என் மலர்
நீங்கள் தேடியது "சிபி சத்யராஜ்"
- சிபி சத்யராஜ் தற்பொழுது டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.
சிபி சத்யராஜ் தற்பொழுது டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன்.
திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் முதல் ஸ்னீக் பீக் காட்சி அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில்
படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சியை இயக்குநர் மாரி செல்வராஜ் நாளை வெளியிடுகிறார்.
படத்தின் இசையை கே எஸ் சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவு -ஜெய் கார்த்திக் செய்துள்ளார். டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிபி சத்யராஜ் தற்பொழுது டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.
சிபி சத்யராஜ் தற்பொழுது டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன்.
திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை இயக்குநர் கிருத்திகா உதயநிதி எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.. இந்த காட்சியில் சிபி சத்யராஜ் கையாண்ட ஒரு வழக்கைப் பற்றி கூருகின்றனர். படத்தின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு மக்களிடம் அதிகரித்து வருகிறது.
படத்தின் இசையை கே எஸ் சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவு -ஜெய் கார்த்திக் செய்துள்ளார். டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிபி சத்யராஜ் தற்பொழுது டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.
சிபி சத்யராஜ் தற்பொழுது டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன்.
திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை இன்று மாலை 5 மணிக்கு இயக்குநர் கிருத்திகா உதயநிதி வெளியிடவுள்ளார்.
படத்தின் இசையை கே எஸ் சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவு -ஜெய் கார்த்திக் செய்துள்ளார். டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிபி சத்யராஜ் தற்பொழுது டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
சிபி சத்யராஜ் தற்பொழுது டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன்.
இந்நிலையில் திரைப்படத்தின் இரண்டாம் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. விஜய் சேதுபதியின் குரலில் டிரெய்லர் காட்சிகள் தொடங்குகிறது.
படத்தின் இசையை கே எஸ் சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார்.ஒளிப்பதிவு -ஜெய் கார்த்திக் செய்துள்ளார். டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சிபி சத்யராஜ் அடுத்ததாக டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்
சிபி சத்யராஜ் அடுத்ததாக டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநரான இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் கவனத்தை பெற்றது. இப்படம் ஒரு பஸ்ஸில் நடந்த கொலை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. ஓர் இரவில் அதை கண்டுபிடிக்கும் கதாநாயகன்.
திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது ஆனால் சில சூழ்நிலையில் காரணமாக வெளியிடவில்லை. இந்நிலையில் திரைப்படத்தின் இரண்டாம் டிரெய்லரை படக்குழு நாளை மாலை மணிக்கும் வெளியிவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
படத்தின் இசையை கே எஸ் சுந்தரமூர்த்தி மேற்கொண்டுள்ளார்.ஒளிப்பதிவு -ஜெய் கார்த்திக் செய்துள்ளார். டுவின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
- எலான் மஸ்க் டுவிட்டரில் 'புளூ டிக்’ பெற 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
- இந்த அறிவிப்பு தொடர்பாக பல புகார்களும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உரிமையாளராகி உள்ளார். அவர் அந்நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்த அவர், நிர்வாக குழுவையும் கூண்டோடு கலைத்தார்.

எலான் மஸ்க்
டுவிட்டரில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களின் அதிகாரபூர்வ கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்குதான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள டுவிட்டர் கணக்கில் உள்ள பெயருக்கு அருகில் நீலநிற டிக் குறியீடு இருக்கும்.

சிபி சத்யராஜ்
இந்த புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக பல புகார்களும் விமர்சனங்களும் எழுந்து வந்தது. இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்தப் பதிவிற்கு நடிகர் சிபி சத்யராஜ் "உங்கள் கூகுள் பே நம்பரை எனக்கு அனுப்புங்கள்" என தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிலளித்துள்ளார். சிபி சத்யராஜின் இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Pls send me your Gpay number. https://t.co/BXhd1aaCJF
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) November 2, 2022
- இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜாக்சன் துரை 2'.
- இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடிக்கின்றனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி.தரணி இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜாக்சன் துரை'. இப்படத்தில் சத்யராஜ் மற்றும் சிபி சத்யராஜ் இணைந்து நடித்திருந்தனர். மேலும், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். காமெடி பேய் படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதிலும் சத்யராஜ், சிபிராஜ் இணைந்து நடிக்கிறார்கள். கதாநாயகியாக சம்யுக்தா விஸ்வநாதன் நடிக்கிறார். மேலும், சரத் ரவி, மணிஷா ஐயர், பாலாஜி, ரசிகா, யுவராஜ் கணேசன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஜாக்சன் துரை 2 போஸ்டர்
1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் கதையை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். 'ஜாக்சன் துரை 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது சிபி சத்யராஜின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. குதிரை மீது சிபி சத்யராஜ் அமர்ந்திருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
RUDHRAN - The Reformer
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) August 3, 2023
JACKSON DURAI
The Second Chapter
A P.V.Dharanidharan Film
Produced by
Sri Green Productions
I Dream Studios#Sibiraj#Sathyaraj@samyukthavv@Dharanidharanpv@SriGreen_Offl#IdreamStudios@Manishaganesh03#siddarthvipin@vikramkally @cheps911… pic.twitter.com/ePkJSETjog
- இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மாயோன்.
- இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வருடன் ஜூன் மாதன் வெளியான திரைப்படம் மாயோன். இப்படத்தை என்.கிஷோர் இயக்கியிருந்தார். இதனை டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார்.

பழங்கால கோவில் ஒன்றை சுற்றி நடக்கும் கதைக்களமாக உருவாகியிருந்த 'மாயோன்' திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'மாயோன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 11ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படம் வெளியாகும் ஓடிடி தளம் குறித்து அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
- 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
- டென் ஹவர்ஸ் திரைப்படத்தின் ட்ரைலரை நாளை காலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடவுள்ளார்.
அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் அன்று வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி திரைப்படம் விலகியதை அடுத்து பொங்கல் விடுமுறையை குறிவைத்து பல புதிய படங்கள் களமிறங்கியுள்ளன.
சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், டென் ஹவர்ஸ் திரைப்படத்தின் ட்ரைலரை நாளை காலை 11 மணிக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிடவுள்ளார் என்று சிபி சத்யராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது.
- இப்படத்தை அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.
அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் தவிர்க்க முடியாத காரணங்களால் பொங்கல் அன்று வெளியாகாது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
பொங்கல் ரேஸில் இருந்து விடாமுயற்சி திரைப்படம் விலகியதை அடுத்து பொங்கல் விடுமுறையை குறிவைத்து பல புதிய படங்கள் களமிறங்கியுள்ளன.
சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'டென் ஹவர்ஸ்' திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், டென் ஹவர்ஸ் திரைப்படத்தின் ட்ரைலரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று வெளியிட்டுள்ளார். பேருந்து ஒன்றில் நடைபெற்ற கொலையை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக சிபி சத்யராஜ் இப்படத்தில் நடித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்
- இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள படம் வட்டம்.
- இப்படம் ஜூலை 29-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. வட்டம் திரைப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

வட்டம் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பார்வதியாக ஆண்ட்ரியாவும் கோகில வாணியாக அதுல்யாவும் நடித்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
Athulya as KOKILAVANI#Vattam Streaming from July 29 on #DisneyplusHotstar #VattamOnDisneyplusHotstar #DisneylusHotstarMultiplex @sukameekannan @Sibi_Sathyaraj @andrea_jeremiah @AthulyaOfficial @nivaskprasanna @DreamWarriorpic @prabhu_sr @SonyMusicSouth pic.twitter.com/QTUWISUanh
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) July 27, 2022
- இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்திருக்கும் படம் வட்டம்.
- இப்படம் ஜூலை 29-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

வட்டம்
இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பணத்தை கொள்ளையடிப்பது, போலீசார் விசாரிப்பது போன்ற காட்சிகளுடன் விறுவிறுப்பாக உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.