என் மலர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 109 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,528 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 50,074 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,201-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 58,327 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 5,419 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி மேலும் 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,528 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,661 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 92 பேர் உயிரிழந்துள்ளனர்.

கூடுவாஞ்சேரி பகுதியில் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து கொண்டனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் இதுவரை 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து பேரூராட்சி சார்பில் ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களின் உடல் வெப்ப நிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கூடுவாஞ்சேரி ஜெயலட்சுமி நகர் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து கொண்டனர்.
சிறப்பு நிலை கண்காணிப்பு அலுவலர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆர்.ராஜா முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டார். அப்போது அவருடன் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரவிக்குமார் உடன் இருந்தார்.

வண்டலூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் பணி இட மாறுதல் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகே வண்டலூர் கேளம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஊனமாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கிஷோர் (வயது 51). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவர் திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 8-ந்தேதி முதல் ஆவடியில் உள்ள போலீஸ் பயிற்சி மையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணி இடமாறுதல் செய்யப்பட்டார். நேற்று முன்தினம் மதியம் குடும்ப பிரச்சினை காரணமாக அவருக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர், ஆத்திரத்துடன் வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார்.
அதன்பிறகு நீண்டநேரமாகியும் கதவை திறக்காததால், சந்தேகம் அடைந்த அவரது மனைவி, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கிஷோர் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஓட்டேரி போலீசார் தூக்கில் தொங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிஷோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர், குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணி இடமாறுதல் காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 34 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,276 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 47,749 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,141-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 5,242 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 34 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,276 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,650 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 202 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,253 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று மாலை வரை 82,275 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1079 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 45,537 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 53762 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 31858 பேர் குணமடைந்துள்ளனர். 809 பேர் உயிரிழந்துள்ளனர். 21094 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 5,051 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 202 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,253 ஆக உயர்ந்துள்ளது.

ஓ.ஏ.மங்களம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்
சுங்குவார்சத்திரம்:
சுங்குவார்சத்திரம் அடுத்த ஓ.ஏ.மங்களம் பகுதியில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு லாரி வேகமாக வந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர். ஆனால் அந்த லாரி நிற்காமல் வேகமாக சென்றது. போலீசார் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் திருவள்ளூர் மாவட்டம் புருசை பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் லாரியை கைப்பற்றி டிரைவரான திருவள்ளூர் மாவட்டம் தக்கோலம் பகுதியை சேர்ந்த சரவணமூர்த்தி (வயது 46) என்பவரை கைது செய்தனர். தப்பி ஓடிய லாரி உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 95 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,006 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 78,335 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 44,094 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,025-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 51,699 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 4,911 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,006 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 2,589 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 75 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாமல்லபுரம் அருகே பிரியாணிக்கு பதில் கணவர் குஸ்கா வாங்கி கொடுத்ததால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கடம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 32), இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு மணமை கிராமத்தை சேர்ந்த சவுமியா (28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜயசாரதி (10) என்ற மகனும், சொர்ணா (11) என்ற மகளும் உள்ளனர்.
மாமல்லபுரத்தை அடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் பூஞ்சேரி என்ற இடத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்த மனோகரன் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சிற்ப கலைக்கூடத்தில் சிற்பியாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட ஒரு பிரியாணி கடையில் ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால், ஒரு சிக்கன் பிரியாணி இலவசம் என்று துண்டு பிரசுர விளம்பரத்தை பார்த்த சவுமியா தனக்கு சிக்கன் பிரியாணி வாங்கி தருமாறு தனது கணவரிடம் வற்புறுத்தி உள்ளார். காலதாமதமாக பிரியாணி கடைக்கு சென்ற மனோகரனுக்கு சிக்கன் பிரியாணி கிடைக்கவில்லை. வெறும் குஸ்கா மட்டும் கிடைத்ததால் அதனை வாங்கிக் கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
தனது மனைவியிடம் தான் வாங்கி வந்த குஸ்காவை சாப்பிடுமாறு வற்புறுத்தி கொடுத்துள்ளார். சிக்கன் பிரியாணிக்கு பதிலாக குஸ்காவை வாங்கி வந்ததால் கோபம் அடைந்த சவுமியா குஸ்காவை தரையில் தூக்கி வீசினாராம். மனோகரன் அதை எடுத்து அந்த வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கும் ஒரு பெண்ணிடம் சாப்பிடுமாறு கொடுத்து விட்டு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். சிக்கன் பிரியாணிக்கு பதில் குஸ்கா வாங்கி கொடுத்ததால் மனமுடைந்த சவுமியா, தான் குடியிருந்த வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 67 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,718 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 74,622 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 41,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 49,690 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 4,651 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,718 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,463 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குடும்பத்துடன் சிகிச்சை பெற்று வந்த நபரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம், கோகுலபுரம் பகுதியைச் சேர்ந்த பழனி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் குடும்பத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீடு சுகாதாரத்துறையினரால் தனிமைப்படுத்தப்பட்டது. வீட்டின் முன்பகுதியில், கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், பழனியின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த 10 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றுவிட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
செய்யூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம்:
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த நயினார்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சசிகலா (வயது 25). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார் மேலும் வீட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து காணப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறம் உள்ள பனை மரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சசிகலாவின் அண்ணன் செய்யூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 240 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,647 ஆக உள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 39,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 4,407 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 240 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,647 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 2,355 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 39,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 47,650 ஆக அதிகரித்துள்ளது.