என் மலர்

  சினிமா செய்திகள்

  பெரிய இரும்பு கதவை திறக்க சின்ன சாவி போதும்.. வெளியானது வட்டம் படத்தின் டிரைலர்..
  X

  வட்டம்

  பெரிய இரும்பு கதவை திறக்க சின்ன சாவி போதும்.. வெளியானது வட்டம் படத்தின் டிரைலர்..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் சிபி சத்யராஜ் நடித்திருக்கும் படம் வட்டம்.
  • இப்படம் ஜூலை 29-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

  நடிகர் சிபி சத்யராஜ், இயக்குனர் கமலகண்ணன் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்து வரும் படம் வட்டம். இப்படத்தில் சமுத்திரகனி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

  சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படம் ஜூலை 29-ஆம் தேதி நேடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.


  வட்டம்

  இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பணத்தை கொள்ளையடிப்பது, போலீசார் விசாரிப்பது போன்ற காட்சிகளுடன் விறுவிறுப்பாக உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.  Next Story
  ×