என் மலர்
நீங்கள் தேடியது "Lijomol Jose"
- அடுத்ததாக தமிழில் காதல் என்பது பொதுவுடைமை என்ற திரைப்படத்தில் லிஜோமோல் நடித்துள்ளார்.
- படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையெ நல்ல வரவேற்பை பெற்றது.
மலையாள சினிமாவில் முக்கிய நடிகைகளுள் லிஜோமோல் ஜோஸ் முக்கியமானவர். சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்களின் பாராட்டைப் பெற்றார். இந்நிலையில் இவர் அடுத்ததாக தமிழில் காதல் என்பது பொதுவுடைமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையெ நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் லிஜோமோல் ஓரின சேர்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் அனுஷா, ரோகினி, வினீத், தீபா, கலேஷ் ராமனாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். தான் காதலிக்கும் அனுஷாவை லிஜோமோல் அவரது பெற்றோருக்கு அறிமுக படுத்துகிறாள். இதனை ஏற்க மறுக்கின்றனர் மேலும் லிஜோமோலை இந்த காதல் சரியானது அல்ல என சமாதானம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான தீயாய் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்பாடலை ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இப்பாடலை உமா தேவி வரிகளில் உதரா உன்னிகிருஷ்ணன் பாடியுள்ளார்.
படத்தின் இசையை கண்ணன் நாராயணன் மேற்கொண்டுள்ளார், ஒளிப்பதிவு ஸ்ரீ சரவணன் செய்துள்ளார். இப்படம் 2023 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற 54 வது இந்தியன் பானரோமா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லிஜோமோல் ஜோஸ் காதல் என்பது பொதுவுடைமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இந்த படத்தில் லிஜொமோல் ஓரின சேர்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மலையாள சினிமாவில் முக்கிய நடிகைகளுள் லிஜோமோல் ஜோஸ் முக்கியமானவர். சிவப்பு மஞ்சள் பச்சை, ஜெய் பீம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்களின் பாராட்டைப் பெற்றார். இந்நிலையில் இவர் அடுத்ததாக தமிழில் காதல் என்பது பொதுவுடைமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் லிஜொமோல் ஓரின சேர்கையாளர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் அனுஷா, ரோகினி, வினீத், தீபா, கலேஷ் ராமனாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். தான் காதலிக்கும் அனுஷாவை லிஜோமோல் அவரது பெற்றோருக்கு அறிமுக படுத்துகிறாள். இதனை ஏற்க மறுக்கின்றனர் மேலும் லிஜோமோலை இந்த காதல் சரியானது அல்ல என சமாதானம் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் இசையை கண்ணன் நாராயணன் மேற்கொண்டுள்ளார், ஒளிப்பதிவு ஸ்ரீ சரவணன் செய்துள்ளார். இப்படம் 2023 ஆம் ஆண்டில் நடைப்பெற்ற 54 வது இந்தியன் பானரோமா சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார்.
சசிகுமார் நடிப்பில் அண்மையில் நந்தன் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
படத்தின் கிளிம்ப்ஸ் காட்சிகள் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. மிகவும் உணர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
- படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சசிகுமார் நடிப்பில் அண்மையில் நந்தன் திரைப்படம் வெளியானதி. இத்திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக சசிகுமார் ஃப்ரீடம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.
சசிகுமாரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெலியிட்டுள்ளது. இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும் 1945 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
தவறே செய்யாமல் இலங்கை அகதிகளாக சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட இருவர் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Team #Freedom Wishing happy birthday to our Hero @SasikumarDir Sir Directed by @Sathyasivadir Produced by @vijayganapathys @PandiyanParasu @jose_lijomol #CUdhayakumar @DirectorBose @nsuthay @MalavikaBJP @Arunbharathi_A #NBSrikanth @KavingarSnekan @trendmusicsouth @teamaimpr… pic.twitter.com/5qRCrFRKO8
— Ghibran Vaibodha (@GhibranVaibodha) September 28, 2024
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகை ரோகிணி புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
- இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ் நடிக்கிறார்.
சமூகத்தில் பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இதனை உலக மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இயக்குனர்கள் பலர் இந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பல படங்களை இயக்கி வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது 1992-ல் தமிழ் நாட்டை உலுக்கிய வாசாத்தி வன்முறை சம்பவம் திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை ரோகிணி இயக்கும் இந்த படத்தில் 'ஜெய்பீம்' படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா திரைக்கதை, வசனம் எழுதவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. லிஜோமோல் ஜோஸ் மீண்டும் உண்மை சம்பவத்தில் நடிக்கவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- நடிகை லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘அன்னபூரணி’.
- இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டனர்.
அறிமுக இயக்குனர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா முதன்மை கதாபாத்திரல் நடிக்கும் படம் 'அன்னபூரணி'. இவர்களுடன் மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், ராஜீவ் காந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். கோமளா ஹரி பிக்சர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓசன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

அன்னபூரணி படக்குழு
பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை மையமாக வைத்து திரில்லர் வடிவில் உருவாகியுள்ள 'அன்னபூரணி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அன்னபூரணி ஃபர்ஸ்ட் லுக்
இந்த போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் ஜெயம் ரவி இணைந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டனர். மேலும், நடிகர் ஜெயம் ரவி, "எங்கெல்லாம் அன்பினாலும் அதிகாரத்தினாலும் ஒரு பெண் அடக்கப்படுகிறாளோ அங்கெல்லாம் ஓர் அன்னபூரணி தேவைப்படுகிறாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
எங்கெல்லாம் அன்பினாலும் அதிகாரத்தினாலும் ஒரு பெண் அடக்கப்படுகிறாளோ அங்கெல்லாம் ஓர் #அன்னபூரணி தேவைப்படுகிறாள்! Happy to reveal First Look of #ANNAPOORNI @lionaljoshua @dop_hector @jose_lijomol @thehari___ @rajiv_dmk #Losliya #KHPICTURES #ODOPICTURES #GovindVasanthaMusical pic.twitter.com/c4nXk3LetY
— Jayam Ravi (@actor_jayamravi) October 24, 2022
It’s a wrap for director Sasi’s #sivappumanjalpachai lovely journey with Director Sasi and @Actor_Siddharth ... a superb script .. #சிவப்புமஞ்சள்பச்சை .. pic.twitter.com/k4ry28DFvH
— G.V.Prakash Kumar (@gvprakash) March 25, 2019