தொடர்புக்கு: 8754422764

108 எம்பி பிரைமரி கேமராவுடன் உருவாகும் ரெட்மி நோட் 11 சீரிஸ்

ரெட்மி பிராண்டின் புதிய நோட் 11 ப்ரோ சீரிஸ் மாடல்களில் டிமென்சிட்டி 920 சிப்செட் வழங்கப்படுகிறது.

பதிவு: அக்டோபர் 26, 2021 21:07

45 வாட் சார்ஜிங் கொண்டு உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பதிவு: அக்டோபர் 25, 2021 13:44

உயர் ரக அம்சங்களுடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனத்தின் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 24, 2021 09:15

ஆண்ட்ராய்டு 12 பீட்டா பெறும் ஐகூ ஸ்மார்ட்போன்கள்

ஐகூ நிறுவனம் ஆண்ட்ராய்டு 12 பீட்டா அப்டேட் பெற இருக்கும் ஸ்மார்ட்போன் விவரங்களை வெளியிட்டு உள்ளது.

பதிவு: அக்டோபர் 23, 2021 14:50

61 சாம்சங் ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனைக்கு தடை

சாம்சங் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனைக்கு திடீர் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 22, 2021 21:02

6000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் புது நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்

நோக்கியா நிறுவனத்தின் புதிய சி சீரிஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 21, 2021 13:57

அசத்தல் கேமரா அம்சங்களுடன் பிக்சல் 6 சீரிஸ் அறிமுகம்

கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அப்டேட்: அக்டோபர் 20, 2021 10:02
பதிவு: அக்டோபர் 20, 2021 09:58

பட்ஜெட் விலையில் புது விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

பதிவு: அக்டோபர் 19, 2021 13:48

அசத்தல் அம்சங்களுடன் நோக்கியா ரக்கட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ரக்கட் 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிராசஸர் கொண்டிருக்கிறது.

பதிவு: அக்டோபர் 18, 2021 19:57

சத்தமின்றி புது ஸ்மார்ட்போன் உருவாக்கும் நத்திங்

நத்திங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய சாதனம் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

பதிவு: அக்டோபர் 16, 2021 09:52

ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸருடன் உருவாகும் ஒப்போ ஸ்மார்ட்போன்

ஒப்போ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாகிறது.

பதிவு: அக்டோபர் 15, 2021 17:29

விரைவில் இந்தியா வரும் நோக்கியா ரக்கட் ஸ்மார்ட்போன்

அசத்தல் அம்சங்கள் நிறைந்த நோக்கியா எக்ஸ்.ஆர்.20 ரக்கட் ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 15, 2021 09:59

ஐபோன் 13 உற்பத்தியை நிறுத்தும் ஆப்பிள்?

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 சீரிஸ் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதிவு: அக்டோபர் 14, 2021 09:15

அசத்தல் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருக்கிறது.

பதிவு: அக்டோபர் 13, 2021 13:55

பட்ஜெட் விலையில் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனத்தின் புதிய வை சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கொண்டிருக்கிறது.

பதிவு: அக்டோபர் 12, 2021 09:42

இணையத்தில் லீக் ஆன சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டியுடன் உருவாகி வருகிறது.

பதிவு: அக்டோபர் 11, 2021 09:56

120 வாட் பாஸ்ட் சார்ஜிங் கொண்டு உருவாகும் ரெட்மி நோட் 11

சியோமியின் புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பதிவு: அக்டோபர் 10, 2021 09:45

ஐபோனுக்கு அதிரடி சலுகை வழங்கும் அமேசான்

அமேசான் வலைதளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஐபோன் 11 மாடலுக்கு அதிரடி சலுகை வழங்கப்படுகிறது.

பதிவு: அக்டோபர் 09, 2021 09:53

விரைவில் இந்தியா வரும் மோட்டோ இ40

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய இ40 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.

பதிவு: அக்டோபர் 08, 2021 12:38

48 எம்பி பிரைமரி கேமராவுடன் உருவாகும் மோட்டோ ஸ்மார்ட்போன்

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய இ சீரிஸ் ஸ்மார்ட்போன் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என தெரிகிறது.

பதிவு: அக்டோபர் 07, 2021 09:48

பிக்சல் 6 சீரிஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாகின்றன.

பதிவு: அக்டோபர் 06, 2021 16:22

More