விலை உயர்வுக்கு திட்டமிடும் வி நிறுவனம்

வி நிறுவனம் தனது சலுகை கட்டணத்தை விரைவில் உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மினி எல்இடி டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் ஐபேட் வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மாடல் மினி எல்இடி டிஸ்ப்ளேவுடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் மேக் ஒஎஸ் பிக் சர் வெளியீடு

ஆப்பிள் நிறுவனம் மேக் ஒஎஸ் பிக் சர் இயங்குதளத்தை வெளியிட துவங்கியது. இதன் விவரங்களை பார்ப்போம்.
அந்த விஷயத்தில் ஜியோவை முந்திய ஏர்டெல்

இந்திய டெலிகாம் சந்தையில் அந்த விஷயத்தில் ரிலையன்ஸ் ஜியோவை ஏர்டெல் நிறுவனம் முந்தி இருக்கிறது.
டவுன்லோட்களில் அசத்திய கூகுள் ஒன் ஆப் பிளே ஸ்டோரில் புதிய மைல்கல் எட்டியது

கூகுள் பிளே ஸ்டோரில் கூகுள் ஒன் செயலி டவுன்லோட்களில் அசத்தி புதிய மைல்கல் எட்டியுள்ளது.
அதிரடி ஹார்டுவேர், 18 மணி நேர பேக்கப் வழங்கும் புதிய மேக்புக் ஏர் அறிமுகம்

அதிரடி ஹார்டுவேர், 18 மணி நேர பேக்கப் வழங்கும் புதிய மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் அதிநவீன எம்1 சிப் அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகவும் சக்திவாய்ந்த எம்1 சிப்செட்டை அறிமுகம் செய்துள்ளது.
இணையத்தில் லீக் ஆன ஒன்பிளஸ் வாட்ச் சைபர்பண்க் எடிஷன் விவரங்கள்

ஒன்பிளஸ் வாட்ச் சைபர்பண்க் 2077 எடிஷன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஆயிரக்கணக்கான அக்கவுண்ட்களை அதிரடியாக நீக்கிய பேஸ்புக் - காரணம் இது தான்

பேஸ்புக் நிறுவனம் சர்வதேச அளவில் ஆயிரக்கணக்கான அக்கவுண்ட்களை இந்த காரணத்திற்காக அதிரடியாக நீக்கி இருக்கிறது.
பிரீமியம் விலையில் சோனி ஆண்ட்ராய்டு டிவி இந்தியாவில் அறிமுகம்

சோனி நிறுவனம் பிரீமியம் பட்ஜெட்டில் புதிய ஆண்ட்ராய்டு டிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சியோமி எம்ஐ நோட்புக் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்

சியோமி நிறுவனத்தின் எம்ஐ நோட்புக் 14 இ லெர்னிங் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
மற்றும் ஓர் இலவசம் - ஏர்டெல் வெளியிட்ட புதிய சலுகை

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு யூடியூப் பிரீமியம் சந்தாவினை இலவசமாக வழங்குகிறது.
இருமல் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் செயலி கண்டுபிடிப்பு

இருமல் மூலம் கொரோனா பாதிப்பை கண்டறியும் புதிய செயலியை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.
நவம்பர் 10 இல் மற்றொரு ஆப்பிள் நிகழ்வு

ஆப்பிள் நிறுவனம் நவம்பர் 10 ஆம் தேதி ‘One more thing’ நிகழ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
பென்ச்மார்க்கில் ஆப்பிள் பிராசஸரை பின்னுக்குத் தள்ளிய குவால்காம்

பென்ச்மார்க் புள்ளிகளில் ஆப்பிள் புதிய பிராசஸரை குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் பின்னுக்குத் தள்ளி இருக்கிறது.
இரண்டாம் காலாண்டில் 73 லட்சம் பயனர்களை ஈட்டிய ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இரண்டாவது காலாண்டில் மட்டும் 73 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.
இந்தியாவில் வி ஆட் ஆன் சலுகைகள் அறிவிப்பு

வி நிறுவனம் இந்திய சந்தையில் எட்டு புதிய ஆட் ஆன் பிரீபெயிட் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
அசத்தல் அம்சங்களுடன் அப்டேட் ஆன ஆப்பிள் க்ளிப்ஸ்

ஆப்பிள் நிறுவனத்தின் க்ளிப்ஸ் செயலி அசத்தல் அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
குறைந்த விலையில் போட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

போட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை போட் ஸ்டாம் எனும் பெயரில் அறிமுகம் செய்து உள்ளது.
இலவசமாக கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்த பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனம் இலவசமாக கிளவுட் கேமிங் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
அதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள்- இந்தியாவுக்கு இந்த இடமா?

அதிவேக மொபைல் டேட்டா வழங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் என தொடர்ந்து பார்ப்போம்.