மீடியாடெக் பிராசஸருடன் உருவாகும் ஒன்பிளஸ் நார்டு 2

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு 2 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் பிராசஸர் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் பட்ஜெட் விலையில் ரெட்மி நோட் 10 அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
ரூ. 15,999 துவக்க விலையில் ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்

ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன.
ரூ. 51 துவக்க விலையில் வோடபோன் ஐடியா புது சலுகை அறிவிப்பு

வோடபோன் ஐடியா நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ரூ. 21,999 பட்ஜெட்டில் புதிய கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனினை ரூ. 21 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்து இருக்கிறது.
டில்ட் ஷிப்ட் வசதி, 108 எம்பி கேமராவுடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்

ரியல்மி உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் டில்ட் ஷிப்ட் வசதி, 108 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு

இந்திய சந்தையில் சியோமி ஸ்மார்ட்போன் மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஐபோன் 13 சீரிஸ் இந்த அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் இந்த அம்சங்களை கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்போ எப்19 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய எப்19 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
நேரலை செய்ய புது வசதி அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் செயலியில் நேரலை செய்ய புது வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் ஒன்பிளஸ் நார்டு

ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் அப்டேட் வழங்கப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ரூ. 6999 விலையில் 6000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஜியோனி நிறுவனத்தின் புதிய 6000 எம்ஏஹெச் பேட்டரி ஸ்மார்ட்போன் ரூ. 6999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மேக் இன் இந்தியா ஆண்ட்ராய்டு டிவி வெளியிடும் ஐடெல்

ஐடெல் நிறுவனம் மேக் இன் இந்தியா ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
விரைவில் இந்தியா வரும் சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.
இணையத்தில் வெளியான மைக்ரோசாப்ட் புது ஒஎஸ் விவரங்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் உருவாக்கி வரும் புது ஒஎஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஒப்போ பிளாக்ஷிப் பைண்ட் எக்ஸ்3 சீரிஸ் வெளியீட்டு விவரம்

ஒப்போ நிறுவனத்தின் பிளாக்ஷிப் பைண்ட் எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் சர்வதேச வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இணையத்தில் வெளியான 2021 ஐமேக் விவரங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐமேக் மாடல் பற்றிய புது விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதிரடி பலன்களுடன் 2021 ஜியோ போன் சலுகையை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஜியோ போன் 2021 சலுகையை அறிவித்து இருக்கிறது.
ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் களமிறங்கும் மோட்டோரோலா

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.