என் மலர்

  நீங்கள் தேடியது "vaadivaasal"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாடிவாசல்.
  • இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார்.

  வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


  வாடிவாசல் 

  இப்படம் சி.சு. செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ளது. இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு 'வாடிவாசல்' படத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், நடிகர் சூர்யா படத்திற்காக தன்னை தயார் படுத்திக்கொள்ள, மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொள்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  மேலும் இந்த வீடியோவில், "சூர்யா மாடு பிடி வீரர்களிடமிருந்து ஏறுதழுவலின் நுட்பங்களை பயின்றபோது படம் பிடிக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு. வாடி வாசல் திரைப்படத்தின் முன்னோட்டம் அல்ல" என்று படக்குழு குறிப்பிட்டுள்ளது.  ×