நவம்பர் மாதத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோவை முந்திய வோடபோன் ஐடியா

இந்திய டெலிகாம் சந்தையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களை வோடபோன் ஐடியா நவம்பர் மாதத்தில் முந்தியுள்ளது.
ரூ. 59,900 விலையில் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் அறிமுகம் செய்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் பிரீமியம் விலையில் புதிய ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஹெட்போன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
நோக்கியா பியூர்புக் டீசர் வெளியீடு

நோக்கியா நிறுவனத்தின் புதிய பியூர்புக் லேப்டாப் மாடலின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
சியோமி Mi QLED டிவி 4கே இந்திய வெளியீட்டு விவரம்

சியோமி நிறுவனத்தின் புதிய Mi QLED டிவி 4கே மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
38 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் - அசத்திய ஏர்டெல்

இந்திய டெலிகாம் சந்தையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 38 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்று அசத்தி இருக்கிறது.
ஆப்பிள் சிலிகான் பிராசஸர் கொண்ட புதிய மேக்புக் ப்ரோ வெளியீட்டு விவரம்

ஆப்பிள் நிறுவனம் சிலிகான் பிராசஸர் கொண்ட இரண்டு புதிய மேக்புக் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2020 ஆண்டு ஆப் ஸ்டோரில் சிறந்த செயலிகள் இவை தான்



ஆப்பிள் நிறுவனம் 2020 ஆண்டின் 15 சிறந்த செயலிகள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
குறைந்த விலையில் வயர்லெஸ் சார்ஜர் இந்தியாவில் அறிமுகம்

ஸ்டப்கூல் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் புதிய வயர்லெஸ் சார்ஜரை அறிமுகம் செய்து இருக்கிறது.
பிரீமியம் விலையில் புதிய இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்

ஜாப்ரா நிறுவனம் இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
2021 ஐபேட் ப்ரோ மாடல்களில் அதிவேக 5ஜி தொழில்நுட்பம்

ஆப்பிள் நிறுவனம் தனது 2021 ஐபேட் ப்ரோ உயர் ரக மாடல்களில் அதிவேக 5ஜி வசதி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரெட்மியின் முதல் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

ரெட்மி பிராண்டின் முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ட்விட்டரில் மீண்டும் வெரிபிகேஷன் சேவை விரைவில் அறிமுகம்

ட்விட்டரில் மீண்டும் புளூ டிக் வெரிபிகேஷன் வழங்கப்பட்டு வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
சாம்சங் கர்வ்டு கேமிங் மாணிட்டர் சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கர்வ்டு கேமிங் மாணிட்டர் சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் பப்ஜி மொபைல் விரைவில் வெளியீடு

இந்தியர்களுக்கான பிரத்யேக மொபைல் கேமாக பப்ஜி விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
புதிய டிஸ்ப்ளேவுடன் உருவாகும் 2021 ஐபேட் ப்ரோ

ஆப்பிள் நிறுவனத்தின் 2021 ஐபேட் ப்ரோ மாடலில் முற்றிலும் புதிய டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது.
காப்புரிமையில் லீக் ஆன எல்ஜி ரோலபிள் லேப்டாப்

எல்ஜி நிறுவனம் புதிதாக ரோலபிள் லேப்டாப் மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்

இந்தியாவில் தனது ஸ்டிரீமிங் சேவையை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக நெட்ப்ளிக்ஸ் அறிவித்து இருக்கிறது.
குறைந்த விலை வயர்லெஸ் சவுண்ட்பார் அறிமுகம்

ஐகியர் நிறுவனம் புதிய ட்ரூ வயர்லெஸ் சவுண்ட்பார் மாடலை இந்தியாவில் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
பிரீமியம் விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

ஹூவாமி நிறுவனம் பிரீமியம் விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஒப்போ எக்ஸ் 2021 ரோலபிள் ஸ்மார்ட்போன் மற்றும் ஏஆர் கிளாஸ் அறிமுகம்

ஒப்போ எக்ஸ் 2021 ரோலபிள் ஸ்மார்ட்போன் மற்றும் ஒப்போ ஏஆர் கிளாஸ் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
மைக்ரோசாப்ட் சர்பேஸ் கோ 2, சர்பேஸ் புக் 3 இந்திய விற்பனை துவக்கம்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் கோ 2, சர்பேஸ் புக் 3 சாதனங்களின் இந்திய விற்பனை துவங்கி உள்ளது.