தொடர்புக்கு: 8754422764

ஆடி மாத விரதங்கள்

ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பதிவு: ஜூலை 17, 2019 08:39

ஆனி பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறை

ஆனி பௌர்ணமி தினமான இன்று விரதம் இருந்து செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூலை 16, 2019 13:38

துர்க்கை விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்

துஷ்ட சக்திகளை அழிக்கும் தெய்வமாக தோன்றியவர் தான் துர்க்கை அம்மன். துர்க்கை அம்மனை தொடர்ந்து விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு எதிரிகளே இல்லாத நிலையும் உண்டாகும்.

பதிவு: ஜூலை 15, 2019 13:12

பைரவர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்

வாழ்வில் ஏற்படும் கஷ்ட நிலைகளில் சிக்கி தவிப்பவர்கள் பைரவரை விரதம் இருந்து வணங்க அனைத்தும் நீக்கும் சக்தி வாய்ந்த தெய்வமாக பைரவ மூர்த்தி இருக்கிறார்.

பதிவு: ஜூலை 13, 2019 12:02

ஆனி வளர்பிறை நிர்ஜல ஏகாதசி விரதம்

ஆனி மாத வளர்பிறை ஏகாதசி தினத்தில் எப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் பலன்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூலை 12, 2019 10:27

எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெற முருகன் விரதங்கள்…

நினைத்தவை நிறைவேற முருகனுக்கு விரதமிருந்து வேண்டிக்கொண்டால் அனைத்தும் நிறைவேறும். முருகனுக்கு உகந்த விரதங்களை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூலை 11, 2019 13:17

புதன் கிரக தோஷம் போக்கும் மீனாட்சி அம்மன் விரதம்

ஜாதகத்தில் புதன் கிரக தோஷங்கள் இருப்பவர்கள் மதுரை மீனாட்சி அம்மனை விரதம் இருந்து வழிபாடு செய்வதால் தோஷங்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.

பதிவு: ஜூலை 10, 2019 10:47

நன்மைகளை அளிக்கும் காளி விரத வழிபாடு

காளி தேவியை முழு மனதோடு விரதம் இருந்து வழிபடுவதன் மூலம் நம் இலட்சியத்தை நிச்சயம் அடையலாம் என்று கூறியுள்ளனர் ஆன்றோர்கள்.

பதிவு: ஜூலை 09, 2019 13:41

ஆனி திருமஞ்சனம் விரதம்

விரதம் இருந்து ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள். தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைக்கும்.

பதிவு: ஜூலை 08, 2019 10:37

நோய் தீர்க்கும் ஹனுமான் விரத வழிபாடு

நீண்ட காலம் நோய் பாதிப்பால் அவதியுறுபவர்கள் விரதம் இருந்து செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வணங்க அந்த நோய் பாதிப்புகள் நீங்கும்.

பதிவு: ஜூலை 06, 2019 11:55

செல்வம் அருளும் விஷ்ணு விரத வழிபாடு

விஷ்ணு செல்வத்திற்குரிய சுக்கிர பகவானின் அம்சம் நிறைந்தவர் என்பதால் பெருமாளுக்கு விரதங்கள் பூஜைகள் வழிபாடுகள் செய்பவர்களுக்கு செல்வ சேர்க்கை உண்டாகும்.

பதிவு: ஜூலை 05, 2019 12:50

சுப பலன்களைத் தரும் குரு பகவான் விரதம்

ஜனன கால ஜாதகத்தில் குருவின் பலம் குறைந்தவர்கள் விரதம் இருந்து குருவின் ஸ்தலமான ஆலங்குடி சென்று வழிபாடு செய்ய வேண்டும். திருச்செந்தூர்சென்று முருகனையும் விரதம் இருந்து வழிபடலாம்.

பதிவு: ஜூலை 04, 2019 07:14

திருமண தடை நீங்க விரதம்

இக்காலங்களில் திருமணம் வயது வந்த பல ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணம் நடைபெறுவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. இதற்கான விரதத்தை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூலை 03, 2019 13:37

இன்று ஆனி அமாவாசை விரதம்

ஆனி மாத அமாவாசை தினத்தில் விரதம் இருநது தர்ப்பணம் மற்றும் சிராத்தம் தந்து முன்னோர்களை வழிபடுவதால் குடும்பத்தில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும்.

பதிவு: ஜூலை 02, 2019 07:17

தகுதியான வேலை கிடைக்க விரதம்

சிறந்த முறையில் கல்வி கற்றிருந்தாலும் தகுதியான வேலை கிடைக்காமல் வேதனைப்படுபவர்களுக்கான விரத பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.

பதிவு: ஜூலை 01, 2019 09:43

லட்சுமிதேவிக்கு எந்த தினங்களில் விரதம் அனுஷ்டிக்கலாம்

வாழ்நாள் முழுவதும் பணத்தின் அம்சமான லட்சுமி தேவியை விரதம் இருந்து வழிபட்டு வருவது செல்வ சேர்க்கைக்கு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

பதிவு: ஜூன் 28, 2019 12:23

அஷ்டமி திதியை போற்றும் விரத வழிபாடுகள்

அஷ்டமியை பெருமைப்படுத்தும் விதமாக பைரவருக்குரிய நாளாக அனுஷ்டித்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்த நாட்களில் இறைவனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால், நமக்கு வலிமையே சேரும்.

பதிவு: ஜூன் 27, 2019 11:43

முருகன் விரத வழிபாட்டு பலன்கள்

முருகப்பெருமானின் முறைப்படி விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும். எதிரிகள் தொல்லைகளை நீக்கும்.

பதிவு: ஜூன் 26, 2019 10:40

நந்தி விரத வழிபாட்டின் பலன்கள்

பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற தினங்களில் விரதம் இருந்து சிவன் கோவிலில் நந்தி பகவானை அவருக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபடுவதால் நமது குல சாபங்கள் தீரும்.

பதிவு: ஜூன் 25, 2019 13:54

திருமண தடை நீக்கும் 16 சோமவார விரதம்

திட சித்தத்தோடு இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும்.

பதிவு: ஜூன் 24, 2019 12:08

எந்த நாளில் எந்த கடவுளுக்கு விரதம் இருக்கலாம்

எந்தெந்த நாட்களில் எந்தெந்த கடவுளை விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம் என்பது பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

பதிவு: ஜூன் 22, 2019 11:54