தமிழ்நாடு செய்திகள்

இந்த முருகனை கும்பிட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னாடி போய்தான் நிற்கணும்- சீமான்

Published On 2025-06-22 08:40 IST   |   Update On 2025-06-22 08:40:00 IST
  • வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பார்த்தார்கள், அது எடுபடவில்லை.
  • இப்போது முருகனின் வேலை தூக்க பார்க்கிறார்கள்.

சென்னை:

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பார்த்தார்கள், அது எடுபடவில்லை என்பதால் இப்போது முருகனின் வேலை தூக்க பார்க்கிறார்கள். எத்தனை மாநாடு போட்டாலும் இந்த முருகனை கும்பிட்டுவிட்டு எடப்பாடி பழனிசாமிக்கு பின்னாடிதான் போய் நிற்க வேண்டும் என்றார். 

Tags:    

Similar News