என் மலர்
புதுக்கோட்டை
ஜே குரூப்ஸ் கல்வி நிறுவனத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி ஜெ.குருப்ஸ் கல்வி நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் சேசுதாஸ் பாலிடெக்னிக் கல்லூரியின் 14-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. ஒலிம்பிக் தீபத்தை ஆலங்குடி போலீஸ் சப் இன்பெக்டர் குணசேகரன் தலைமையேற்று துவக்கி வகித்தர். தீபத்தை மாணவ, மாணவிகள் முக்கிய வீதிவழியாக கல்லூரி மைதானத்திற்கு கொண்டு வந்தனர்.
ஆலங்குடி தொழில் அதிபர் மற்றும் கல்வி நிறுவனத்தலைவர் சேசுதாஸ் தேசிய கொடியேற்றி விளையாட் டு போட்டிக்கான உறுதி மொழியை வாசிக்க மாணவ, மாணவிகள் ஏற்று க்கொண்டனர். துணை தலைவர் வின்சென்ட் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார்.
கல்லூரியின் தலைவர் சேசுதாஸ், நிர்வாக இயக்குனர் சேவியர், அறங்காவலர் மரியஅருள், செயலாளர் அந்தோணிராஜா, புதுக்கோட்டைவிடுதி ஊராட்சி மன்ற தலைவர் அகஸ்டின் ஆகியோர் முன்னிலையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
நிறுவனத் தலைவர். சேசு உடையார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுகள் மற்றும் அதற்கான விதிமுறைகள் பற்றியும், விளையாட்டுக்களின் பயன்களையும் பற்றியும் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக உடற்கல்வி பேராசிரியர் அனைவருக்கும் நன்றி கூறினார்.

வீட்டில் இருந்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடக்கு செம்பட்டிவிடு தியை சேர்ந்த வீரய்யா மனைவி செந்தாமரை (வயது 28).
இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். சம்பவத்தன்று இவர் வீட்டின் ஒரு அறையில் இறந்து கிடந்தார், இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் செம்பட்டிவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் வைத்து விற்றவர் போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோடடை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளில் பதுக்கி விற்பதாக ஆலங்குடி டி.எஸ்.பி.-க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் படி, அவரது போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அரசமரம் பஸ்ஸ்டாப் அருகே உள்ள மாமலையான் மளிகைகடையில் பதுக்கி விற்பனைசெய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, கடைசியின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கெட்டுப்போன பிரியாணியா என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் தனக்கு சொந்தமான வீட்டில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் மேல்தளம் அமைப்பதற்காக கட்டிட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு, வீட்டின் உரிமையாளர் அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையிலிருந்து, 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டதும் கட்டிடத் தொழிலாளர்கள் 11 பேர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர்.
இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த கட்டிட உரிமையாளர் சித்திரை வேல், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில் மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரியாணி சாப்பிட்டு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.
சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கெட்டுப்போன பிரியாணியா என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அறந்தாங்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமணம் செய்து கொண்ட காதல்ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி குளக்காரன் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஆனந்தன் (வயது 29) இவரும் கறம்பக்குடி -புதுக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த வீரையன் மகன் வெண்மணி (26) என்பவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கவிதா, இருதரப்பு பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என கூறிவிட்டு சென்றுவிட்டனர்.
பின்னர் காதல் ஜோடியிடம் தனித் தனியாக வாக்குமூலம் பெற்றக் கொண்டு, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி போலீசார் அனுப்பிவைத்தனர்.

கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கெட்டுப்போன பிரியாணியா என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சித்திரைவேல். இவர் தனக்கு சொந்தமான வீட்டில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் மேல்தளம் அமைப்பதற்காக கட்டிட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வேலை பார்ப்பவர்களுக்கு, வீட்டின் உரிமையாளர் அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையிலிருந்து, 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்டதும் கட்டிடத் தொழிலாளர்கள் 11 பேர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளனர்.
இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த கட்டிட உரிமையாளர் சித்திரை வேல், உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து அறந்தாங்கி காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிடத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது கெட்டுப்போன பிரியாணியா என்பது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... வெப்ப அலையால் மக்கள் பாதிப்பு- பிரதமர் மோடி இன்று ஆலோசனை
கந்தர்வகோட்டை அரசு பள்ளிக்கு பொது மக்கள் மேளதாளத்துடன் சென்று சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டை ஒன்றியம் கொத்தகப் பட்டியல் செயல்படும்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ஊர் பொது மக்கள்சீர்வரிசை வாரி வழங்கிய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முருகேசன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாப்பாத்தி காசிநாதன் முன்னிலை வகித்தார். பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனருமான ஆசிரியர் மணிகண்டன்,
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், காவல்துறை துணை ஆய்வாளர் ராசத்தி, இல்லம் தேடி கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரஹ்மதுல்லாஹ், தங்கராசு, ஊராட்சி செயலர் திருஞானம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளிக்கு தாய் மாமன் சீர் செய்வதைப் போல பொது மக்கள், மாணவர்களின் பெற்றோர்கள் தாங்களாகவே முன்வந்து பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் தண்ணீர் தொட்டி அறிவியல் அறிஞர்களின் புகைப்படங்கள் பீரோக்கள் மின்விசிறி டேபிள் சேர், கண்ணாடி, கணினி, மாணவர்களுக்கு மதிய உணவு சாப்பிடுவதற்கு தட்டு,
டம்ளர்கள், தரை விரிப்புகள், எழுதுபொருட்கள், குடம், வரலாற்று தலைவர்களின் புகைப்படங்கள், பூமிப்பந்து, மரக்கன்றுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை ஊர் பொதுமக்கள் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்து ஆடிப்பாடி அணிவகுத்து பள்ளிக்கு வந்து சீராக வழங்கிய சிறப்பித்தார்.
பின்னர் மாணவர்களின் பேச்சு ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் கலைமணி, சுகன்யா ஆகியோருடன் தன்னார்வலர்கள் அகிலா, ராணி, லாபஸ்னிசந்தோஷ்பிரியா, பவித்ரா, திவ்யா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
நிகழ்வில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மைலாப்பூர் கிராமத்தில் கோணாங்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மைலாப்பூர் கிராமத்தில் உள்ள கோணாங்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்களால் நடு மடையில் தேங்காயை உடைத்து சாம்பிராணி, சூடம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர்
தங்களது துண்டால் வெள்ளை வீசப்பட்டு மீன்பிடிவிழா தொடங்கியது. கண்மாயில் கூடியிருந்த பொதுமக்கள் துள்ளி குதித்து ஓடி மீன் பிடிக்க தொடங்கினர்.
பொதுவாக பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலம் துவங்கும் முன் விவசாய கண்மாய்களில் மீன்பிடி திருவிழா நடைபெறும். ஜாதி,மதம் பாராமல் அனைவரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் நடைபெறும் மீன்படி திருவிழா கொரோனா பெறுந்தொற்று ஊரடங்கு காரணமாகவும் போதிய நீரின்றிய காரணத்தாலும் சில ஆண்டுகளாக மீன்பிடி திருவிழா நடைபெற வில்லை.
இந்நிலையில் இன்று மைலாப்பூர் கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா கோணாங்கண்மாயில் பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியைச்சேர்ந்த கிராம பொதுமக்கள் கண்மாயில் குவிந்தனர். பாரம்பரிய முறையில் கண்மாயில் இறங்கி பொதுமக்கள் ஊத்தா, வலை,கூடை,பரி,கச்சா ஆகியவைகளை கொண்டு லாபகரமாக மீன்பிடிக்கத்தொடங்கினர்.
அதில் மீன்பிடித்தவர்கள் கைகளுக்கு நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குரவை, ஜிலேபி,கெண்டை, அயிரை, கட்லா,விரால் ஆகிய மீன்கள் கிடைத்தன பிடித்த மீன்களுடன் மகிழ்ச்சியில் வீட்டிற்க்கு கொண்டு சென்றனர்.

ஊராட்சி மன்ற கட்டிட அடிக்கல்நாட்டு விழாவை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் ஊராட்சி மன்ற கட்டிட அடிக்கல்நாட்டு விழாவை சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
அறந்தாங்கி பகுதியில் தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு, பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மறமடக்கி கிராமத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ வீ மெய்யநாதன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
விழாவில் அறந்தாங்கி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், கோட்டாட்சியர் சொர்ணராஜ், வட்டாட்சியர் காமராஜ்,ஒன்றியக்குழு உறுப்பினர் கலைச்செல்வி மதியழகன்,ஊராட்சி மன்ற தலைவர் ராஜமனோகரிரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. அலுவலகமாக மாறி வரும் மாநில ஆளுநர் அலுவலகம் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
ழகத்தில் பா.ஜ.க. அலுவலகமாக மாநில ஆளுநர் அலுவலகம் மாறி வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அக்கட்சியின் சார்பில் நடைபெற்ற ஒன்றிய மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது :
தமிழகத்தில் மாநில அரசுக்கு எதிராக போட்டி அரசு நடத்த ஆளுநர் ரவி முயற்சித்து வருகிறார். அவர் பா.ஜ.கவின் மேலிட பிரதிநிதி போன்று செயல்பட்டு வருகிறார். ஆளுநர் அலுவலகமானது பா.ஜ.கவின் அலுவலகமாக மாறி விட்டது.
அவரது செயல்பாட்டின் மூலம் தமிழகத்தில் குந்தகத்தை விளைவித்து அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க. முயற்சித்து வருகிறது அது நடக்காது என்பதை காலம் உணர்த்தும். தமிழகத்தில் 3031-ல் கூடு பா.ஜ.க. ஆட்சிக்கு வர முடியாது.
கடுமையான வெப்பம் அதிகரித்துள்ளதால் மின்சாரம் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் முழு உற்பத்தி திறனையும் பயன்ப டுத்த முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசு பாரபட்சமின்றி நிலக்கரியை வழங்க வேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் விமர்சனங்கள் வர வேண்டும் என்பதற்கா கவே நிதி மற்றும் நிலக்கரி யில் பாரபட்சமாக செயல்ப டுவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

பாதுகாப்பு கோரி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள சூரப்பட்டி பெருமாள் மகன் ராஜசேகர்(வயது25). இவர் கோயமுத்தூரில் பேக்கரியில் வேலைபார்த்து வருகிறார். இவரும் பொன்னமராவதி பெரியார் நகரைச்சேர்ந்த சிவராமன் மகள் தனலட்சுமி(20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் காதல் விவகாரம் அவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதில் திருமணத்திற்கு பெண் வீட்டார் ஒத்துகொள்ளாவில்லை.
இதனால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து, சூரப்பட்டி பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கோரி 2 பேரும் காரையூர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
கூடுதல் பஸ் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன் விடுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிக்கு கறம்பக்குடியில் இருந்து காலை மற்றும் மாலை நேரத்தில் ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்த பஸ்சில் மாணவ-மாணவிகள் கடும் கூட்ட நெரிசலில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர். கூட்ட நெரிசல் காரணமாக சில கிராமங்களில் பஸ் நிற்காமலேயே சென்று விடுகிறது.
இதனால் மாணவ-மாணவிகள் சரியாக கல்லூரிக்கு செல்ல முடிவதில்லை. மேலும் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் கீழே விழுந்து காயமடைந்த சம்பவமும் நடந்து உள்ளது. இது குறித்து மாணவர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் நேற்றும் கூட்ட நெரிசல் காரணமாக நிறுத்தங்களில் பஸ் நிற்காமல் சென்றது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து முதன் கோன்விடுதி நால்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கூடுதல் பஸ் இயக்க கோரி யும், விபத்தை தடுத்து பாதுகாப்பு வழங்க கோரியும் கோஷமிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனிகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி கூடுதல் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு மாணவர்கள் கல்லூரிக்கு சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.