என் மலர்
கிறித்தவம்
நாகர்கோவில் அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை( வெள்ளிக்கிழமை) தொடங்கி 10-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் அனந்தன்நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா நாளை( வெள்ளிக்கிழமை) தொடங்கி 10-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி ஆகியன நடக்கிறது. இதற்கு கீழக்காட்டுவிளை அருட்பணி தேவதாஸ் தலைமை தாங்குகிறார். குருசடி அருட்பணி போர்ஜியோ மறையுரை நிகழ்த்துகிறார்.
2-ந் தேதி மாலை 6.15 மணிக்கு நடைபெறும் ஜெபமாலை, திருப்பலிக்கு அருட்பணி ஆன்றனி அல்காந்தர் தலைமை தாங்குகிறார். அருட்பணி ஸ்டீபன் மறையுரை நிகழ்த்துகிறார்.
9-ந் தேதி காலை 7.15 மணிக்கு ஜெபமாலை, முதல் திருவிருந்து திருப்பலி அருட்பணி அருள் ஜோசப் தலைமையில் நடக்கிறது. அருட்பணி பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரை நிகழ்த்துகிறார்.
9-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ் மாலை, மாலை ஆராதனை நடக்கிறது. இதற்கு அருட்பணி செல்வராஜ் தலைமை தாங்குகிறார். அருட்பணி ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார்.
10-ந் தேதி காலை 7.45 மணிக்கு ஜெபமாலை, பெருவிழா திருப்பலி நடக்கிறது. இதற்கு அருட்பணி மதன் தலைமை தாங்குகிறார். அருட்பணி அருள்ராஜ் மறையுரை ஆற்றுகிறார்.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரபு, பங்கு மக்கள், பங்கு மேய்ப்பு பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.

திருச்சியை அடுத்த வடுகர்பேட்டையில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலய பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
திருச்சியை அடுத்த வடுகர்பேட்டையில் புனித ஆரோக்கியமாதா ஆலயம் உள்ளது. இங்கு வீரமாமுனிவர், புனித அருளானந்தர் ஆகியோர் அருள்தந்தையர்களாக பணியாற்றியுள்ளனர். திருச்சி மாவட்ட வேளாங்கண்ணி என பக்தர்களால் போற்றப்படும் இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான விழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் கலந்து கொண்டு மாதா கொடியினை புனிதப் படுத்தி, பின்னர் கொடி கம்பத்தில் கொடியேற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தார். அப்போது பக்தர்கள் அன்னை மரியே வாழ்க எனவும் முழக்கமிட்டனர். பின்னர் ஆலயத்தில் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது. இந்த ஆலய விழா வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது.
விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணியளவில் மாதாபுரம், கோவண்டா குறிச்சி, ஆலம்பாக்கம், விரகாலூர், விளாகம், ஆரோக்கிய புரம், காமராஜபுரம், விரியூர், புதூர்பாளையம், பளிங்காநத்தம், கோக்குடி, சிலுவைப்பட்டி, வந்தலை, கல்லக்குடி பங்கு இறைமக்கள் சார்பில் சப்பர பவனியும், அருள்தந்தையர்கள் பிரான்சிஸ், ரெஜிஸ், யூஜின், தனிஸ்லாஸ், ஜோசப், அந்தோணி ஜோசப், தெரஸ் நாதன் ஆகியோர் தலைமையில் நவநாள் திருப்பலியும் நடைபெறுகிறது.
வருகிற 7-ந் தேதி மாலை 6.30 மணியளவில் திருவிழா ஆடம்பர திருப்பலி நடைபெறுகிறது. இதில் குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். இரவு 11 மணியளவில் மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனியும், 8-ந் தேதி காலை புனித ஆரோக்கிய மாதாவின் பிறப்பு திருவிழா திருப்பலியும், மாலை 4 மணிக்கு மறை மாவட்ட முதன்மைகுருக்கள் ஹென்றி புஷ்பராஜ், தன்ராஜ் ஆகியோர் தலைமையில் ஆடம்பர திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு கன்னியாகுமரி அருள்தந்தை தேவதாஸ் திருவிழா சிறப்புரையாற்று கிறார். தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியும், வேண்டுதல் சப்பரமும் நடைபெறுகிறது.
9-ந் தேதி மாலை 6.30 மணியளவில் விழா நிறைவு திருப்பலியும், கொடியிறக்கமும் நடைபெறும். விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அருள்தந்தை தங்கசாமி, உதவிப்பங்கு தந்தை வல்லபதாஸ் மற்றும் திருச்சிலுவை கன்னியர்கள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் இறை பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றான பூண்டி மாதா பேராலயத்தில் அன்னை மரியாவின் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் தஞ்சை மாவட்டம் பூண்டியில் உள்ள மாதா பேராலயமும் ஒன்று. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மரியாவின் பிறப்பு பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக பூண்டி மாதா பேராலயத்தின் முகப்பில் இருந்து அன்னையின் சிறிய சொரூபம் வைக்கப்பட்ட சிறு தேரை பக்தர்கள் சுமந்து வந்தனர். அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியுடன் ஜெபமாலை பாடல்களுடன் கொடி ஊர்வலம் பேராலயத்தினை சுற்றி வந்தது. கொடி ஊர்வலம் கொடிமேடைக்கு வந்தடைந்ததும் அன்னையின் பிறப்பு பெருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது.
கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணி சாமி முன்னிலையில் உதகை மறைமாவட்ட பிஷப் அமல்ராஜ் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து மரியா-நற்கருணை பேழை என்ற பொருளில் சிறப்பு திருப்பலி உதகை பிஷப் அமல்ராஜ் தலைமையில் நிறைவேற்றப்பட்டது. திருப்பலியில் மறைவட்ட முதன்மை குரு அந்தோணிஜோசப், பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குநர் குழந்தைராஜ், உதவி பங்கு தந்தையர்கள்அமலதாஸ், எடிசன்ராஜ் மற்றும் பல்வேறு ஆலய பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேராலயத்தின் நுழைவு பகுதியில் பூண்டிமாதா உருவத்துடன் அமைக்கப்பட்ட நுழைவு வாயிலை உதகை பிஷப் அமல்ராஜ், குடந்தை பிஷப் அந்தோணிசாமி ஆகியோர் இணைந்து புனிதம் செய்து திறந்து வைத்தனர். விழா நாட்களில் தினமும் மாலை சிறு தேர்பவனி நடைபெறும். அன்னைமரியாவின் பிறந்த நாள் கொண்டாடப்படும் வருகிற 6-ந் தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு மரியா- விடியற்காலத்தின் நட்சத்திரம் என்ற பொருளில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி திருப்பலி நிறைவேற்றி இரவு 9.30 மணியளவில் அன்னையின் தேர்பவனியை தொடங்கி வைக்கிறார்.
விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ் மற்றும் உதவி பங்குதந்தையர்கள் செய்து உள்ளனர்.

தூத்துக்குடிதிருச்செந்தூர் அமலிநகரில் உள்ள அமலி அன்னை ஆலய 77-வது ஆண்டு பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடிதிருச்செந்தூர் அமலிநகரில், அமலி அன்னை ஆலயம் உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த ஆலயம் தனிபங்காக உருவெடுத்து இந்த ஆண்டுடன் 50 ஆண்டாகிறது. இதனால் ஆலயத்தின் 77-வது ஆண்டு பெருவிழா நிகழ்ச்சி மற்றும் தனிபங்கான 50 ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி கொடியேற்றம் நேற்று நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் மணவை மறைவட்ட முதல்வர் பங்குதந்தை சகாயம் தலைமையில் கொடிபவனி மற்றும் காணிக்கை பவனி முக்கிய வீதி வழியாக ஆலயம் வந்தடைந்தது.
கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு லூர்த்தம்மாள்புரம் பங்குதந்தை பிராங்களின் பர்னாந்து தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னர் அன்னைக்கு தங்க மணி மகுடம் சூட்டப்பட்டது. காலை 7.40 மணிக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க பங்குதந்தை திருவிழா கொடியேற்றினார். அப்போது உலக சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கூட்டப்புளி பங்குதந்தை ரஞ்சித்குமார் கர்டோசா, சேர்ந்தபூமங்கலம் பங்குதந்தை சில்வெஸ்டர் பர்னாந்து, இடிந்தகரை பங்குதந்தை சேசுதாஸ் பர்னாந்து, ஜீவாநகர் பங்குதந்தை சகேஷ்சந்தியா, அமலிநகர் பங்குதந்தை ரவீந்திரன் பர்னாந்து உள்பட திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
2-ந் தேதி அமலிநகர் அன்னை தனிபங்கான 50 ஆண்டு நிகழ்ச்சி கொண்டாட்டம் நடக்கிறது.
வருகிற 7-ந் தேதி இரவு 7 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட புதிய ஆயர் நசரேன் சூசை தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. 8-ந் தேதி அமலி அன்னையின் 77-வது ஆண்டு பெருவிழா நிகழ்ச்சி நடக்கிறது.

சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாக திகழும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது. கிறிஸ்தவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமைமிகு பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவல் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ பேராலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று. இந்த ஆலயத்தின் எதிரில் வங்க கடல் அமைந்திருப்பது ஆலயத்துக்கு மேலும் அழகூட்டுகிறது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் செப்டம்பர் 8-ந் தேதி ஆகும். இதையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் அன்னையின் பிறந்தநாள் விழா 11 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பேராலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாதா உருவம் பொறித்த வண்ண கொடி பேராலய முகப்பிலிருந்து மாலை 6 மணிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தேவாலய வளாகம், கடற்கரை, ஆரிய நாட்டு தெரு வழியாக மீண்டும் பேராலயம் அருகில் உள்ள கொடி கம்பத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் பேராலயத்தின் வடக்கு புறத்தில் அமைக்கப்பட்டிருந்த 90 அடி உயர கொடிக்கம்பத்தில் தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் புனிதம் செய்து, 6.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. அப்போது பேராலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார மின் விளக்குகள் அனைத்தும் ஒளிர செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் வண்ணபலூன்களை பறக்க விட்டு ஆரவாரம் செய்தனர்.

முன்னதாக பேராலயத்தில் தமிழ் திருப்பலியும், அன்னையின் திருச்சொரூப ஆசீரும், நோயாளிகளை மந்திரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற் றது. தொடர்ந்து விண்மீன் ஆலயம், பேராலய கீழ்க்கோவில், மேல்கோவில் ஆகியவற்றில் தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, கொங்கனி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இரவு 8 மணிக்கு மாதா திருத்தேர் பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் இரவு 8 மணிக்கு பேராலய முகப்பிலிருந்து தேர்ப்பவனி நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி வருகிற 7-ந் தேதி(வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. மறுநாள் 8-ந் தேதி அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 6 மணிக்கு தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங் கண்ணி மாதா திருத்தலத்தின் 45-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சென்னை பெசன்ட்நகர் புனித வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 45-வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முதன்மை குரு எம்.அருள்ராஜ் தலைமையில் திரளான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று மாலை 5.45 மணிக்கு நடந்தது.
விழா நடைபெறும் 11 நாட்களும் காலை, மாலையில் திருப்பலி நடைபெற உள்ளது. 7-ந்தேதி காலை 9 மணிக்கு கீழ்ப்பாக்கம் பங்குத்தந்தை நம்பிக்கை நாநன் தலைமையிலும், மதியம் 12 மணிக்கு சாந்தோம் பேராலய அதிபர்-பங்குத்தந்தை லூயிஸ் மத்தியாஸ் தலைமையிலும் நடக்கிறது.
அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு சென்னை- மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் மாதா தேர்பவனி ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கி பெசன்ட்நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பவனி செல்கிறது. 8-ந்தேதி மாதா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தலத்தின் அதிபரும், பங்குதந்தையுமான பி.கே.பிரான்சிஸ் சேவியர் மேற்கொண்டுள்ளார்.
இங்கு பழைய திருத்தல ஆலயத்தை இடித்துவிட்டு, புதிய திருத்தல ஆலயம் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மதுரை அண்ணாநகரில் உள்ள வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை அண்ணாநகரில் உள்ள வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர்மறை மாவட்ட ஆர்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளர் அப்போலின் கிளாரட்ராஜ் கொடியேற்றினார். விழாவில் வருகிற 7-ந்தேதி வரை தினமும் மாலை 6½ மணிக்கு அன்னையின் சிறிய தேர்பவனி நடைபெறுகிறது. மேலும் 8-ந்தேதி காலை 7½ மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெறும்.
மாலை 6½ மணிக்கு சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெறும். பின்னர் அண்ணாநகர் முக்கிய வீதிகளில் அன்னையின் திரு உருவ சப்பர பவனி நடைபெறும். 9-ந்தேதி காலை கொடியிறக்கம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை லூயிஸ், உதவி பங்குத் தந்தை பீட்டர் மற்றும் பங்கு பேரவையினர் செய்துள்ளனர்.

கோவை சவுரிபாளையத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை கெபி திருவிழா நேற்று தொடங்கியது.
கோவை சவுரிபாளையத்தில் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை கெபி திருவிழா நேற்று தொடங்கியது. தொடக்க விழாவை முன்னிட்டு நேற்று மாலை 5.30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள நல்லாயன் குருத்துவ கல்லூரியை சேர்ந்த ஸ்தனிஸ்லாஸ் அடிகள் கலந்து கொண்டு கொடியேற்றினார். பின்னர் சிறப்பு கூட்டு திருப்பலி நடந்தது.
இதில் ஆலய பங்குகுரு ஜெகன் ஆண்டனி திருப்பலியை நடத்தினார். இதில் உதவி பங்குகுரு ஜஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவிழாவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர்பவனி வருகிற 8-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கிறது. பின்னர் இரவு 8.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. இதில் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தை சேர்ந்த நிர்வாகிகள் செய்து உள்ளனர்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. உலகின் பல நாடுகளில் காட்சி அளித்த அன்னை மரியா, அவர் தோன்றிய ஊர்களின் பெயரோடு அழைக்கப்படுகிறார். தமிழகத்தில் வேளாங்கண்ணியில் அன்னை மரியா காட்சியளித்ததால் வேளாங்கண்ணி மாதா என்று அழைக்கப்படுகிறார்.
தன்னை நாடி வருபவர்களின் உடல் மற்றும் உள்ள குறைகளை தீர்ப்பதால் இங்குள்ள அன்னை ஆரோக்கிய மாதாவாக திகழ்கிறார். மாதாவின் பிறந்தநாளான செப்டம்பர் 8-ந் தேதி வேளாங்கண்ணி பேராலய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு 29-ந் தேதி கொடியேற்றப்பட்டு, செப்டம்பர் 8-ந்தேதி வரை நடைபெற்று வருகிறது.
அதேபோல இந்த ஆண்டு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக இன்று மாலை 6 மணிக்கு கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. தொடர்ந்து தஞ்சை ஆயர் தேவதாஸ்அம்புரோஸ், கொடியை புனிதம் செய்து கொடியேற்றுகிறார். அதன்பின்னர் பேராலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தொடர்ந்து விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி நடக்கிறது. பின்னர் 8-ந் தேதி ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள்விழா கொண்டாடப்படுகிறது.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். மேலும், விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயம் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
வேளாங்கண்ணிக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழு அளவில் நடைபெற்று வருகின்றன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங் கண்ணி மாதா திருத்தலத்தின் 45-வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந்தேதி வரை நடக்கிறது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங் கண்ணி மாதா திருத்தலத்தின் 45-வது ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந்தேதி வரை நடக்கிறது. சென்னை-மயிலை உயர்மறைமாவட்ட முதன்மை குரு எம்.அருள்ராஜ் மாலை 5.45 மணிக்கு கொடியேற்றி வைக்கிறார்.
விழா நடைபெறும் 11 நாட்களும் காலை, மாலையில் திருப்பலி நடைபெற உள்ளது. 7-ந்தேதி காலை 9 மணிக்கு கீழ்ப்பாக்கம் பங்குத்தந்தை நம்பிக்கை நாநன் தலைமையிலும், மதியம் 12 மணிக்கு சாந்தோம் பேராலய அதிபர்-பங்குத்தந்தை லூயிஸ் மத்தியாஸ் தலைமையிலும் நடக்கிறது.
அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு சென்னை- மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் மாதா தேர்பவனி ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கி பெசன்ட்நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பவனி செல்கிறது. 8-ந்தேதி மாதா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தலத்தின் அதிபரும், பங்குதந்தையுமான பி.கே.பிரான்சிஸ் சேவியர் மேற்கொண்டுள்ளார்.
இங்கு பழைய திருத்தல ஆலயத்தை இடித்துவிட்டு, புதிய திருத்தல ஆலயம் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
விழா நடைபெறும் 11 நாட்களும் காலை, மாலையில் திருப்பலி நடைபெற உள்ளது. 7-ந்தேதி காலை 9 மணிக்கு கீழ்ப்பாக்கம் பங்குத்தந்தை நம்பிக்கை நாநன் தலைமையிலும், மதியம் 12 மணிக்கு சாந்தோம் பேராலய அதிபர்-பங்குத்தந்தை லூயிஸ் மத்தியாஸ் தலைமையிலும் நடக்கிறது.
அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு சென்னை- மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் மாதா தேர்பவனி ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கி பெசன்ட்நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பவனி செல்கிறது. 8-ந்தேதி மாதா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தலத்தின் அதிபரும், பங்குதந்தையுமான பி.கே.பிரான்சிஸ் சேவியர் மேற்கொண்டுள்ளார்.
இங்கு பழைய திருத்தல ஆலயத்தை இடித்துவிட்டு, புதிய திருத்தல ஆலயம் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வானகத் தந்தையின் அருளோடுதான், இம்மண்ணுலகில் எதுவும் நடக்கும் என்பதை மக்களுக்கு அறிவுறுத்துவதுபோல் இயேசு பிரானின் அருஞ்செயல் அடங்கி இருக்கிறது.
புனித யோவான் எழுதிய நற்செய்தியின் வாசகத்தைக் கவனித்துப் பாருங்கள்.
இயேசு பிரான் கலிலேயக் கடலைக் கடந்து, மறுகரைக்குச் சென்றார். அதற்குத் ‘திபேரியக் கடல்’ என்ற ஒரு பெயரும் உண்டு. உடல் நலம் இல்லாதவருக்கு, அவர் செய்து வந்த அரும் அடையாளங்களைக் கண்டு, மக்கள் பெருங்கூட்டமாகக் கூடினர். கூடியதோடு மட்டுமல்லாமல், அவரைப் பின்தொடர்ந்தும் சென்றனர்.
இயேசு மலை மீது ஏறித் தம்முடைய சீடர்களோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழாவும், அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்தார். மக்கள் பெருங்கூட்டமாக அவரிடம் வருவதைக் கண்டார்.
உடனே இயேசு பிரான், ‘பிலிப்பு’ என்பவரைப் பார்த்து, ‘இம்மக்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?’ என்று கேட்டார். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை, அவர் அறிந்திருந்தும், பிலிப்பைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார்.
பிலிப்பு என்பவர் மறுமொழியாக, ‘இருநூறு தெனாரியத்திற்கு (பணம்) அப்பம் வாங்கினாலும், ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே’ என்றார்.
அவருடைய சீடர்களுள் ஒருவரும், சீமோன் பேதுருவின் சகோதரருமான ‘அந்திரேயா’ என்பவர் இயேசு பெருமானைப் பார்த்து, ‘இங்கே ஒரு சிறுவன் இருக்கிறான். அவனிடம் ‘ஐந்து வாற்கோதுமை அப்பங்களும், இரண்டு மீன்களும்’ உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு, இவை எப்படிப் போதும்?’ என்றார்.
இயேசு உடனே, ‘மக்களை அமரச் செய்யுங்கள்’ என்றார். அங்கிருந்த அப்பகுதி முழுவதும், புல் தரையாய் இருந்தது. அங்கு அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம்.
இயேசு பிரான் அப்பங்களை எடுத்தார். கடவுளுக்கு நன்றி செலுத்தினார். அங்கிருந்தவர் களுக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்து அளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்ட பிறகு, ‘ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்’ என்று தம் சீடரிடம் கூறினார்.
மக்கள் உண்டதற்குப் பின், ஐந்து வாற்கோதுமை அப்பங்களில் இருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள், பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள் ‘உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே’ என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டு போய், அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்த இயேசு, மீண்டும் தனியராய் மலைக்குச் சென்றார்.
இந்த நற்செய்தியை இரண்டு செய்திகளாகப் பகுத்து விளக்கலாம். முதல் செய்தி என்ன வென்றால், ஒரு கடலைக் கடந்து, வேறொரு கரைக்குச் செல்கிறார். அவர் இப்பகுதியில் செய்த அற்புதங்களைக் கேள்விப்பட்ட மக்கள், பெருந்திரளாகக் கூடினார்கள். முக்கியமாக, உடல் நலம் இல்லாதவர்களுக்கு அவர், உடல் நலம் அளித்த செய்தி, அதி வேகமாகப் பரவியதால் மக்களின் கூட்டம் அதிகமானது. வெறுமனே கூடிய கூட்டம் அல்ல. அக்கூட்டமும், கூடிக்கலைந்த கூட்டமும் அல்ல. அவரைப் பின் தொடர்ந்து செல்லும் கூட்டமாக இருந்தது. பின் தொடர்ந்து வருவதைக் கண்ட இயேசு பிரான், அவர்கள் பசியாற என்ன செய்வது என்று சிந்திக்கிறார்.
‘உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம்’ என்பதுதானே இயல்பானது. முதலில் உண்பதற்கு உணவு வேண்டுமல்லவா?
அருகில் இருக்கும் ‘பிலிப்பு’ என்பவரைப் பார்த்து, ஒரு வினாவையும் எழுப்புகிறார். ‘எங்கிருந்து அப்பத்தை வாங்கலாம்’ என்று கேட்கிறார். அவரைச் சோதிப்பதற்காகத்தான் கேட்டார் என்பதை நற்செய்தியாளர் கூறுகிறார்.
பிலிப்பு என்பவர் அவருக்குத் தெரிந்த பதிலைச் சொல்கிறார். அதோடு மட்டும் நில்லாமல், அதிகமாகப் பணம் கொடுத்து வாங்கினாலும், சிறு துண்டுகூட ஒவ்வொருவருக்கும் கிடைக்காதே என்று கூறுகிறார்.
இயேசு பிரான் நினைத்தால் ‘முடியும்’ என்று அவரால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. ‘போதாதே, என்ன செய்வது?’ என்ற அங்கலாய்ப்புதான், பிலிப்பு என்பவரிடம் இருந்தது.
அடுத்தபடியாக ‘அந்திரேயா’ என்பவர், உணவு சிறிது இருக்கிறது. பெருங்கூட்டத்திற்கு எப்படி உணவளிக்க முடியும் என்பதைச் சுட்டிக் காட்டத்தான், ‘ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் ஒரு சிறுவனிடம் உள்ளது’ என்கிறார்.
உடனே இயேசு கூறுவதைக் கேளுங்கள். அவர் கூறுவது ஒரே வரிதான். அதிகமாக அவர் பேசவில்லை. பொதுவாகச் செயல் படக்கூடியவர்கள் அதிகம் பேச மாட்டார்கள் அல்லவா?
‘மக்களை அமரச் செய்யுங்கள்’ என்றார். எல்லோரும் அந்த நேரத்தில் வியப்பாகத்தான் இதைப் பார்த்திருக்க முடியும். ஏனென்றால் இதை வைத்துக் கொண்டு இந்தக் கூட்டத்திற்கு எப்படி உணவளிக்க முடியும் என்பதுதானே அனைவரின் எதிர்பார்ப்பும், ஆர்வமும்.
இயேசு பிரான் தற்பெருமை இல்லாமல் வானகத் தந்தையை நோக்குகிறார். வானகத் தந்தையை நோக்கி, நன்றி செலுத்துகிறார். உடனே அவர்களுக்கு உணவு வழங்குகிறார். அப்பமும், மீனும் பகிர்ந்தளிக்கும்போது அனைவரும் வயிறார உண்டார்கள். பெருங்கூட்டத்திற்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர் சொன்னபடி வீணாகாமல் சேர்த்து வைத்தனர். பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினர்.
இரண்டாவது செய்தியை கவனித்துப் பாருங்கள். இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு உணவளித்ததை வியப்பாகக் கண்ட மக்கள், ‘உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் இவரே’. ஆகவே இவரைப் பிடித்துக் கொண்டு போய் அரசராக்கி விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறார். அவர்கள் அனைவரையும் அங்கே விட்டு விட்டு தனிமையாக மலைக்குச் செல்கிறார்.
இயேசு பெருமானின் இந்த நற்செய்தியைக் கவனித்துப் பார்த்தால், இயேசு பிரானின் அருஞ்செயல் வெளிப்படுகிறது. வானகத் தந்தையின் அருளோடுதான், இம்மண்ணுலகில் எதுவும் நடக்கும் என்பதை மக்களுக்கு அறிவுறுத்துவதுபோல் இச்செயல் அடங்கி இருக்கிறது.
நாமும் இயேசுவின் செயலை உணர்வோம். அவரைபோல் நம்பிக்கை கொள்வோம்.

வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தென்னகத்து வேளாங் கண்ணி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தல திருவிழா வருகிற 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முதல் நாள் மாலை 6 மணிக்கு தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ்பயஸ் தலைமையில் கொடியேற்றமும் சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. முக்கிய விழாவாக செப்டம்பர் 8-ந்தேதி ஆரோக்கிய அன்னையின் பிறப்புப்பெருவிழா, இறைவார்த்தை சபை 142-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று ஏசுவின் அருமருந்து 17-வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது.
அன்று மாலையில் நற்கருணை ஆராதனை, முப்பெரும் விழா மற்றும் கூட்டுத்திருப்பலியை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்புசாமி நடத்துகிறார்.
அன்று இரவு 7 மணியளவில் வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர் பவனி நடக்கிறது.
9-ந்தேதி காலை 6.30 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் விழா நிறைவுபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை திருத்தல நிர்வாகி ஜோசப் அடிகளார், பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ், உதவி பங்குதந்தை அமலநாதன் அடிகளார், ஆன்மிக குரு அகஸ்டின்காரமல் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.