என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜெர்மனி வீராங்கனை
    X

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜெர்மனி வீராங்கனை

    • குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
    • இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    லண்டன்:

    குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் அனிசிமோவா, ஜெர்மனியின் தத்ஜனா மரியா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய மரியா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    Next Story
    ×