அசத்தல் அப்டேட்களுடன் புது ஒன்பிளஸ் இயர்பட்ஸ் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஒன்பிளஸ் பட்ஸ் இசட் இயர்போனின் மேம்பட்ட மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
10.5 இன்ச் டிஸ்ப்ளேவுடன் புது டேப்லெட் அறிமுகம் செய்த சாம்சங்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் ஏ8 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
ரூ. 1 விலையில் புது சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 1 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.
ரூ. 119 விலையில் புது சலுகை அறிவித்த ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ. 119 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் கணக்கை பதம்பார்த்த ஹேக்கர்கள்

பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் பிட்காயின் பற்றிய பதிவு வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சாம்சங் ஃபிளாக்ஷிப் டேப்லெட் விலை பற்றி இணையத்தில் லீக் ஆன புது தகவல்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா மாடல் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
விண்டோஸ்-இல் ஆண்ட்ராய்டு கேம் - வெளியீட்டு விவரம்

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு கேம்களை எப்போது விண்டோஸ் இயங்குதளத்திற்கு கொண்டு வரும் என்ற விவரங்களை பார்ப்போம்.
சிறப்பு விலையில் புது சவுண்ட்பார் அறிமுகம் செய்த ஜெப்ரானிக்ஸ்

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் ஜெப் ஜூக் பார் 3820ஏ ப்ரோ சவுண்ட்பார் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
அசத்தல் அம்சங்களுடன் உருவாகும் ஏர்பாட்ஸ் ப்ரோ 2

ஆப்பிள் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
இதையே செய்யாதீங்க - பயனர் நலன் கருதி இன்ஸ்டாவில் அறிமுகமான புது அம்சம்

இன்ஸ்டாகிராம் செயலியல் பயனர் நலன் கருதி புதிய பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
செயலியில் புது வசதி அறிமுகம் செய்த வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் செயலியில் தகவல்களை தானாக அழிந்துபோக செய்யும் அம்சத்தில் அசத்தலான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஒரே நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த பி.எஸ்.5

சோனி நிறுவனத்தின் பி.எஸ்.5 மற்றும் பி.எஸ்.5 டிஜிட்டல் எடிஷன் விற்பனை ஒரே நிமிடத்தில் நிறைவடைந்து இருக்கிறது.
பிரீபெயிட் சலுகைகளை திடீரென நிறுத்திய ஏர்டெல்

ஏர்டெல் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட பிரீபெயிட் சலுகைகள் திடீரென நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
அடுத்த ஆண்டு அறிமுகமாகும் கூகுள் ஸ்மார்ட்வாட்ச்

கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
60 மணி நேர பிளேபேக் வழங்கும் புது இயர்போன் அறிமுகம்

போட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ப்ளூடூத் இயர்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.
புகைப்படம், வீடியோக்களை பகிர புதிய விதிமுறை பிறப்பித்த டுவிட்டர்

டுவிட்டர் சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்ற புதிய விதிமுறை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இருமடங்கு அதிகம் - வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் சேவைக்கு புது அனுமதி

வாட்ஸ்அப் சேவையில் பேமண்ட்ஸ் சேவையை 4 கோடி பேருக்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பேடிஎம் நிறுவன வருவாய் இத்தனை கோடிகளா?

இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பேடிஎம் நிறுவன வருவாய் அறிக்கை வெளியாகி இருக்கிறது.
பத்து நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் புது ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்

நாய்ஸ் நிறுவனத்தின் புதிய எக்ஸ் பிட்1 ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய நிறத்தில் அறிமுகமாகும் ரியல்மி வாட்ச் 2

ரியல்மி நிறுவனத்தின் வாட்ச் 2 விரைவில் புதிய நிறத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிராசஸர் அறிமுகம்

மீடியாடெக் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் சிப்செட் அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது.