தமிழ்நாடு செய்திகள்
Fight பண்ணிட்டே இருங்க... விட்டுடாதீங்க... சீமானுக்கு ஊக்கம் அளித்த அண்ணாமலை
- காரில் இருந்த சீமான், அண்ணாமலையை கண்டதும் நலமா இருக்கீங்களா என்று கேட்டார்.
- விட்டுடாதீங்க அண்ணா.. Bye அண்ணா" என்று கூறினார்.
பா.ஜ.க. நிர்வாகியின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்தார்.
காரில் இருந்த சீமான், அண்ணாமலையை கண்டதும் நலமா இருக்கீங்களா என்று கேட்டார்.
பதிலுக்கு சீமானுக்கு கைகொடுத்த அண்ணாமலை, "Fight பண்ணிட்டே இருங்கண்ணா.. Strong-ஆ இருங்க.. விட்டுடாதீங்க அண்ணா.. Bye அண்ணா" என்று கூறினார்.
அவருக்கு பதிலாக thumbs up-ஐ சீமான் காட்டினார்.