என் மலர்
டென்னிஸ்

பெர்லின் ஓபன் டென்னிஸ்: பவுலா படோசா 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
- 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பானிஷ் வீராங்கனை பவுலா படோசா மற்றும் அமெரிக்கா வீராங்கனை எம்மா நவரோ ஆகியோர் மோதினர்.
- இந்த ஆட்டத்தின் முதல் செட் பரபரப்பாக சென்றது.
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பானிஷ் வீராங்கனை பவுலா படோசா கிபர்ட் மற்றும் அமெரிக்கா வீராங்கனை எம்மா நவரோ ஆகியோர் மோதினர்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் முதல் செட்டை பவுலா 7-2 என்ற கணக்கிலும் 2-வது செட்டை 6-3 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். இதன்மூலம் பவுலா அடுத்த சுற்று முன்னேறினார்.
Next Story






