என் மலர்

  நீங்கள் தேடியது "maayon"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மாயோன்.
  • இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

  சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வருடன் ஜூன் மாதன் வெளியான திரைப்படம் மாயோன். இப்படத்தை என்.கிஷோர் இயக்கியிருந்தார். இதனை டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருந்தார்.  பழங்கால கோவில் ஒன்றை சுற்றி நடக்கும் கதைக்களமாக உருவாகியிருந்த 'மாயோன்' திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'மாயோன்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற 11ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படம் வெளியாகும் ஓடிடி தளம் குறித்து அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்துள்ள படம் மாயோன்.
  • மாயோன் திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

  டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'.

  இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய இப்படத்தை என்.கிஷோர் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

  பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'மாயோன்' திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


  கிஷோர் - சிபி சத்யராஜ்

  இந்நிலையில், 'மாயோன்' வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிபி சத்யராஜ், மாயோன் திரைப்படத்தின் இயக்குனர் கிஷோருக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

  சமீபத்தில் விக்ரம் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூர்யாவிற்கு சிறப்பு பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'.
  • இந்த படத்தில் கதாநாயகனாக சிபி சத்யராஜ் நடித்திருக்கிறார்.

  டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'. இதில் சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்ய இப்படத்தை என்.கிஷோர் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

  இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் படம் குறித்த புதிய தகவல்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த தருணத்தில் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தணிக்கைக்காக சென்றது. படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர் எந்த இடத்திலும் ஒரு காட்சியைக்கூட நீக்காமல் பாராட்டி 'யு' சான்றிதழை வழங்கினர்.

  மாயோன்

  மாயோன்


  பிரம்மாண்டமான பொருட்செலவில் பழங்கால கோவில் ஒன்றை கதைக்களமாகக் கொண்டு உருவாகியிருக்கும் 'மாயோன்' திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  ×