என் மலர்
பெண்கள் மருத்துவம்
'தாய்ப்பால் கொடுக்கும்போதே அந்தத் தாய் மீண்டும் கருவுற்றால் தாய்ப்பால் தருவதைத் தொடரலாமா?' என்ற சந்தேகமும் பலருக்குண்டு. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
'தாய்ப்பால் கொடுக்கும்போதே அந்தத் தாய் மீண்டும் கருவுற்றால் தாய்ப்பால் தருவதைத் தொடரலாமா?' என்ற சந்தேகமும் பலருக்குண்டு. கருவுற்றாலும் தாய்ப்பால் சுரக்க வாய்ப்பிருக்கிறது என்பதால் குழந்தைக்குத் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கலாம். இன்னும் சொல்லப்போனால், அடுத்த குழந்தை பிறந்த பிறகும் தாய் விரும்பினால் இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து தாய்ப்பால் கொடுக்கலாம். தாயின் உடல்நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன் கர்ப்பகாலம் நல்லபடியாக இருந்தால், தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர்வதில் தவறில்லை.
தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால், அவர்கள் கருவுறவே முடியாது என்றும் கூற முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் தாய்ப்பாலை உற்பத்தி செய்ய உதவும் `புரோலாக்டின்' (Prolactin) என்னும் ஹார்மோன் உடலில் அதிக அளவில் சுரக்கும். அந்த ஹார்மோன் `ஓவுலேஷன்' (ovulation) என்ற நிலையான சினைப்பையிலிருந்து கருமுட்டை வெளியாவதைத் தடைசெய்யும். இதனால் கருவுற முடியாத சூழல் ஏற்படும். புரோலாக்டின் ஹார்மோனின் அளவு குறைவாக இருந்தால் கருமுட்டை வெளியாவது தடைபடாமல், கருவுறுவதற்கான வாய்ப்பு உண்டு. உதாரணமாக, இரவு முழுவதும் குழந்தை பால் குடிக்காமல் இருந்தால் இத்தகைய நிலை ஏற்படலாம்.
பிரசவத்துக்குப் பிறகு, உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றத்தால் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் பெண்களுக்கு மாதவிடாய்ச் சுழற்சியில் சீரற்ற நிலை ஏற்படும். அதனால் கருவுற்றிருப்பதை அறியாமலேயே சில காலம் தாய்ப்பால் கொடுக்கும் நிலை ஏற்படும். கர்ப்பகாலத்தின் தொடக்கத்தில் ஹார்மோன் மாற்றத்தால் மார்பகக் காம்புகளில் அதிக கூச்சம் ஏற்படும். மேலும், மார்பகத்தில் புண்கள் (Breast Sore), காம்பில் வலி ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. இந்த வலி, தாய்ப்பால் கொடுக்கும்போது அதிகரிக்கலாம். இதில், சரியான கவனம் செலுத்தினால் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர இது ஒரு பிரச்னையாக இருக்காது.
சில தாய்மார்கள், தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களுக்குக் கர்ப்பகால மசக்கை (Morning Sickness) என்னும் வாந்தி அதிகமாகலாம். திட்டமிட்டு உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்னையைச் சமாளிக்கலாம். கர்ப்பகாலத்தில் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடரும்போது ஆரோக்கியமான சமச்சீரான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும். பிறந்த குழந்தைக்கும் கருவிலிருக்கும் குழந்தைக்கும் சத்துணவு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். மிகத்தீவிரமான வாந்தி ஏற்பட்டால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது மீண்டும் கருவுற்ற நான்கு அல்லது ஐந்தாவது மாதத்தில் தாய்ப்பால் சீம்பாலாக மாற வாய்ப்புண்டு. அதைக் குடிக்கும் குழந்தை தாய்ப்பாலின் சுவையில் மாற்றத்தை உணரும். இதனால் குழந்தை பால்குடியை வெறுக்கலாம். சிலநேரம் அதிக ஆர்வத்துடன் பால் குடிக்கலாம். ஒருவேளை, பிறந்த குழந்தைக்கு ஒரு வயதுக்கும் குறைவாக இருந்து, அடுத்த கர்ப்பகாலத்திலும் தாய்ப்பாலைத் தொடரும்போது குழந்தையின் எடை சராசரியாக அதிகரிக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். கர்ப்பகாலம் அதிகரிக்க அதிகரிக்க, தாய்ப்பால் சுரப்பு சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கலாம்.
கர்ப்பகாலத்தில் தாயின் வயிறு பெரிதாகும்போது குழந்தைக்குத் தாய்ப்பால் தருவதில் சிரமம் ஏற்படலாம். அதனால் குழந்தையைப் பக்கவாட்டில் படுக்க வைத்தோ உட்காரவைத்தோ முட்டிபோட வைத்தோ தாய்ப்பால் தர முயற்சி செய்யலாம். இதில் எந்த நிலை வசதியாக உள்ளதோ, அந்த நிலையில் பால் கொடுக்கலாம்.
அடுத்த குழந்தை பிறந்தவுடன் இரண்டு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுப்பதைத் தொடர்வதா, புதிதாக பிறந்திருக்கும் பிள்ளைக்கு மட்டும் தாய்ப்பால் கொடுப்பதா என்பதைத் தாய்தான் தீர்மானிக்க வேண்டும். `ஒரு குழந்தைக்கு மட்டும் தாய்ப்பால் கொடுக்கும் தாயை ஒப்பிடும்போது, இரண்டு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக அழற்சி (Mastitis) வரும் வாய்ப்பு குறைவு' என்கிறது ஓர் ஆய்வு.
அடுத்த குழந்தை பிறந்ததும், 'இரண்டு குழந்தைக்கும் பால் கொடுக்கப்போவதில்லை' என்று தீர்மானித்தால், கர்ப்பகாலத்திலேயே முதல் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது நல்லது. அடுத்த குழந்தை பிறந்தவுடன் முதல் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தினால் அந்தக் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டதாக உணரும். அடுத்த குழந்தை பிறந்தவுடன் முதலில் சுரக்கும் சீம்பால் பிறந்த புதிய குழந்தைக்கு மிகமுக்கியம். அதனால், முதலில் பிறந்த குழந்தைக்குச் சீம்பால் கொடுக்கும்போது, முதல் குழந்தையின் கவனத்தை சில விளையாட்டுகளில் சிதறச் செய்ய வேண்டும். சீம்பால் சுரப்பது நிறைவுற்று தாய்ப்பால் நன்றாகச் சுரக்க ஆரம்பித்தவுடன் இரண்டு குழந்தைக்கும் சேர்த்து பால் கொடுக்கலாம்.
இரண்டு குழந்தைக்கும் பால் கொடுக்கும்போது சிரமம் ஏற்பட்டால் தாய்க்கு முதல் குழந்தை உதவும். அதாவது, முதல் குழந்தை அதிக வலுவுடன் ஒரு மார்பில் பால் அருந்தும்போதே அடுத்த மார்பில் அனிச்சையாகப் பால் சுரக்கும். அதன்பிறகு இரண்டாவது குழந்தைக்கும் எளிதாகக் கொடுக்கலாம்.

ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் மனதில் தோன்றும் முதல் எண்ணம் அவர்களின் மார்பகத்தை அகற்றக்கூடும் என்பதுதான்.
இன்றைய உலகில் பெண்களை அச்சுறுத்தும் வகையில் மார்பக புற்றுநோய் உருவாகிக் கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மார்பக புற்றுநோயால் லட்சக்கணக்கில் மரணம் ஏற்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் பெண்களுக்கு அதிக அளவில் இந்த நோய் ஏற்படுகிறது. புற்றுநோயை குணப்படுத்தும் அரிய மருத்துவ முறைகள் தற்போது வந்து விட்டன. சித்த மற்றும் ஆங்கில முறை இணைந்த நவீன மருத்துவம் மூலம் புற்று நோயை முற்றிலும் குணப்படுத்துவதுடன் திரும்பவும் வராமல் செய்து விடலாம்.
துவக்க நிலை மார்பக புற்றுநோய் சாதாரணமாக வலியை உண்டாக்காது. மார்பக புற்றுநோய் வளரத் தொடங்கும் போது எந்தவித அடையாளமும் இருக்காது.
ஒரு பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் மனதில் தோன்றும் முதல் எண்ணம் அவர்களின் மார்பகத்தை அகற்றக்கூடும் என்பதுதான். போதிய விழிப்புணர்வு இல்லாததால், மார்பகத்தை அகற்றுவதே ஒரே வழி என்று பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால், புற்றுநோயை குணப்படுத்த மார்பகத்தை முழுவதுமாக அகற்ற வேண்டியதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மார்பகப் புற்றுநோய்க்கு வெவ்வேறு வகையான அறுவை சிகிச்சைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான நன்மைகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு விதமான அறுவை சிகிச்சையின் நன்மை மற்றும் தீமைகள் குறித்த தகவல்களைப் பெற்று, அவற்றில் சரியானதைத் தீர்மானிக்க வேண்டும். மார்பகப் புற்றுநோய் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மிகவும் பொதுவான ஒரு புற்றுநோயாக மாறியுள்ளது. மேலும் இதில் தாமதமான நோய்க் கண்டறிதல்,பெண்களில் அதிக இறப்பு விகிதத்திற்கு வழிவகுக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பல விதமான நோய்களில் இருந்து தன்னை தானே காத்துக் கொள்ள பெண்கள் எப்போதும் எல்லா விஷயத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தூய்மை என்பது மனதை போல் உடலுக்கும் வேண்டும் என்பதை உணர்ந்து இன்றைய பெண்கள் நடந்துகொள்கின்றனர். அத்துடன் பல விதமான நோய்களில் இருந்து தன்னை தானே காத்துக் கொள்ள பெண்கள் எப்போதும் எல்லா விஷயத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மற்றும் இன்றைய பெண்கள் தெளிவாகவும் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அந்த சுத்தப்படுத்தல் கூட விபரீதமாக அமைகிறது என்பதை பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
பெண்கள் அந்தரங்க பகுதியை பலர் சேவ் செய்வார்கள். இதனால் ஏற்பட்ட விபரீதத்தால் பெண் ஒருவர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி தற்போது மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. வெறும் சேவிங் செய்தால் இப்படி நடக்க வாய்ப்பு உள்ளதா எனக்கேட்டால் உள்ளது.
அதாவது சேவிங் செய்யும் போது அந்தரங்க பகுதியில் வெட்டுப் பட்டால் இப்படி வைரஸ் தொற்றுக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதே போல் சிலர் சில கிரீம்கள் அந்தரங்க பகுதியில் போடுவார்கள். அது சில நேரங்களில் கர்ப்ப பை புற்றுநோய் வர காரணமாகிறதாம்.
இதற்கு சரியான தீர்வு நீங்கள் சேவிங் செய்த அடுத்த நொடியே மிதமான சுடு நீரில். மஞ்சள் தூள் சேர்த்து அந்தரங்க பகுதியை கழுவி விடுங்கள். இப்போது கிருமி தொற்று தடுக்கப்படுவதுடன் இருந்தாலும் இறந்து விடுகிறது.

ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக சர்க்கரை உட்கொள்கிறார்கள். இனிப்பு கலந்த பலகாரங்கள் உட்கொள்வதற்கும் அலாதி பிரியம் காட்டுகிறார்கள்
ஆண்களை விட பெண்கள்தான் அதிகமாக சர்க்கரை உட்கொள்கிறார்கள். இனிப்பு கலந்த பலகாரங்கள் உட்கொள்வதற்கும் அலாதி பிரியம் காட்டுகிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவிதமாக வயதானவர்கள் அதிகமாக இனிப்பு வகைகளை நாடுகிறார்கள்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய ஊட்டச்சத்து நிறுவனம், இந்தியாவில் இயங்கும் சர்வதேச வாழ்க்கை அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இதுபற்றிய ஆய்வை மேற்கொண்டன. ஆய்வு முடிவுப்படி பெண்கள் தினமும் நுகரும் சர்க்கரையின் சராசரி அளவு 20.2 கிராமாக இருக்கிறது. ஆண்கள் சராசரியாக 18.7 கிராம் என்ற அளவில் சர்க்கரையை உட்கொள்கிறார்கள்.
பெருநகரங்களில் வசிப்பவர்களை மையப்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. சர்க்கரையை அதிகம் சேர்த்துக்கொள்ளும் நகரங்களின் பட்டியலில் மும்பை முதலிடத்தில் உள்ளது. அங்கு சர்க்கரை உட்கொள்ளும் சராசரி அளவு 26.3 கிராமாக இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக டெல்லி (23.2 கிராம்), பெங்களூரு (19.3 கிராம்), கொல்கத்தா (17.1 கிராம்), சென்னை (16.1 கிராம்) என்ற அளவில் இருக்கின்றன.
36 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்தான் அதிகமாக சர்க்கரை (20.5 கிராம்) எடுத்துக்கொள்கிறார்கள். 60 வயதை கடந்தவர்களும் தினமும் சராசரியாக 20.3 கிராம் சர்க்கரையை சேர்த்துக்கொள்கிறார்கள்.
18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சாப்பிடும் சர்க்கரை அளவு 19.9 கிராமாக உள்ளது. பொதுவாக குழந்தைகள்தான் அதிகமாக இனிப்பு பலகாரங்களை சாப்பிடுவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் பள்ளி செல்லும் குழந்தைகள் 15.6 கிராம் முதல் 17.6 கிராம் வரையிலான அளவிலேயே சர்க்கரையை நுகர்கிறார்கள்.

பெண்களுக்கு பூப்பெய்திய காலத்தில் இருந்து 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தோன்ற வேண்டும். ஆரம்ப காலங்களில் சுழற்சி சீராகவில்லை என்றால், மிகவும் கவலைப்படத் தேவை இல்லை. போகப் போக சரியாகி விடும்.
பெண்களுக்கு பூப்பெய்திய காலத்தில் இருந்து 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தோன்ற வேண்டும். ஆரம்ப காலங்களில் (13 வயதில் இருந்து 19 வயது வரை) சுழற்சி சீராகவில்லை என்றால், மிகவும் கவலைப்படத் தேவை இல்லை. போகப் போக சரியாகி விடும்.
இதற்கான தீர்வுகளைப்பற்றி இப்போது பார்ப்போம்.
தீர்வு 1: நல்ல ஆரோக்கியமான, நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவை 10, 12 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
தீர்வு 2: உடல் எடையை சீராக்க வேண்டும்.
தீர்வு 3: நாம் உண்ணும் உணவில் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவு, பிராய்லர் கோழி, நூடுல்ஸ், மிகவும் பட்டை தீட்டிய அரிசி போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
அதற்கு பதிலாக கம்பு, கேப்பை, சிவப்பு அரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டுக்கோழி, செக்கில் ஆட்டிய எண்ணெய், பச்சைக்காய்கள், பழங்கள், கீரைகள் போன்ற இயற்கை உணவுக்கு மாறி, அளவான உணவை உண்டுவந்தால், ஆரம்பத்திலேயே இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
பேரிட்சம்பழம், செவ்வாழை, மாதுளை போன்ற பழங்களில் நல்ல இரும்புச்சத்து உள்ளது. வாழைப்பூ கர்ப்பப்பையை வலுவாக்கும் ஒரு இயற்கை தந்த வரப்பிரசாதம் ஆகும். மேலும், அவரைக்காய், வாழைத்தண்டு போன்ற நார்ச்சத்து உள்ள உணவுகளையும் சாப்பிட வேண்டும். வெள்ளை சக்கரையை தவிர்த்து நாட்டுச்சக்கரை, கருப்பட்டி அல்லது மலைத்தேன் பயன்படுத்துங்கள்.
தீர்வு 4: தினமும் ஒரு 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிறிது நேரம் விளையாடலாம். உட்கார்ந்து விளையாடும் விளையாட்டு அல்ல, ஓடி ஆடி விளையாட வேண்டும். அது மனதையையும் புத்துணர்வாக வைக்கும். எந்த அறுவை சிகிச்சையாக இருந்தாலும், மருத்துவரிடம் ஆலோசித்து மூன்று மாதங்களில் இருந்து ஆறு மாதங்களில் நீங்கள் பழையபடி உடற்பயிற்சி செய்யலாம். இல்லையென்றால் அதுவே உங்களுக்கு பிரச்சனையாகி விடும்.
தீர்வு 5: நல்ல மருத்துவரை அணுகி வேறு ஏதாவது தொற்று போன்ற பிரச்சனைகள் இருந்தால் சரி செய்து கொள்ள வேண்டும்.
பொதுவான, முறையற்ற மாதவிடாய் (irregular menstrual cycle) சுழற்சியின் காரணங்களையும், அவற்றிற்கான தீர்வையும் பார்த்தோம். ஒரு ஆறு மாதம் உங்கள் சுழற்சி ஆரம்பிக்கும் நாட்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். எவ்வளவுநாள் இடை வெளியில் வருகிறது மற்றும் எவ்வளவு நாட்கள் நீடித்து இருக்கிறது என்று ஆராய்ந்து ,இவை யாவும் ஒவ்வொருவரின் உடல் அமைப்பு மற்றும் வாழ்க்கை முறையைப் பொறுத்து மாறுபடும். உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு என்ன காரணம் என்று கண்டறிந்து கொண்டாலே, தீர்வு எளிதாகி விடும். மேலும், உடல் உபாதைகளை அலட்ச்சியம் செய்யாமல், ஆரம்பத்திலேயே சரி செய்வதால், குழந்தை இன்மை, தொற்று போன்ற பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்!

ஹார்மோன் சீரற்ற நிலையில் இருந்தால் மனரீதியாக உடல் ரீதியாக உணர்வுகள் ரீதியாக பிரச்சனைகள் வரும். சத்தான உணவுகளும் ஆரோக்கியமான வாழ்வியல் பழக்கமும் ஹார்மோன்களை சீராக இயங்க வைக்க உதவும்.

தேவையான புரோட்டீன் சத்து இருப்பது. ஒவ்வொரு முறை நீங்கள் சாப்பிடும் போது புரோட்டீன் சத்து இருக்கின்ற உணவுகளைக் கட்டாயம் உங்களது மெனுவில் சேர்த்துக்கொள்ளுங்கள். பசியின்மை பிரச்னையை நீக்க உதவும். பசி உணர்வை இயக்க வைக்கும். ஹார்மோனை சரிவர இயங்க செய்ய புரோட்டீன் சத்து உதவும். 20-30 கிராம் அளவு புரோட்டீன் சத்து ஒவ்வொரு முறையும் நீங்கள் சாப்பிடுகின்ற உணவில் இருக்க வேண்டும். அதிக பசி வந்து தொல்லை தராது. புரோட்டீன் சத்து இப்பிரச்னையை சீர் செய்யும்.
இன்சுலின் அளவை சீராக சுரக்க வைக்க உடற்பயிற்சி செய்து வருவது நல்லது. சர்க்கரை அமினோ ஆசிட்களை சரியான அளவில் வைத்து அதை எனர்ஜியாக மாற்ற உடற்பயிற்சி உதவும். 24 வாரங்கள் உடல் எடை அதிகம் உள்ள பெண்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்திருக்கின்றனர். அவர்களைப் பரிசோதித்ததில் இன்சுலின் சுரப்பு சீராக இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்தனர்.
இது உடலில் பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும். முக்கியமாக உடல்பருமனாகி ஹார்மோன் பிரச்னையை அதிகரிக்க செய்யும். இன்சுலின் சுரப்பை பாதிக்க செய்யும். பிசிஓடி பிசிஓஎஸ் உடல்பருமன் சர்க்கரை நோய் ப்ரீடயாபடிக் போன்ற நோய்கள் வருகின்றன.
ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகமாக தூண்டினால் கட்டுப்படுத்த முடியாத மன உளைச்சலால் பாதிப்போம். அவசரமான வாழ்வியலில் ஸ்ட்ரெஸ் அதிகரிக்கதான் செய்யும். ஆனால் அதைப் போக்க முயற்சிப்பதே நல்லது. ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாக சுரந்தால் உயர் ரத்த அழுத்தம் இதய துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பது கவலை பயம் போன்ற பாதிப்புகள் வரும். யோகா தியானம் உடற்பயிற்சி இசை போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது நல்லது.
தேங்காய் நட்ஸ் தயிர் யோகர்ட் பால் விதைகள் செக்கில் தயாரித்த எண்ணெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்பை மட்டுமே சாப்பிட வேண்டும். தேங்காயும் தேங்காய் எண்ணெயும் உடலுக்கு நல்லது. சருமத்துக்கு சிறந்தது. எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரிக்கப்படும் உணவுகள் நல்லதல்ல. எண்ணெயை ஒருமுறை பயன்படுத்திய பின் மீண்டும் பயன்படுத்த கூடாது.
சிலர் எந்த நேரமும் சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். மூன்று வேளை உணவு இடையே நொறுக்கு தீனி என சாப்பிட்டு கொண்டே இருப்பார்கள். இதனால் உடல்பருமனாகி ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். மிக குறைவாக சாப்பிட்டால் போதுமான சத்துகள் கிடைக்காமல் போகும். ஒருநாளைக்கு 1200 கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிட்டால்தான் உடலுக்கு எனர்ஜி கிடைக்கும்.
காபி டீயில் கெஃபைன் அதிகம். இது உடல்நிலை மற்றும் மனநிலையைப் பாதிக்கும். இன்சுலின் அளவை சீராக சுரக்க வைப்பதில் மூலிகை டீ கிரீன் டீ குடிப்பது நல்லது. ஒரு நாளைக்கு 2 கப் அளவில் குடிப்பது உடலுக்கு ஏற்றது. சர்க்கரை நோயாளிகள் உடல்பருமனானவர்கள் மூலிகை டீ கிரீன் டீ குடிக்கும் பழக்கத்தில் இருக்க உடல்நலத்தில் முன்னேற்றம் தெரியும்.

தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சரியான நேரம் எது என்பது குறித்த கேள்வி ஒரு சிலருக்கு எழலாம். அதற்கான பதிலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் உடலுறவில் ஈடுபடுகிறது. திருமணமான ஒவ்வொரு கணவன், மனைவியும் தாம்பத்தியம் என்று அழைக்கப்படும் உடலுறவில் ஈடுபடுகின்றனர்.
உடலுறவில் ஈடுபடுவது குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் எழுவது இயல்பு தான் அந்தவகையில் இந்த தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சரியான நேரம் எது என்பது குறித்த கேள்வி ஒரு சிலருக்கு எழலாம். அதற்கான பதிலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
காலை நேரத்தில் உண்மையில் நமது உடலானது சுறுப்பாக இருக்கும். காலை நேரம் தாம்பத்தியத்திற்காக உருவாக்கப்பட்டதாகும். டெஸ்டோஸ்டிரோன் மட்டுமின்றி காலை நேரத்தில் உங்கள் உடலின் ஆற்றல் மட்டமும் அதிகமாக இருக்கும்.
காலை நேர தாம்பத்தியம் உங்கள் உடலில் ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கும், இது நாள் முழுவதும் உங்களையும், உங்கள் துணையையும் பிணைப்புடனும், உற்சாகமாகவும் வைத்திருக்கும்.
குறிப்பாக காலை 7:30 மணியளவில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு மிகவும் சிறந்த நேரமென்று பாலியல்துறையை சேர்ந்த மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு உறவினர்களும், நண்பர்களும் ஏராளமான ஆலோசனைகளை வழங்குவார்கள். அவற்றுள் சில ஆலோசனைகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
கர்ப்பிணி பெண்களுக்கு உறவினர்களும், நண்பர்களும் ஏராளமான ஆலோசனைகளை வழங்குவார்கள். அவற்றுள் சில ஆலோசனைகள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். தவறான பழக்கவழக்கங்களுக்கும் வழிவகுத்துவிடும். கர்ப்பகாலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டியதும், பின்பற்ற வேண்டியதுமான விஷயங்கள் சிலவற்றை பார்ப்போம்.
வயிற்றில் வளரும் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. அதனால் பெரும்பாலான கர்ப்பிணி பெண்கள் அதிகமாகவே சாப்பிடுகிறார்கள். ‘‘கர்ப்ப காலத்தில் 60 சதவீத பெண்கள் பரிந்துரைக்கப்பட்ட கலோரிகளை விட அதிகமாக உட்கொள்கிறார்கள். அவர்கள் தேவையான அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்’’ என்கிறார், மகப்பேறு மருத்துவர் சுடோபா பானர்ஜி. தானியங்கள், பழங்கள், பச்சை காய்கறிகள், பாலாடை கட்டி, தயிர், இறைச்சி போன்றவற்றை பரிந்துரைக்கப்பட்ட அளவில் சாப்பிட்டால் போதுமானது.
நடைப்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றை தொடர்ந்தால் பிரசவம் சிக்கல் இன்றி சுமுகமாக நடைபெறும் என்ற கருத்தும் நிலவுகிறது. அவைகளை செய்தால் பிரசவத்திற்கு பிறகு விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம் என்பதும் பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் அவைகளை டாக்டரின் ஆலோசனைபடியே செய்ய வேண்டும். அதற்காக உடலை வருத்திக்கொள்ளக்கூடாது. முறையாக செய்ய வேண்டும். யோகா, தியானம் போன்றவை கர்ப்பிணிகளை உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கவைக்கும். அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.
கர்ப்பகாலத்தில் வாகனம் ஓட்டக்கூடாது, சீட் பெல்ட் அணிந்து பயணிக்கக்கூடாது என்ற எண்ணமும் சிலரிடம் இருக்கிறது. கர்ப்பத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும். அன்றாட செயல்பாடுகளில் தொடர்ந்து கவனம் செலுத்தலாம். வாகனம் ஓட்டுவதும் தவறில்லை. பாதுகாப்பாக ஓட்டுவது அவசியம். அதுபோல் சீட் பெல்ட் அணிவது வயிற்றுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்காது. மாறாக வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதுகாப்பு வழங்கவே செய்யும்.
கர்ப்பகாலத்தில் தடுப்பூசி போடுவதற்கு பல பெண்கள் முன்வருவதில்லை. அது தவறு. தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவும். வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்கிறது. எதிர்காலத்தில் கர்ப்பப்பையை பாதிக்கக்கூடிய நோய்களில் இருந்தும் பாதுகாக்க உதவுகிறது. கர்ப்பகாலத்தில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், தடுப்பூசிகளை கர்ப்பிணிகள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.
வேலைக்கு செல்லும் பெண்கள் பிரசவ காலங்களில் விடுமுறை எடுப்பது அவர்களது பணித்திறனை பாதிக்கும் என்றும் கருதுகிறார்கள். அதுவும் தவறான கண்ணோட்டம் என்பது டாக்டர்களின் கருத்து.
கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் கர்ப்பகாலத்தில் வீடு களிலும், வயல்களிலும் தொடர்ந்து வேலை பார்க்கிறார்கள். கர்ப்ப காலத்தில் வேலை செய்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதே நேரத்தில் ஒவ்வொரு பணியையும் கவனமாக செய்ய வேண்டும்.

60% பெண்கள் தாய்ப்பால் எனக்கு சரியாக சுரக்கவில்லை எனக் கருதி, தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்திவிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.
பிரசவத்தின் போது 500 மி.லி மேலாக ரத்தபோக்கு இருந்திருக்கும். இன்னொன்று, ப்ளாசன்டா காரணமாகவும் குறைவான பால் சுரப்பு இருக்கும். பிரசவத்துக்கு பிறகான 3 நாளைக்கு இப்படி இருக்கலாம். பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம், சர்க்கரை நோய், தைராய்டு, மற்ற ஹார்மோன் குறைபாடுகள் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். அரிதான பிரச்னை இது. மாம்மரி ஹைபோபிளாசியா எனும் தாய்ப்பால் சுரக்கும் திசுவால் சரியாக தாய்ப்பால் சுரக்காமல் போவது. மார்பகத்தில் அறுவை சிகிச்சை ஏதேனும் நடந்து இருந்திருக்கலாம். இது போன்ற பிரச்னைகள் இருப்போர், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி தாய்ப்பால் சுரக்க மருந்துகளை உட்கொள்ளலாம்.
கருத்தடை மாத்திரைகள் முன்பு சாப்பிட்டு இருந்தாலும், ஹார்மோன் அளவு மாற்றமடைந்து தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். நிப்பிளில் வலி காரணமாக, குறைவாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும். அடிக்கடி தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும். மார்பகத்திலிருந்து பால் லீக் ஆவதில்லை என தாங்களாகவே கருதி குறைவான தாய்ப்பால் சுரப்பு என அவர்களாகவே தீர்மானித்துக் கொள்கிறார்கள்.
முன்பை விட மார்பகம் கனமாக இல்லை என்று சில பெண்கள் கருதுகின்றனர். இந்த எண்ணமும் ஒரு காரணம். குழந்தைக்கு தாய்ப்பால் அதிகமாக தேவைப்படும் எனத் தாங்களாகவே ஒரு எண்ணத்தைப் போட்டு கொள்கின்றனர். ரெகுரலாக தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தை குறைவான நேரமாக மாற்றிக் கொள்வதாலும் தாய்ப்பால் சுரப்பு குறைவாகும்.
பெரும்பாலும் தவறான கருத்துகளும் குழப்பங்களுமே குறைவான தாய்ப்பால் சுரப்புக்குக் காரணமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். தாய், மிகவும் குண்டாக இருந்தால் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கலாம். புகைப்பழக்கம் இருந்தாலும் தாய்ப்பால் சுரப்பதில் பிரச்னை இருக்கும். கர்ப்பக்காலத்தில் அதிக ஸ்ட்ரஸ் இருந்திருந்தாலும், தாய்ப்பால் சுரப்பு குறைவாகும். இரும்புச்சத்து அளவு தாயுக்கு குறைந்து இருந்தாலும், தாய்ப்பால் சுரப்பு பிரச்னை இருக்கும். சில மருந்துகளை நீண்ட காலம் தாய் உட்கொண்டு இருந்தாலும், தாய்ப்பால் சுரப்பில் பிரச்னை இருக்கும்.
உணவு அலர்ஜி குழந்தைக்கு இருந்தால் குழந்தையால் தாய்ப்பால் சரியாக குடிக்க முடியாது. நரம்பு மண்டலம் பிரச்னை காரணமாக குழந்தையால் சரியாக மூச்சு விடுவது, பாலை விழுங்குவது, பாலை உறிஞ்சுவது போன்றவை சரியாக செய்ய முடியாது. குழந்தை டவுன் சிண்ட்ரோமால் பாதித்து இருந்தால் குழந்தையால் தாய்ப்பால் சரியாக குடிக்க முடியாது. குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையாக இருந்தால், தாய்ப்பால் குடிக்க அந்த குழந்தைக்கு அவ்வளவாக முடியாது. குழந்தையின் வாயில் ஏதேனும் பிரச்னை இருந்தாலும் தாய்ப்பால் குடிக்க முடியாது. இதெல்லாம் குழந்தை நல மருத்துவரிடம் காண்பித்து சரி செய்து கொள்ளுங்கள்.
குழந்தைக்கு ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும்போது, சரியான நிலையில் நீங்களும் குழந்தையும் இருக்க வேண்டும். தாய்ப்பால் சுரப்புக்காக நீங்கள் மார்பகத்தை அவ்வபோது அழுத்தி விடுங்கள். மார்பகத்தை அளவாக பம்ப் செய்யுங்கள். தாய்ப்பால் நன்றாக சுரக்கும். தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள். நீங்களும் குழந்தையும் நன்கு தூங்க வேண்டும். தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.

எதிர்மறை எண்ணங்களும் வாழ்க்கைமுறையும், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களும் சில பெண்களிடம் உள்ளதால், 20-25 வயதிலேயே மாரடைப்பு வருகிறது.
மாறிவரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் மட்டுமல்லாமல் எதிர்மறை எண்ணங்களும்கூட மாரடைப்பு வருவதற்கு வழிவகுக்கும்'' என எச்சரிக்கிறது மருத்துவ உலகம். முன்பு, 50 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே வந்துகொண்டிருந்த மாரடைப்பு, இப்போது 20 வயதினரையும் விட்டுவைக்கவில்லை. இப்போது, இளம் பெண்களும் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களுக்கு மாதவிடாய் இருக்கின்றவரை, 10 ஆண்களுக்கு ஒரு பெண் வீதம் மாரடைப்பு வரும். மாதவிடாய் நின்ற பிறகு 40, 45 வயது ஆகிவிட்டால், ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் மாரடைப்பு வரும். பொதுவாகப் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகச் சுரக்கும். இதற்கு, மாரடைப்பைத் தடுக்கின்ற சக்தி உண்டு.
ஈஸ்ட்ரோஜென் குறைபாடு ஏற்படும் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருக்கின்றன. எதிர்மறை எண்ணங்களும் வாழ்க்கைமுறையும், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களும் சில பெண்களிடம் உள்ளதால், 20-25 வயதிலேயே மாரடைப்பு வருகிறது. இந்தியாவில் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு 90 பேர் மாரடைப்பால் உயிரிழக்கின்றனர்.
முதல் அட்டாக் வந்த பின், அவர்கள் மருத்துவரிடம் சென்று, அவர் கூறும் வழிமுறைகளைத் தொடர்ந்து சரியாகக் கடைப்பிடித்தால், இரண்டாவது அட்டாக் வராது. ஒருவருக்கு 35 வயதில் மாரடைப்பு வந்தால், அதற்காக அவர் கவலைப்படக்கூடாது. அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றிலிருந்து வெளியே வர முயல வேண்டும்.
அப்படிச் செய்தால், அவர்களும் 90 வயதுவரை வாழ முடியும். மூன்று அட்டாக் வந்து, நான்காவது அட்டாக் வந்தால் இறந்துவிடுவோம் என்று சிலர் நம்புகின்றனர். அப்படியெல்லாம் இல்லை. சிலர், 30 அட்டாக் வந்த பின்னரும் உயிருடன் இருக்கிறார்கள். ஒரு மனிதனின் இதயம் 125 வருடங்கள் வரை ஆரோக்கியமாக இருக்குமாறு இயற்கை படைத்திருக்கிறது.

அலுவலக பணிக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் உடல் நலனில் போதுமான அளவுக்கு கவனம் செலுத்துவதில்லை. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்தொடர்கிறார்கள்.
அலுவலக வேலைக்கு செல்லும் பெண்கள் தேவையற்ற மனச்சோர்வை எதிர்கொள்ள நேரிடும். தொழில்முறை செயல்பாடுகள், ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்கள், உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம், சமூக நிர்பந்தம் போன்ற பல காரணங்கள் தேவையற்ற மனச்சோர்வுக்கு வித்திடுகின்றன. பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படும் சோர்வு அவர்களது ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. அலுவலக பணிக்கு செல்லும் பெண்களில் பெரும்பாலானோர் உடல் நலனில் போதுமான அளவுக்கு கவனம் செலுத்துவதில்லை. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்தொடர்கிறார்கள். சரியான உடல் இயக்க செயல்பாட்டிற்கு இரவில் நல்ல தூக்கம் அவசியம்.
உடலில் தைராய்டுகளின் செயல்பாடுகள் சீரற்ற தன்மை யுடன் இருப்பதும் உடல் இயக்கத்தை பலவீனப்படுத்தி சோர்வுக்கு வழிவகுத்துவிடும். ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றை உட்கொள்வதும் சோம்பலையும், சோர்வையும் உண்டாக்கும். நீர்ச்சத்து குறைபாடு, நீரிழப்பு போன்ற பிரச்சினைகளும் சோர்வை ஏற்படுத்துகின்றன. அதனை தவிர்க்க தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது அவசியமானது. மன அழுத்தமும் உடல் சோர்வுக்கு வித்திடும்.
நோய்த்தொற்றுகள், ஒவ்வாமை போன்ற பிரச்சினைகளும் உடல் இயக்க செயல்பாட்டுக்கு தடையாக அமையும். ரத்தசோகை போன்ற பாதிப்புகளும் சோர்வின் தன்மையை அதிகப்படுத்திவிடும். பெண்கள் மனச்சோர்வை விரட்டுவதற்கு ஆரோக்கியமான, ஊட்டச்சத்துமிக்க உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம். காய்கறிகள், பழங்கள் உடல் இயக்கம் சீராக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருக்கின்றன. உடலில் இரும்பு சத்து குறைந்துபோனால் எலும்புகள் பலவீனமாகி உடல் சோர்ந்து போய்விடும்.
ஆண்டுக்கு இரண்டு முறையாவது முழு உடல் பரிசோதனை மேற்கோள்ள வேண்டியது அவசியமானது. ஏதாவதொரு தியானம் செய்வதும் உடலுக்கும், மனதுக்கும் உற்சாகம் கொடுக்கும். தியானம் மனதை நிதானப் படுத்தும். பதற்றத்தை குறைக்கும். மனதில் உதிக்கும் தேவையற்ற சிந்தனைகளை அழித்துவிடும். மனதில் நேர்மறையான சிந்தனைகள் தோன்ற வழிவகுக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் ஏராளமான சவால்களையும், தடைகளையும் எதிர்கொள்ள நேரிடும். அது தேவையற்ற மனச்சோர்வை உண்டாக்கும். அதனை தவிர்ப்பதற்கு வாழ்க்கை முறையிலும், ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சுகப்பிரசவமாக இருந்தாலும், சிசேரியன் பிரசவசமாக இருந்தாலும் இரண்டிலும் வலி இருக்கத்தான் செய்யும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
அறுவை சகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சராசரியாக 100 பிரசவங்களில் 60 பிரசவங்கள் சிசேரியனாகவே நடக்கின்றன. சுகப்பிரசவமாக இருந்தாலும், சிசேரியன் பிரசவசமாக இருந்தாலும் இரண்டிலும் வலி இருக்கத்தான் செய்யும்.
சிசேரியன் பிரசவத்தின்போது தாயின் அடிவயிற்றுப்பகுதி குழந்தையை வெளியே எடுக்கத் தேவையான அளவுக்குக் கீறப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதனால் அறுவை சிகிச்சை முடிந்த முதல் நாள் சற்று வலி இருக்கவே செய்யும். எனவே, வலி நிவாரணத்துக்கான ஊசி போடப்படும். அடுத்தடுத்த நாள்களில் வலி குறைந்துவிடும் என்பதால் அப்போது மாத்திரைகளைப் பரிந்துரைப்போம். சிலருக்கு சாதாரண பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொண்டாலே வலி குறைந்துவிடும். வலி நிவாரண மாத்திரைகளை 3 அல்லது 4-ம் நாள் நிறுத்திவிடுவோம். அதே நாள்களில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜும் செய்துவிடுவோம். ஆரோக்கியமாகக் குழந்தை பிறந்தால் 99% இதுபோன்ற நடைமுறைதான் பின்பற்றப்படும்.
முன்பெல்லாம், அறுவை சிகிச்சை செய்த இடத்தில் போடப்பட்ட தையலை, அந்த இடத்தில் புண் ஆறியதும் மருத்துவமனைக்குச் சென்று நீக்க வேண்டும். தற்போது அந்தப் பிரச்னையும் இல்லை. இன்று போடப்படும் நவீனத் தையல், குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு தானாகவே உடலால் கிரகிக்கப்பட்டுவிடும்.
குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருக்கும் நாள்களிலும், பிறகு குழந்தைக்குத் தடுப்பூசி போட வரும்போதும் மனநல மருத்துவரிடமும் பிரசவித்த பெண், ஒரு கன்சல்ட்டேஷன் செல்வது நன்று.