என் மலர்

  நீங்கள் தேடியது "sibi sathyaraj"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எலான் மஸ்க் டுவிட்டரில் 'புளூ டிக்’ பெற 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
  • இந்த அறிவிப்பு தொடர்பாக பல புகார்களும் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

  உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உரிமையாளராகி உள்ளார். அவர் அந்நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்த அவர், நிர்வாக குழுவையும் கூண்டோடு கலைத்தார்.


  எலான் மஸ்க்

  டுவிட்டரில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களின் அதிகாரபூர்வ கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்குதான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள டுவிட்டர் கணக்கில் உள்ள பெயருக்கு அருகில் நீலநிற டிக் குறியீடு இருக்கும்.


  சிபி சத்யராஜ்

  இந்த புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இது தொடர்பாக பல புகார்களும் விமர்சனங்களும் எழுந்து வந்தது. இந்நிலையில், எலான் மஸ்க்கின் இந்தப் பதிவிற்கு நடிகர் சிபி சத்யராஜ் "உங்கள் கூகுள் பே நம்பரை எனக்கு அனுப்புங்கள்" என தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிலளித்துள்ளார். சிபி சத்யராஜின் இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள படம் வட்டம்.
  • இப்படம் ஜூலை 29-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

  நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

  சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. வட்டம் திரைப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.


  வட்டம் போஸ்டர்

  இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பார்வதியாக ஆண்ட்ரியாவும் கோகில வாணியாக அதுல்யாவும் நடித்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்திருக்கும் படம் வட்டம்.
  • இப்படம் ஜூலை 29-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

  நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

  சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.


  வட்டம்

  இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பணத்தை கொள்ளையடிப்பது, போலீசார் விசாரிப்பது போன்ற காட்சிகளுடன் விறுவிறுப்பாக உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்து வரும் படம் வட்டம்.
  • இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது.

  நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

  வட்டம்

  வட்டம்

  வட்டம் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது, ட்ரீம் வாரியர் என்ற பெரிய நிறுவனம் தான் இந்த படத்தை இவ்வளவு நாள் தாங்கி பிடித்து இருந்தது. நிவாஸ் உடைய பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. சிபி ஒரு கூலான மனிதர். அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவருடன் இரவில் காரில் ஷூட்டிங்கில் சுற்றி ரோட்டுக்கடையில் சாப்பிட்டதெல்லாம் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கமலக்கண்ணன் படத்தை மிக தெளிவாக எடுத்துள்ளார். படத்தை பார்த்து உங்களது ஆதரவை தாருங்கள் என்றார். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்து வரும் படம் வட்டம்.
  • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் இயக்குனர் அருண்மொழி மாணிக்கம் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம்.


  அதுல்யா ரவி - ஆண்ட்ரியா

  இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.

  இந்நிலையில், வட்டம் திரைப்படத்தின் "கண்கொத்திப் பறவையே" பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. காதல் பாடலாக உருவாகியுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்து வரும் படம் வட்டம்.
  • இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

  நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் இயக்குனர் அருண்மொழி மாணிக்கம் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம்.

  இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

  சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, வட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.


  வட்டம் போஸ்டர்

  மேலும், இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள படம் மாயோன்.
  • மாயோன் திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

  டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'.

  இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய இப்படத்தை என்.கிஷோர் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

  பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'மாயோன்' திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


  கிஷோர் - சிபி சத்யராஜ்

  இந்நிலையில், 'மாயோன்' வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிபி சத்யராஜ், மாயோன் திரைப்படத்தின் இயக்குனர் கிஷோருக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

  சமீபத்தில் விக்ரம் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யாவிற்கு சிறப்பு பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மயோன் திரைப்படத்தைத் தொடர்ந்து சிபி சத்யராஜ் நடிக்கும் படம் வட்டம்.
  • இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

  நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் இயக்குனர் அருண்மொழி மாணிக்கம் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மாயோன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  இதைத் தொடர்ந்து, சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.


  வட்டம் திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

  தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. மேலும், இத்திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'.
  • இந்த படத்தில் கதாநாயகனாக சிபி சத்யராஜ் நடித்திருக்கிறார்.

  டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'. இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய இப்படத்தை என்.கிஷோர் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

  இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் படம் குறித்த புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த தருணத்தில் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தணிக்கைக்காக சென்றது. படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர் எந்த இடத்திலும் ஒரு காட்சியைக்கூட நீக்காமல் பாராட்டி 'யு' சான்றிதழை வழங்கினர்.

  மாயோன்

  மாயோன்


  பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'மாயோன்' திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  ×