என் மலர்
டென்னிஸ்
- ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மாட்ரிட்:
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், செர்பியாவின் லாஸ்லோ டிரே உடன் மோதினார்.
இதில் அல்காரஸ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் செர்பிய வீரர் மெட்ஜேடோவிக் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
மாட்ரிட்:
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நார்வேயின் காஸ்பர் ரூட், செர்பியான் மெட்ஜேடோவிக் உடன் மோதினார்.
இதில் காஸ்பர் ரூட் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் காலிறுதியில் காஸ்பர் ரூட், ஹோல்ஜர் ரூனேவை சந்திக்கிறார்.
- ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் டென்மார்க்கின் ஹோல்ஜர் ரூனே, அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பேயஸ் உடன் மோதினார்.
இதில் 4-6 என முதல் செட்டை இழந்த ரூனே அடுத்த இரு செட்களை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-4), 6-4 என்ற செட் கணக்கில் ரெய்லி ஒபெல்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
- ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மாட்ரிட்:
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், அர்ஜெண்டினாவின் தாமஸ் மார்ட்டின் உடன் மோதினார்.
இதில் டி மினார் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 6-2, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஈதன் குயினை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- மாண்டே கார்லோ டென்னிஸ் தொடரில் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
- இதையடுத்து தரவரிசையில் கார்லஸ் அல்காரஸ் ஒரு இடம் முன்னேறி 2-வது இடம் பிடித்தார்.
மாண்டே கார்லோ டென்னிஸ் தொடர் கடந்த 13-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
அதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தில் தொடருகிறார்.
மாண்டே கார்லோ தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார்.
அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 4-வது இடத்திலும், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 5-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
இத்தாலி வீரரான முசெட்டி 5 இடங்கள் உயர்ந்து 11-வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட்:
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர். கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங் உடன் மோதினார்.
இதில் ரூப்லெவ் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரெய்லி ஒபெல்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஸ்பெயினில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- இந்தத் தொடரில் இருந்து இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி காயம் காரணமாக விலகினார்.
மாட்ரிட்:
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்தத் தொடர் வரும் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், பார்சிலோனா ஓபன் தொடரில் இருந்து இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி காயம் காரணமாக விலகியுள்ளார்.
லாரன்சோ முசெட்டி நேற்று நடந்த மாண்டே கார்லோ டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கார்லோஸ் அல்காரசிடம் தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலி வீரர் லாரன்ஸ் முசெட்டி உடன் மோதினார்.
முதல் செட்டை முசெட்டி6-3 என கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் அடுத்த இரு செட்களை 6-1, 6-0 என வென்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் முசெட்டி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதியில் இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
இதில் டி மினார் முதல் செட்டை 6-1 என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட முசெட்டி அடுத்த இரு செட்களை 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் முசெட்டி, அல்காரஸ் உடன் மோதுகிறார்.
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், சகநாட்டு வீரரான டேவிடோவிச் உடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் அல்காரஸ், இத்தாலி வீரர் லாரன்ஸ் முசெட்டி உடன் மோதுகிறார்.
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.
இதில் 6-4 என முதல் செட்டை ஆர்தர் பில்ஸ் வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட அல்காரஸ் 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று மாலை நடைபெறும் அரையிறுதியில் அல்காரஸ், சகநாட்டு வீரரான டேவிடோவிச் உடன் மோதுகிறார்.
- மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
- ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
மாண்டே கார்லோ:
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.
இதில் 6-1 என முதல் செட்டை சிட்சிபாஸ் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட லாரன்சோ முசெட்டி அடுத்த இரு செட்களை
6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் நடப்பு சாம்பியனான சிட்சிபாஸ் காலிறுதி சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.