி
ஓம் குரக்கினத் தலைமைகொள் துணைவா போற்றி
ஓம் கூரிய சொல்லின் செல்வ சுந்தர போற்றி
ஓம் கெடுதியை களையும் எங்கள் இறைவனே போற்றி
ஓம் கேடுகள் நீக்கும் ஆஞ்சநேயனே போற்றி
ஓம் கைவரு ராம பக்த அனுமனே போற்றி
ஓம் கொடுமையை நீக்க வந்த குமுதமே போற்றி
ஓம் கோடி சூரியப்பிரபை கொண்ட இறைவா போற்றி
ஓம் கௌவையைக்களையும் செல்வ மாருதி போற்றி
ஓம் சங்கடம் நீக்க எண்ணும் சத்தியம் போற்றி
ஓம் சாத்திரம் எல்லாம் கற்ற சற்குணா போற்றி
ஓம் சிந்தனை சிறந்த செல்வ அனுமனே போற்றி
ஓம் சீரிய ஞானதீப மாருதி போற்றி
ஓம் சுந்தரமுகம் கொள்ஞான சூக்குமம் போற்றி
ஓம் சூரியன் மணியான சுடரொளி போற்றி
ஓம் செந்தமிழ் கம்பன் போற்றும் கீர்த்தியே போற்றி
ஓம் சேய்மையில் அண்மையாம் துணைவரே போற்றி
ஓம் சைலமே உறையும் எங்கள் சற்குணா போற்றி
ஓம் சொர்ணமே மேனியான சுந்தரா போற்றி
ஓம் சோகமே தீர்ப்பாய் எங்கள் அனுமனே போற்றி
ஓம் சௌகரியம் சேர்ப்பாய் எங்கள் சஞ்சீவி போற்றி
ஓம் கடாயெனும் பெயர் கொண்ட கண்மணி போற்றி
ஓம் காட்டினில் மலையில் வாழும் கற்பகம் போற்றி
ஓம் கிளிபயில் சோலை எல்லாம் திரிகுவை போற்றி
ஓம் கீண்டினை அசுரர் மாளக் கீர்த்தியே போற்றி
ஓம் குறைவறு கல்வி ஞானம் படைத்தனை போற்றி
ஓம் கூறு சொல் தன்னின் செல்வன் சுந்தரன் போற்றி
ஓம் கெடுதியைச் சாய்த்து நீக்கும் அனுமன் போற்றி
ஓம் கேடறியாத தூத இறைவனே போற்றி
ஓம் கைநகம் வஜ்ரமான கண்மணி போற்றி
ஓம் கொள்கையில் உறுதி வாய்ந்த மாருதி போற்றி
ஓம் கோட்டையைத் தாண்டும் செல்வ மாருதி போற்றி
ஓம் கௌபீன் இறைவன் போற்றும் கனகமே போற்றி
ஓம் தண்ணிழல் ஆன எங்கள் புண்ணியா போற்றி
ஓம் தாங்கரும் துயரும் தீர்க்கும் தருநிழல் போற்றி
ஓம் திண்ணிய உரம்கொள் தேகா மாருதி போற்றி
ஓம் தீமையை நீக்கும் செல்வ அனுமனே போற்றி
ஓம் துணிவினில் சிறந்த எங்கள் அனுமனே போற்றி
ஓம் தூய்மை வாய்மை வாய்ந்த மெய்ம்மையே போற்றி
ஓம் தெளிவுறு கேள்வி ஞானம் கிளர்த்துவை போற்றி
ஓம் தேடியே சஞ்சீவி நல்கும் கீர்த்தியே போற்றி
ஓம் தையலாம் சீதை போற்றும் தூதனே போற்றி
ஓம் தொழில் நலம் வலிமை நல்கும் தூயவா போற்றி
ஓம் தோள்வலி மிக்க ராம தூதனே போற்றி
ஓம் தௌமியன் போற்றும் ஞான அனுமனே போற்றி
ஓம் நற்குண சீலரே மாருதி வீர போற்றி
ஓம் நாடிய தரவே வல்லாய் நாயக போற்றி
ஓம் நிச்சயம் பிரம்மச்சரியம் காத்தனை போற்றி
ஓம் நீடிய பகையை நீக்கும் நிறைகுணம் போற்றி
ஓம் நுண்மைகொள் அறிவு கொண்ட மாருதி போற்றி
ஓம் நாலறி புலவ ஞான பானுவே போற்றி
ஓம் நெற்றியில் நாமம் காட்டும் நெறியதே போற்றி
ஓம் நேர்ந்தனை ராம நாமம் தூதனே போற்றி
ஓம் நைந்திடும் நிலைமை நீக்கும் நாயகா போற்றி
ஓம் நொந்திட வண்ணம் காக்கும் நோக்கமே போற்றி
ஓம் நோயினை அண்டா வண்ணம் காக்க நீ போற்றி
ஓம் நௌவிபின் சென்ற இராம தூதரே போற்றி
ஓம் பலநலம் கொண்ட எங்கள் பரமனே போற்றி
ஓம் பாலக வஜ்ர தேகா அனுமனே போற்றி
ஓம் பிலமதில் சென்று வெற்றி சேர்த்தனை போற்றி
ஓம் பிழைகள் நீக்கும் செல்வ மாருதி போற்றி
ஓம் புன்மைகள் தன்னை நீக்கும் புனிதமே போற்றி
ஓம் பூவுடைக் கானம் வாழும் பூரண போற்றி
ஓம் பெருமைக்கொள் உரமே பெற்ற பரமனே போற்றி
ஓம் பேசரு வியாகரணம் பிறவெலாம் கற்றாய் போற்றி
ஓம் பைம்பொழில் திரியும் அன்பே அனைத்தும் போற்றி
ஓம் பொறுமை கொள் அறத்தின் தூத புண்ணியா போற்றி
ஓம் போயினை வென்றாய் நன்றாய் பூரண போற்றி
ஓம் பௌவமே தாவிப் பாயும் பரமனே போற்றி
ஓம் எக்குலத் தாரும் போற்றும் இறைவனே போற்றி
ஓம் எங்ஙணும் நீயே உள்ளாய் இறைவனே போற்றி
ஓம் அச்சரத்தால் வாலி அழிந்திடச் செய்தாய் போற்றி
ஓம் அஞ்சனை செல்வ அரிய செம்மணியே போற்றி
ஓம் திட்டமாய் செயல் செய்யும் தினகரன் தூத போற்றி
ஓம் திண்ணமாய் வெற்றி தரும் ஆஞ்சநேயனே போற்றி
ஓம் எத்திறம் தனிலும் வல்ல இனிய மாருதியே போற்றி
ஓம் எந்தையர் சிந்தை வாழும் இறைவ மாருதியே போற்றி
ஓம் எம்மருங்கினிலும் வாழும் இறைவா போற்றி
ஓம் எப்பரம் பொருளும் வாழ்த்தும் இனியவா போற்றி
ஓம் எவ்வனம் செலினும் உய்வன சொல்வாய் போற்றி
ஓம் எய்திடும் இனிமை எல்லாம் இயற்றுவை போற்றி
ஓம் இல்லற ராம தூதன் எங்கள் மாருதியே போற்றி
ஓம் நள்ளிரா தன்னில் காக்கும் காலசஞ்சீவி போற்றி
ஓம் ஆழ்கடல் கடந்த வஜ்ர தேகனே இறைவா போற்றி
ஓம் பாற்கடல் பிறந்த மாது பரிவுறும் கடமை போற்றி
ஓம் மார்பினை பிளந்து மாயன் மகத்துவம் அளித்தாய் போற்றி
ஓம் பன்னலம் சேர்க்கும் எங்கள் பத்ம தேகனே போற்றி
ஓம் நன்னயம் சேர்க்கும் எங்கள் இராம தூதனே போற்றி
ஓம் பொன்னவிர் அஞ்சனை தந்த புதுமையே போற்றி
ஓம் நூற்கடல் கடந்த எங்கள் நுண்மையே போற்றி
ஓம் நாற்பயன் விளைக்கும் எங்கள் நாயகா போற்றி
ஓம் பாற்படு பொருளில் எல்லாம் படர்ந்தனை போற்றி
ஓம் போற்றியே அனும போற்றி பூரணா போற்றி போற்றி.