என் மலர்
பெண்கள் மருத்துவம்
பெரிமெனோபாஸ் என்பது என்ன? அந்தக் காலகட்டத்தில் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பெண்களின் வாழ்வில், மாதவிடாயின் தொடக்க காலமான பூப்பெய்தலைவிடவும், மாதவிடாய் நின்று போகும் மெனோபாஸ் காலம் அதிமுக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள். காரணம், மெனோபாஸின்போது, பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் அதிக அளவில் ஏற்படும். இந்த மாற்றங்கள் யாவும் சினைப்பை, கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம்.
மெனோபாஸ் என்றில்லை, அதற்கு முன்பே, அதாவது பெரிமெனோபாஸ் (Perimenopause) காலத்திலேயே பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பெரிமெனோபாஸ் என்பது என்ன? அந்தக் காலகட்டத்தில் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை எப்படியெல்லாம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்? என்று பார்க்கலாம்.
``பெரிமெனோபாஸ் என்பது, மெனோபாஸுக்கு முந்தைய நிலை. மெனோபாஸ் 50 வயதில் ஒரு பெண்ணுக்கு ஏற்படப்போகிறது என்றால், 46 வயதிலிருந்தே, மாதவிடாய் இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்வது என அவருக்கு சுழற்சியில் சீரற்ற தன்மை உண்டாகும்.
இதுதான் பெரிமெனோபாஸ். இந்த நேரத்தில் உடல் திடீரென சூடாவது அல்லது சில்லிடுவது, இரவில் அதிகம் வியர்ப்பது, தலைமுடி தொடர்பான பிரச்னைகள் போன்ற மாற்றங்களெல்லாம் ஏற்படும். பெரும்பாலும் 45 முதல் 55 வயதில்தான் மெனோபாஸ் தொடங்கும் என்பதால், நாற்பதுகளின் தொடக்கத்திலேயே ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் பெண்கள் அதிக கவனமாக இருக்கத் தொடங்கிவிட வேண்டும். அந்த வகையில், நாற்பதைத் தாண்டிய பெண்கள் அவசியம் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளுக்கான பட்டியல் இதோ...
* சினைப்பை புற்றுநோயை வரும் முன் கண்டறிய உதவும் ட்யூமர் மார்க்கர்ஸ் எனப்படும் சி.ஏ.125 (Tumor Marker test CA 125) ஸ்கிரீனிங் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
* இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியிலுள்ள உள்ளுறுப்புகள் குறித்த ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ள, அல்ட்ரா சோனோகிராம் ஸ்கேன் செய்ய வேண்டும்.
* கர்ப்பப்பை, கர்ப்பப்பைவாய், எண்டோமெட்ரியல், மலக்குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய்களைக் கண்டறிவதற்கான பயாப்ஸிகளான பேப் ஸ்மியர் (Pap smear), கால்போஸ்கோபி (Colposcopy), பிப்பெல் டெஸ்ட் (Pipelle Test), மேமோகிராம் போன்றவற்றைச் செய்து கொள்ள வேண்டும்.
* அதிகபட்சமாக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்துகொள்ள வேண்டும். மருத்துவப் பிரச்னைகளுக்கான ஏதேனும் குடும்பப் பின்னணி இருப்பவர்கள், இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்துகொள்ள வேண்டும்.
* திடீரென உடல் எடை அளவுக்கதிமாக அதிகரிப்பது மற்றும் அடிவயிறுப்பகுதி பெரிதாவது, உடன் அடிவயிற்றில் தீவிர வலி போன்றவை யாவும் பெண்கள் உதாசீனப்படுத்தும் மிகமுக்கியமான அறிகுறிகள். பெரும்பாலும் இவையாவும் நீர்க்கட்டியைக் குறிக்கும். பல பெண்கள் தொப்பை, சாதாரண வலி என்றெல்லாம் நினைத்து இவற்றைக் கடந்துவிடுகின்றனர். ஆனால் நீர்க்கட்டிகளை முதல் நிலையிலேயே கண்டறியவில்லையெனில், அவை புற்றுநோய்க்கட்டிகளாக மாறக்கூட வாய்ப்புள்ளது. ஆக, அப்படித் தெரியவருபவர்கள் சினைப்பைக்கான பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது.
* மூட்டுவலி, நடப்பதில் சிக்கல் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள், ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் வைட்டமின் டி3-க்கான பரிசோதனைகளைச் செய்து, எலும்பு ஆரோக்கியத்தை உறுதிசெய்து கொள்ளவும். தேவைப்படும்பட்சத்தில், எலும்பு அடர்த்திக்கான எக்ஸ்ரே பரிசோதனையையும் மேற்கொள்ளலாம்.
* நாற்பதுகளைத் தாண்டும்போது பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் அதிகம் இருக்கும் என்பதால், தைராய்டு பரிசோதனைகள் செய்வது கட்டாயம்.
* இதய ஆரோக்கியத்தை உறுதிசெய்து கொள்ள, ஈ.சி.ஜி செய்யவும்.
* உடல் பருமனாக இருப்பவர்கள் அனைவரும் வருடம் ஒருமுறை சர்க்கரைநோய், இதயப் பிரச்னைகள் போன்றவற்றுக்கான பரிசோதனைகள் செய்யவும்.

மெனோபாஸ் காலத்தையொட்டித் தனக்கு வரக்கூடிய பிரச்சினைகளை, அசௌகரியங்களை அது மிகப் பெரிதாகும் வரை பெண்கள் யாரிடமும் சொல்வதில்லை.
மெனோபாஸ் வரக்கூடிய காலகட்டத்தில் சிலருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. சிலருக்கு இது ஒரு கடுமையான காலகட்டமாக இருக்கலாம். மெனோபாஸையொட்டி சிலருக்கு ‘ஹாட் ஃபிளஷ்’ ஏற்படலாம். இரவில் தூக்கத்தில் திடீரென்று வியர்த்துக்கொட்டும். படபடப்பாக உணர்வார்கள். தூக்கம் வெகுவாகக் கெடும். சிலருக்குப் பிறப்புறுப்பு உலர்ந்து போகும்.
இனப்பெருக்கக் காலகட்டத்தில் இருக்கும்போது, ஈஸ்ட்ரோஜன் சுரப்பால், பிறப்புறுப்பின் பாதை ஈரத்தன்மையுடன் இருக்கும். மெனோபாஸ் பருவத்தையொட்டி ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவதால் இது ஏற்படும். அந்த நாட்களில் உறவில் ஈடுபடும்போது வலி உண்டாகலாம். பிறப்புறுப்பு ஈரப்பசையுடன் இருப்பதால், அந்தப் பகுதிகளில் உள்ள திசுக்களில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும். ஈஸ்ட்ரோஜன் சுரப்பு குறைவால் கிருமித்தொற்று ஏற்படக்கூடும்.
சிலருக்கு முடி அதிகமாகக் கொட்டும். உணர்வுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். இதை Mood Swings (உணர்வு ஊசலாட்டங்கள்) என்று சொல்வார்கள். கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி, போன்ற உணர்வு ஊசலாட்டங்கள் மனத்தைப் பெரிதும் பாதிக்கும். மனச்சோர்வு வரும். தோல் உலர்ந்து போகலாம். மிகச் சோர்வாக உணரலாம். அடிக்கடி தலைவலி வரலாம். சிறுநீர்த்தடத் தொற்றுகள் வரலாம். மலச்சிக்கல் ஏற்படலாம்.
பெண்களும் அவர்களைச் சுற்றியுள்ள ஆண்களும் மற்றவர்களும் ஏன் மெனோபாஸ் இப்படியெல்லாம் பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம் சமூகத்தில் மாதவிடாய்ச் சுழற்சியின் ஆரம்பத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், மெனோபாஸ் என்பதைப் பலரும், பெண்களை நாம் அரவணைத்துக் கொள்வதற்கான காலமாகப் பார்ப்பதில்லை.
பெண்களும் மாதவிடாய் என்பது பேசாப் பொருளாக உள்ள சமூகத்தில், மெனோபாஸ் காலத்தையொட்டித் தனக்கு வரக்கூடிய பிரச்சினைகளை, அசௌகரியங்களை அது மிகப் பெரிதாகும் வரை பெண்கள் யாரிடமும் சொல்வதில்லை. ஈஸ்ட்ரோஜன், புரஜெஸ்ட்டீரோன் ஆகிய இரண்டு ஹார்மோன்களும் பெண்களுக்குப் பாதுகாப்பைத் தரக்கூடியவை. மெனோபாஸ் காலத்தையொட்டி கருப்பை அவற்றைச் சுரப்பதை நிறுத்திவிடுகிறது. இதனால்தான் பல பிரச்சினைகள் வருகின்றன.
மன ஊசலாட்டத்தால் பெரிதாகப் பாதிக்கப்படும் நிலை வந்தால் அப்போதும் HRT சிகிச்சையை அளிக்கலாம். இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டதுமே வேலை செய்ய ஆரம்பித்துவிடாது. பிரச்சினை சீராக ஒரு சில வாரங்கள் அல்லது சில மாதங்கள்கூட ஆகலாம். அதேபோல் மனரீதியான பிரச்சினைகளுக்கும் சிகிச்சை கொடுக்க வேண்டி இருந்தால் அதைக் கொடுக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் யோகா பெண்களை நெகிழ்வான மற்றும் ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்கிறது. கர்ப்பம் அல்லது பிரசவ காலத்தில் ஏற்படும் எந்த சிக்கல்களையும் கடந்து வருவதற்கு உகந்த வாய்ப்பு தருவதை உறுதிசெய்கிறது.
பெண்கள் கருத்தரித்தல் மற்றும் தாய்மை ஆண்டுகளில் பல்வேறு உடல் மாற்றங்களை அடைகின்றனர். யோகா பெண்களுக்கு உற்பத்தித்திறனை மேம்படுத்த உதவுகிறது. பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தின்போது பல்வேறு 'அன்னிய' உணர்வுகளை அனுபவிக்கிறார்கள்; நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அவர்கள் அடைவதும் பராமரிப்பதும் மிக முக்கியமானவை. சில நேரங்களில் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத பல்வேறு ஹார்மோன் மாற்றங்களைக் அடையும் கடினமான காலம் இது.
பெண்கள் தங்கள் உடல் மற்றும் உணர்ச்சிகளை சரியான உருவில் வைத்திருக்க சில யோகாசனங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் யோகா பெண்களை நெகிழ்வான மற்றும் ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்கிறது. கர்ப்பம் அல்லது பிரசவ காலத்தில் ஏற்படும் எந்த சிக்கல்களையும் கடந்து வருவதற்கு உகந்த வாய்ப்பு தருவதை உறுதிசெய்கிறது.
குழந்தை பிறப்பதற்கு முன்னர் செய்யும் யோகா, உடல் மாறிவரும் போது ஏற்படும் தேவைகள் மற்றும் திறன்களை ஏற்கவல்ல பல நன்மைகளை கொண்டுள்ளது. இது பெண்களின் கர்ப்பப் பையின் தசைகளை வலுப்படுத்த உதவுவதுடன், முதுகெலும்பு, கூடுதல் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்வதற்கும் உதவுகிறது. பிராணயாமா மற்றும் யோக சுவாசம் ஆகியவை, பிரசவத்திற்குப் பின்னர் பெண்கள் தசை நார் இழப்புகளில் உறுதிப்பாட்டை பெற உதவுகின்றன. பாலூட்டிகளையும் அதிகரிக்கச் செய்கிறது.

பெண்களுக்கு பூப்பெய்திய காலத்தில் இருந்து 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தோன்ற வேண்டும். முறையற்ற மாதவிடாய் தோன்றுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
பெண்களுக்கு பூப்பெய்திய காலத்தில் இருந்து 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் தோன்ற வேண்டும். ஆரம்ப காலங்களில் (13 வயதில் இருந்து 19 வயது வரை) சுழற்சி சீராகவில்லை என்றால், மிகவும் கவலைப்படத் தேவை இல்லை. போகப் போக சரியாகி விடும். 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் என்ற ஹார்மோனும்; பின் 14 நாட்கள் ப்ரோஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோனும் சுரக்கும். அதன் பின்னர் மாதவிடாய் 3 நாட்களுக்கு அதிகமாகவும், மேலும் இரண்டு நாட்களுக்கு நீடித்து, மொத்தம் ஐந்து நாட்களுக்கு உதிரப்போக்கு இருக்கும்.
ஆரம்பித்த நாளில் இருந்து 28 நாட்கள் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு சிலருக்கு முன்னும் பின்னும் இருக்கும். 21 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை மாறி இருப்பது சாதாரணமானது. நீங்கள் கவலை கொள்ளத் தேவை இல்லை. ஒரு சிலருக்கு இந்த சுழற்சி, 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று இருந்தால், நிச்சயம் அதை சீராக்க வேண்டும். அப்போதுதான் வரும் நாட்களில் உடலில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்கும்.
முறையற்ற மாதவிடாய் தோன்ற காரணங்களை முதலில் பார்க்கலாம்.
காரணம் 1: மன அழுத்தம்
10, 12 வகுப்புகளில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற மன அழுத்தம் அதிகம் இருப்பதால் முறையற்ற மாதவிடாய் தோன்றுகிறது. சில குழந்தைகள் ஒரே இடத்தில் அமர்ந்து படிப்பதால், உடல் எடை அதிகரித்துக்கொண்டே போகும். ஒரு சில குழந்தைகளுக்கு படிப்பில் அதிக ஆர்வம் உள்ளதால், சரியான உணவு சாப்பிடாமல் உடல் மெலிந்து சக்தி இல்லாமல் போய்விடுவார்கள். இந்த இரண்டு வகை மாணவர்களுக்கும் மாதவிடாய் சுழற்சியில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படி, அதிக எடை கொழுப்புச்சத்து இருந்தாலும், குறைவான எடை சத்துக்குறைபாடு இருந்தாலும், கருமுட்டை கர்ப்பப்பைக்கு வருவதில் தடை ஏற்பட்டு, முறையற்ற மாதவிடாய் (menstruation) சுழற்சி ஏற்படும்.
காரணம் 2 : பிரசவத்திற்கு பின்
சில பெண்களுக்கு குழந்தைப்பேருக்கு பின்னர் சீரான மாதவிடாய் வருவதில்லை. நல்ல உணவு சாப்பிட வேண்டும் என்று, அதிக கொழுப்பு உள்ள உணவை சாப்பிடுவதால் இந்தப் பிரச்சனைக்கு ஆளாகிறார்கள்.
காரணம் 3: தைராய்டு பிரச்சனை
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், உடல் எடையில் திடீர் மாற்றங்கள் ஏற்படும்; மேலும் சோர்வாக உணர்வார்கள். இவர்களுக்கும், மாதவிடாய் சுழற்சி சீராக இருக்காது.
காரணம் 4: மெனோபாஸ்
நாற்பது வயதை நெருங்கும் பெண்களுக்கு, மெனோபாஸ் வரப்போகும் காரணங்களினால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கும். அது சாதாரணமானதுதான். ஆனால், அதிக உதிரப்போக்கு இருந்தால் பிரச்சனை.
காரணம் 5: ஹார்மோன் பிரச்சனைகள்
ஹார்மோன் சரியாக சுரக்காத காரணத்தினால், பிசிஓஎஸ் போன்ற நோய்கள் ஏற்பட்டு மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படுத்தும்.
காரணம் 6: செயலற்று இருப்பது
உடல் உழைப்பு இல்லாமல் செயலற்று இருந்தால், நிச்சயம் உடலில் பிரச்சனைகள் மெதுமெதுவாக ஆரம்பமாகும். அறுவை சிகிச்சைக்குப்பின் நடமாடுவதை குறைத்துக் கொள்வார்கள். படிக்க வேண்டும் என்ற தருணங்களில், இப்படி தவிர்க்க முடியாத காரணங்களினால் செயலற்று இருப்பது.

நீங்கள் இறுதி மாதவிடாய் காலகட்டத்தை நெருங்கி கொண்டிருப்பவர்கள் என்றால், உங்களுக்காக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை பற்றிய ஒரு சிறு தொகுப்பு இங்கே;
இறுதி மாதவிடாய் ஒரு சிலருக்கு இயற்கையாகவே எந்த தொந்தரவும், உடல் உபாதைகளும் இல்லாமல் நடந்து விட்டாலும், இன்றைய பெரும்பாலான பெண்களுக்கு பல பிரச்சனைகளோடு கடக்கும் சூழல் உண்டாகின்றது. மேலும் இன்றைய பெண்கள் இளம் வயதிலேயே, குறிப்பாக 9 அல்லது 1௦ வயதிலேயே பூப்படைந்து விடுகின்றார்கள். இதனால், 35 முதல் 45 வயது இருக்கும் காலகட்டத்திலேயே இறுதி மாதவிடாய் காலகட்டத்தையும் அடைந்து விடுகின்றார்கள். 2௦, 30 ஆண்டுகளுக்கு முன்னர் 55 அல்லது 6௦ வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு இயற்கையாகவே இறுதி மாதவிடாய் ஏற்பட்டு விடும். ஆனால் இன்று அப்படி இல்லை. அப்படி ஒன்றை நினைத்தாலே பெண்கள் அனைவரும் மிகப் பெரிய பயத்தோடு வாழத் தொடங்கி விடுகின்றார்கள். இத்தகைய நிலை ஏற்பட நாம் எடுத்துக் கொள்ளும் உணவும் ஒரு முக்கிய காரணம்.
நீங்கள் இறுதி மாதவிடாய் காலகட்டத்தை நெருங்கி கொண்டிருப்பவர்கள் என்றால், உங்களுக்காக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை (menopause food/diet)பற்றிய ஒரு சிறு தொகுப்பு இங்கே;
1. கால்சியம் நிறைந்த உணவு
உங்கள் உணவில் போதிய கால்சியம் உள்ளதா என்று கவனியுங்கள். ஒரு நாளைக்கு ஒரு பெண் 1200 மில்லி கிராம் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கால்சியம் கொத்தமல்லி, முடக்காத்தான், பசலை கீரை, பிரண்டை, பால், நன்னீர் மீன், ப்ரோக்கோலி போன்ற உணவுகளில் அதிக அளவு உள்ளது. இது எலும்புகளை பலப்படுத்துவதோடு, இறுதி மாதவிடாய் காலகட்டத்தில் நீங்கள் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.
2. இரும்பு
இது உங்கள் உடலில் இரத்த போக்கு அதிகம் ஏற்படும் போது, ஹீமோகுளோபின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள உதவும். அதிக இரும்பு சத்து பேரீச்சம்பழம், பச்சை கீரை வகைகள், கொட்டை வகைகள், தானியங்கள், இறைச்சி, தேன் போன்றவற்றில் நிறைந்துள்ளது. ஒரு நாளைக்கு 8 மில்லி கிராம் அளவு இரும்பு சத்தை பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
3. நார்ச்சத்து
பெண்கள் (women) தினமும் 21 கிராம் நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடலில் தேவையற்ற கொழுப்பை வெளியேற்றி, இறுதி மாதவிடாய் காலத்தில் வயிற்றில் ஏற்படும் சில உபாதைகளை தடுக்க உதவும். வாழைக்காய், வாழைத்தண்டு, பீன்ஸ், வாழைப்பூ, முளைகட்டிய பயிர், அரிசி, அவரைக்காய், காராமணி, கொத்தவரங்காய், பிரண்டை, புதினா, கொத்தமல்லி, மற்றும் கீரை வகைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
4. தண்ணீர்
முடிந்த வரை போதிய தண்ணீர் அருந்த வேண்டும். தினமும் இவ்வளவு நீர் என்று கணக்கு வைத்துக் கொள்ளாமல், எப்போதெல்லாம் உங்களுக்கு தாகம் எடுகின்றதோ அப்போதெல்லாம், தண்ணீர் அருந்த வேண்டும். மேலும் நீர்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது.
5. நல்ல கொழுப்பு
உடல் சீராக வேலை செய்யவும், எலும்புகள் தேய்மானம் ஏற்படுவதை தடுக்கவும், கொழுப்பு சத்து தேவை. எனினும், அது நல்ல கொழுப்பாக இருக்க வேண்டும். அந்த வகையில் தேங்காய், கொட்டை வகைகள் போன்ற பாதுகாப்பான கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். முடிந்த வரை சிவப்பு இறைச்சியை தவிர்த்து விடுவது நல்லது.
6. வைட்டமின் டி
உங்கள் உடலில் கால்சியம் சார வைட்டமின் டி சத்து மிகவும் முக்கிய பங்கை வகிக்கின்றது. எனினும், இது அதிக அளவு சூரிய கதிர்களில் மட்டுமே உள்ளது. மேலும் இந்த சத்தை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், தினமும் இளம் கதிர் விழும் நேரத்தில் சூரிய ஒளியில் சில நிமிடங்களாவது இருக்க வேண்டும். குறிப்பாக வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணெய் தேய்த்து சூரிய கதிரில் நின்று அதன் பின் எண்ணெய் குளியல் எடுத்துக் கொண்டால், உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்து கிடைத்து விடும்.
இந்த சத்துக்கள் மட்டும் இல்லாமல், பிற சத்துக்கள் நிறைந்த உணவுகளையும் நீங்கள் எடுத்துக் கொள்வது நல்லது. தினமும் மோர், போன்ற பானங்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் வெள்ளை சர்க்கரையை தவிர்த்து விட்டு நாட்டு சர்க்கரை பயன்படுத்தலாம். நாட்டு கோழி, நட்டு கோழி முட்டை, போன்ற இறைச்சி வகைகளையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆஸ்துமா பிரச்சனையுள்ள கர்ப்பிணிகள், மழைக்காலத்தில் தங்களையும் தங்களின் கருவையும் ஆரோக்கியமாக கவனித்துக்கொள்வது எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
ஆஸ்துமா பிரச்னையுள்ள பெண்கள், அன்றாட வாழ்வியல் முறைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.. காரணம், கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் அசௌகர்யங்களில் முக்கியமானது, மூச்சுத்திணறல். ஏற்கெனவே மூச்சுத்திணறல் பாதிப்பு இருந்தால், கர்ப்பகாலத்தில அது தீவிரமாகலாம் என்பதே அவர்களின் கருத்து.
ஆஸ்துமா நோயாளியாக இருக்கும் பெண்களுக்கு, கர்ப்பகாலத்தில் பிரச்சனை ஏற்படுகிறதென்றால், அந்த மூச்சுத்திணறல், குழந்தைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தி, தேவையில்லாத சிக்கல்களையும் அசௌகர்யத்தையும் தரலாம். முழுக்க முழுக்க பருவநிலை மாற்றங்களோடு தொடர்புள்ளது என்பதால், மற்ற காலங்களைவிடவும் மழைக்காலத்தில், ஆஸ்துமாவின் தீவிரத்தன்மை அதிகரிக்க நிறைய வாய்ப்பு உள்ளது.
இயல்பிலேயே டஸ்ட் அலெர்ஜி உள்ள ஆஸ்துமா நோயாளிகளுக்கு, காற்றிலேயே ஒட்டியிருக்கும் மழை நேர மாசுக்கள் அதிக பிரச்னையைத் தரும். அப்படியிருக்கும்போது, அன்றாடம் அளவுக்கதிகமான தூசுகளை உள்ளிழுக்கும் சூழலுக்கு மத்தியில் வாழ்பவர்கள், முடிந்தவரை அந்தச் சூழலைத் தவிர்ப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவது நல்லது.
கர்ப்பகாலத்தில் ஆஸ்துமா கட்டுப்பாட்டுக்கு இன்ஹேலர் உபயோகிப்பது, குழந்தையையும் இந்த நோய்க்குக் கொண்டு வந்துவிடுமோ எனச் சிலர் பயப்படுவது உண்டு. இப்படி யோசிப்பவர்கள், மூச்சுத்திணறல் தீவிரமாகும் வரையில் இன்ஹேலர் உபயோகத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே போவார்கள். இவர்கள், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, கர்ப்பகாலத்தில் ஆரோக்கியமாக சுவாசிக்கும் தாய்க்குப் பிறக்கும் குழந்தைகள்தான் ஆரோக்கியமாகப் பிறப்பார்கள். சொல்லப்போனால், சுவாசச் சிக்கல்களோடு கர்ப்பகாலத்தைக் கடப்பதுதான், குழந்தைக்கு ஆபத்தாக முடியும். எந்தச் சூழலிலும் குழந்தைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும்.

கருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பிற்கு அடுத்த இடத்தில் இருப்பது, கர்ப்பப்பையில் ஏற்படும், ‘பைப்ராய்டு’ எனப்படும் சதைக் கட்டிகள். அவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் தான், சதைக் கட்டிகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
கருக்குழாய்களில் ஏற்படும் அடைப்பிற்கு அடுத்த இடத்தில் இருப்பது, கர்ப்பப்பையில் ஏற்படும், ‘பைப்ராய்டு’ எனப்படும் சதைக் கட்டிகள். இது ஏன் ஏற்படுகிறது என்பதற்கு, முழுமையான மருத்துவ காரணங்கள் நமக்கு தெரியாது. ஆனால், தெரிந்த சில காரணங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால் தான், சதைக் கட்டிகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
குழந்தை பருவத்தில் இருந்தே, நார்ச்சத்து உள்ள உணவுகள், கீரைகள் சாப்பிடாமல் இருப்பதே, சதைக்கட்டிகள் ஏற்பட காரணம். கடந்த, 10 ஆண்டுகளில், உணவு பழக்கமே, வெகுவாக மாறி விட்டது. கேக், வெண்ணெய், பிஸ்கட், ஐஸ்கிரீம் என, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளையே பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுகின்றனர். இவர்களுக்கு, கர்ப்பப்பையில் சதைக் கட்டிகள், ரத்தத்தில் கெட்ட கொழுப்பு, ரத்த அழுத்தம், உடல் பருமன் என, வாழ்க்கை முறை மாற்றத்தினால் பல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இது தவிர, உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது, நடக்காமல், ஒரே இடத்தில் பல மணி நேரம் அமர்ந்திருப்பது, கூடுமான வரை நடப்பதைத் தவிர்ப்பது, உயரத்திற்கு ஏற்ப உடல் எடையுடன் இல்லாமல் இருப்பது, இவையும் வேறு சில காரணங்கள். சதைக் கட்டிகள், 1 செ.மீ., 2 செ.மீ., இருக்கும் போதே, அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். அறுவை சிகிச்சை செய்த நான்கைந்து மாதங்களில், மீண்டும் வளர்ந்து விடுகிறது. வெட்ட வெட்ட வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது தான், இதனுடைய தன்மை.
அதே நேரத்தில், உணவு பழக்கம் உள்பட, வாழ்க்கை முறை மாற்றத்தினால் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். 30, - 35 வயதில், சரியான உடல் எடையுடன் இருந்தால், சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு போன்ற வேண்டாத பிரச்சினைகளை தவிர்க்கலாம். காலை உணவில், எண்ணெயில் பொரித்த வடைகள், தேங்காய் சட்னி, மட்டன் குருமா என்று கொழுப்பு நிறைந்த உணவாக இல்லாமல், ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம், ஆப்பம் என்று சாப்பிட வேண்டும்.
இட்லிக்கும், தோசைக்கும் ஒரே மாவு தான் என்றாலும், தோசை சில நிமிடங்களே கல்லில் வேகிறது. எனவே, செரிமான சக்தி இதற்கு குறைவு. இட்லி, 10 - 15 நிமிடங்கள் ஆவியில் வேகிறது. இது எளிதில் செரிக்கும், எடையும் போடாது, பசியும் அடங்கும். இதற்கு, மல்லி தழை, வெங்காயம், பொட்டுக் கடலை, விரும்பினால் சிறிய துண்டு தேங்காய் வைத்து சட்னி செய்யலாம். மதிய உணவில், கண்டிப்பாக ஏதாவது ஒரு வகை கீரை இருக்க வேண்டும். எத்தனையோ வகை கீரைகள் உள்ளன.
முருங்கைக் கீரை, வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிடலாம். இரும்பு சத்து அதிகம். உடல் எடை குறைவாக இருந்தால், உணவிலேயே சதைக் கட்டிகளை சரிசெய்யலாம். சற்று அதிக உடல் எடையுடன் இருப்போருக்கு, மருந்துகளுடன் உணவு கட்டுப்பாடும் தேவைப்படும். மருந்து சாப்பிட்ட அடுத்த வாரமே சரியாகுமா என்றால், இல்லை. குறைந்தது, ஆறு மாதங்களாவது சாப்பிட வேண்டும். இது ஏதோ சரி செய்யவே முடியாத கட்டி என்றெல்லாம் பயப்பட தேவையில்லை

வயது அதிகரிப்பது காரணமாக பாலியல் உறவு கொள்வது மீதான ஈடுபாடு குறையும் என்பது இயற்கை. இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை பார்க்கலாம்.
வயது அதிகரிப்பது காரணமாக பாலியல் உறவு கொள்வது மீதான ஈடுபாடு குறையும் என்பது இயற்கை. எனினும், இளமையில் வாழ்ந்த வாழ்க்கையை, வயதில் முதுமடையும் வழியில் பயணிக்கும் போது எதிர்பார்ப்பது பேராசை. தாம்பத்திய வாழ்க்கையை பூர்த்தி செய்ய மருத்துவத்தை நாடிச் செல்வதும் விபரீதம் தான். அதனால் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.
இளமையில் ஏற்பட்ட அனுபவங்கள், முதுமையில் கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதில் ஏமாற்றமே மிஞ்சும். முதுமை அடையும் வயதில், பாலியல் உறவில் வேகம் குறையலால். ஆனால் திறன் குறையாது.
ஒருவரால் பிரியாணி சாப்பிட முடியாமல் போனால் பருப்புச்சோறாவது சாப்பிட்டு திருப்திபட்டுக்கொள்வார் அல்லவா? அது போலத்தான் பாலியல் உறவும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் போது பாலியல் உணர்வை தூண்டும் ஹார்மோன்களின் உற்பத்தியும் நின்றுவிடும். இதனால் கலவியில் ஈடுபடும் போது பெண்களுக்கு எரிச்சலும், வலியும் ஏற்படும்.
லூப்ரிகேஷனை பயன்படுத்தி வலி, எரிச்சல் இல்லாமல் உடலுறவில் ஈடுபடலாம். புதிதாக செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மத்திம வயதில் இருக்காது.
மேலும், மத்திம வயதில் இணையும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள உறவைத் தாண்டி பல வழிகள் இருக்கின்றன. இன்பச்சுற்றுலா, இன்னொரு தேனிலவு, படுக்கையறையில் கண்ணைக் கவரும் ஓவியங்கள், பிடித்த நிறங்களில் படுக்கை விரிப்புகள், இனிமையான இசை கேட்பது போன்றவை நல்லுறவுக்கு வித்திடும்.
மனம் சார்ந்த எந்த பிரச்னையையும் உருவாக்கிக் கொள்ளாமல், ரெகுலர் மெடிக்கல் செக்கப் செய்து கொள்வது, சரியான உடற்பயிற்சிகள், அவ்வப்போது உறவில் ஈடுபடுவது போன்றவை வயதானாலும் மனதை இளமையாக வைத்திருக்க உதவும்.
வாழ்க்கை முறையையும் உணவு முறைகளையும் முறைப்படுத்த வேண்டும். உடலும் மனமும் ஒத்துழைக்கும் போதே கலவியை மேற்கொள்ள வேண்டும். காலம் கடந்து கவலைப்படுவதால் எந்தப் பயனும் இல்லை.

ஒரு பெண்ணின் கர்ப்பத்தின் மூன்றாம் பருவ காலமான ஏழு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஏற்படும் ஆச்சரியமூட்டும் சில மாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பகுதியில் காணலாம்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சில மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமான ஒரு நிகழ்வு தான். கர்ப்ப காலத்தின் முதலாம் மற்றும் இரண்டாவது பருவ காலத்தில் பெண்களுக்கு காலை நேர காய்ச்சல், தூக்கமில்லாத இரவுகள், மார்பக வளர்ச்சி போன்ற மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு தான். இருந்தாலும் இந்த மாற்றங்களை முதல் முறையாக ஒரு பெண் கடக்கும் போது அவளுக்கு ஆச்சரியமாக தான் இருக்கும்.
அதே போல ஒரு பெண்ணின் கர்ப்பத்தின் மூன்றாம் பருவ காலமான ஏழு முதல் ஒன்பது மாதங்கள் வரை ஏற்படும் ஆச்சரியமூட்டும் சில மாற்றங்கள் என்னென்ன என்பதை இந்த பகுதியில் காணலாம்.
1. பெண்களின் கர்ப்பத்தின் மூன்றாம் பருவகாலத்தில் அவர்களது கால் நரம்புகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. இது பல காரணங்களால் ஏற்படுகிறது. உடல் எடை அதிகரிப்பு, கர்ப்பப்பை வளர்ச்சி ஆகியவை இதற்கு காரணமாக இருக்கிறது.
2. உங்கள் கருப்பை மற்றும் இடுப்புப் பிரசவத்திற்கு தயாராவதற்குத் தொடங்குகையில், உங்கள் உட்புறத் தசைநார்கள் நீட்டிக்க தொடங்குகின்றன. இந்த செயல்முறையானது, சிலருக்கு வலிமிக்கதாக இருக்கலாம், இது உங்கள் இடுப்பு சுற்றியுள்ள தசைநாளங்களைத் தளர்த்தும் ரிலக்ஸின் என்று அழைக்கப்படும் ஹார்மோன் மூலமாக நடைபெறுகிறது.
3. கர்ப்பினி பெண்கள் தங்களது மூன்றாவது பருவ காலத்தில் குரல் மாற்றத்தை சந்திக்கின்றனர். குரல் வலைகளின் திரவங்கள் மற்றும் சிறிய அளவு வீக்கத்தின் காரணமாக அவர்கள் குறைவான குரல் ஒலியை பெறுகின்றனர்.
4. நீங்கள் இனிமேல் மார்பங்கள் வளராது என நினைத்துக்கொண்டிருக்கும் போது அவை மேலும் அதிகமாக இந்த மூன்றாவது பருவ காலத்தில் வளர்ந்து உங்களுக்கு ஆச்சரியமூட்டும். இதனால் சிலருக்கு அவர்களது உடல் எடையும் கூட அதிகரிக்கும்.
5. மூன்றாவது பருவ காலத்தில் பெண்களின் மார்பங்கள் வளர்வது மட்டுமில்லாமல் குழந்தைக்கு பால் ஊட்டவும் தயாராகிறது. எனவே மார்பங்களில் மஞ்சள் நிற திரவம் வெளியேறுகிறது.
6. இந்த காலகட்டத்தில் குழந்தையின் குறுத்தெலும்பு வளரும் எனவே அதற்கு தேவையான கால்சியத்தை குழந்தை தனது அம்மாவிடம் இருந்து பெற்று வளரும். இதனால் தாய்க்கு கால்சியம் குறைபாடு உண்டாகும்.
7. இது தாயின் பிரசவம் நெருங்கும் சமயம் என்பதால், பிரசவம் சார்ந்த கனவுகள் தாய்க்கு அதிகமாக வரும். சில விளையாட்டான நகைச்சுவையான கனவுகள் வருவதாக பலர் தெரிவித்துள்ளனர்.
8. ஏழு முதல் ஒன்பது மாதங்களில் பெண்களுக்கு வயிறு வேகமாக வளரும். பெண்கள் தங்களது கடைசி பருவ காலத்தில் வாரத்திற்கு அரை பவுண்டு முதல் ஒரு பவுண்ட் வரை எடை கூடுகின்றனர். இது அவர்களுக்கு நீச்சயமாக ஆச்சரியமூட்டும் ஒரு விஷயமாகும்.
9. மூன்றாம் பருவ காலத்தில் அவர்களது வயிற்றின் வளர்ச்சியால் அவர்களால் எப்போதும் போல சாதரணமாக நடக்க முடியாது. எனவே அவர்கள் இடுப்பில் கை வைத்துக்கொண்டு தான் நடப்பார்கள்.
10. வயிற்றின் அளவு மட்டும் இந்த காலகட்டத்தில் மாறுபடுவதில்லை. பெண்களது கருவிழிகளின் வடிவமும் மாறுபடுகிறது. இதனால் தற்காலிகமாக பார்வை சற்று மங்கலாக இருக்கும்.
11. கர்ப்பப்பை நரம்புகள் மீது வளர்ந்துவிடுவதால் இந்த காலகட்டத்தில் நரம்புகளில் வலி உண்டாவது இயல்பான ஒரு மாற்றம் தான். இது அதிஷ்டவசமாக குழந்தை பிறந்த உடன் சரியாகிவிடும்.
12. பெண்கள் இந்த மூன்றாவது பருவ காலத்தில் 20 சதவீதம் அதிகமாக ஆக்ஸிஜனை சுவாசிக்கின்றனர். இதனால் அவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் கர்பப்பையின் வளர்ச்சியால் நுரையிரல் சற்று சுருங்குகிறது.

சுத்தமான, ஆரோக்கியமான உணவுகளையே கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டும். கர்ப்பம் தரித்த பெண்கள் எவ்வாறான உணவு பட்டியலை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்...
ஒவ்வொரு பெண்ணும் தாங்கள் கர்ப்பம் தரித்த காலத்தில் பிடித்த உணவுகள் போன்றவற்றை மட்டும் உண்ணாமல் வயிற்றில் வளரும் குழந்தையின் நலனையும் கருத்தில் கொண்டு உணவு உட்கொள்ள வேண்டியது அவசியம். பொதுவாக நல்ல, சுத்தமான, ஆரோக்கியமான உணவுகளையே கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டும்.
அதோடு சாதாரண நேரங்களில் எடுத்துக்கொண்ட கலோரிகளை விட, கர்ப்ப காலத்தில் கொஞ்சம் கூடுதலாக எடுத்து கொள்ள வேண்டும். கர்ப்பம் தரித்த பெண்கள் எவ்வாறான உணவு பட்டியலை பின்பற்ற வேண்டும் என்பதை பார்க்கலாம்...
கர்ப்பிணி பெண்கள் வழக்கத்தை விட மாறாக மூன்று வேளைக்கு பதில் ஆறு வேளை உணவு உட்க்கொள்ள வேண்டும்.
சைவ உணவுகளை பொறுத்தவரை தானியங்கள், பருப்புகள், பயிறுவகைகள், காய்கறி, பழங்கள், கீரைகள் உள்ளிட்டவற்றை கட்டாயம் உட்க்கொள்ள வேண்டும்.
பால், தயிர், வெண்ணெய், நெய், மோர், பாலாடைக்கட்டி என புரதம் நிறைந்த பால் சார்ந்த பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
முந்திரி, காய்ந்த திராட்சை, வேர்க்கடலை, நெல்லிக்காய், அத்திப்பழம் போன்ற உலர் பழங்கள் மற்றும் கோட்டை வகைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அசைவ உணவுகளில் முட்டை, மீன், ஆடு, கோழி இறைச்சி, ஆட்டு ஈரல் போன்றவற்றை சாப்பிடலாம்.
குழந்தையின் வளர்ச்சிக்கு போலிக் அமிலம் மற்றும் இரும்பு சத்துக்கள் மிகமிக அவசியம் எனவே அத்தகைளய சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
இரும்பு சத்து நிறைந்த முருங்கை கீரை, பேரிச்சம் பழம், தர்பூசணி, உலர்ந்த திராட்சைகள், காய்ந்த சுண்டைக்காய், வெல்லம், பனங்கற்கண்டு, பாதாம், ஆட்டு ஈரல் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கர்ப்பம் தரித்த நேரங்களில் அதிகப்படியான தண்ணீர் குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் மலச்சிக்கல், சிறுநீர் தொற்று போன்றவற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.

எடை மிகக் குறைந்த அல்லது உடல்பருமனாக உள்ள கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவக் குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
குறைப்பிரசவத்திற்கான காரணங்கள்...
‘‘கருவுறுவதற்கு முன்பே மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். எடை மிகக் குறைந்த அல்லது உடல்பருமனாக உள்ள கர்ப்பிணிகளுக்கு குறைப்பிரசவக் குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். மிகச் சிறிய வயதிலேயே அதாவது 19 வயதுக்கு முன்பே அல்லது மிகத் தாமதமாக 35 வயதுக்குப்பின் கருவுறும் பெண்களுக்கும் இது சாத்தியம்.
அதற்கு அடுத்ததாக, கர்ப்பகாலத்தில் வரக்கூடிய சர்க்கரை நோய் முக்கிய காரணியாக இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கர்ப்பகால சர்க்கரை நோய் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வந்துவிட்டால், குழந்தையின் எடை அதிகமாகி, முன்கூட்டியே குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். ஏனெனில், இந்தப் பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் முன்கூட்டியே திறந்துவிடும்.
கர்ப்ப காலத்தில் வரக்கூடிய ரத்த அழுத்த நோயும் ஒரு காரணமாகிறது. தாயின் ரத்த அழுத்தம் அதிகமானால் குழந்தையை முன்கூட்டி எடுக்கவேண்டியிருக்கிறது. பிரசவ நாளுக்கு 1 வாரத்திலிருந்து 2 வாரத்திற்கு முன்பு மன அழுத்தம் ஏற்பட்ட பெண்களுக்கு 20 சதவீதம் குறைப்பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது பணியிடங்களில் சவாலான வேலைகளை பெண்கள் செய்கிறார்கள். வாடிக்கையாளர்களிடத்தில் வாக்குவாதம், தன்னைத் தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டி சூழல் என பெண்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம். வீட்டிலும் பல பிரச்னைகள். இதனால் மன அழுத்தம் ஏற்படுகிறது. அடுத்து உடற்பயிற்சியற்ற வாழ்க்கை, ஆரோக்கியமில்லாத உணவுமுறை, தேவையற்ற பயணங்கள், சுற்றுச்சூழல், தூக்கமின்மை மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் இவையெல்லாமும் கூட குறைப்பிரசவத்திற்கு காரணமாகின்றன.’’
குறைப்பிரசவம் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது எப்படி?
‘‘கருவுறுவதற்கு முன்பே எடையை சரி வர பராமரிப்பது, அம்மை தடுப்பூசி, பன்றிக்காய்ச்சல் போன்ற தொற்றுநோய்த் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது, நெகடிவ் ரத்த வகை உள்ளவர்கள் அதற்கான ஊசி போட்டுக் கொள்வது மற்றும் கர்ப்பகால நீரிழிவு வாய்ப்பு இருக்கிறதா என சோதனை செய்து கொள்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். வாழ்வியல் முறையில் செய்யும் தவறுகளே பெரும்பாலும் குறைப்பிரசவத்திற்கு காரணமாகின்றன என்பதால் கருவுற்ற பெண்கள் சரியான உணவு, யோகா, தியானம், உடற்பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலம் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழலும் மிக முக்கிய காரணியாக இருக்கிறது. முடிந்தவரை காற்று மாசு நிறைந்த இடங்களுக்குச் செல்வதை தவிர்ப்பது நல்லது. வீட்டிலும் தூய்மையான காற்றை சுவாசிப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும். குறைப்பிரசவம் திடீரென்று வருவதில்லை.
இது ஒரு வாழ்வியல் நோய் என்பதை கர்ப்பிணிப் பெண்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மனதை அமைதியாகவும், உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை.’’

தாம்பத்திய நடவடிக்கைகளில் போதைப்பொருள்கள் சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் போது உடல் தன் நிலையை மறந்து விடத் தொடங்குகிறது.
செக்ஸ் என்பது ஆண்-பெண் இருவரின் மொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல் அளவில் பார்த்தால் டெஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அளவைப் பொருத்தே அமைகிறது. இது ஆண்-பெண் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன்களை வேகமாகச் சுரக்க செய்யும் தன்மை கொண்டவை.
அதேபோல் செக்ஸ் நடவடிக்கைகளில் போதைப்பொருள்கள் சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் போது உடல் தன் நிலையை மறந்து விடத் தொடங்குகிறது. போதைப் பொருள்கள் உணர்ச்சியை தூண்டுவது போல் தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாது. மேலும் உச்சக்கட்டத்தை பெறவும் உதவாது. சில சமயங்களில் உச்சகட்ட நிலை ஏற்படுவதையே தடுத்து விடும் ஆற்றல் படைத்தவை.
சிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு அதிக வேகத்தில் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை. அதேபோல் சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு உறவின் போது உறுப்பில் வழுவழுப்பு தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவு குறைந்து வறட்சி தன்னை ஏற்படுகிறது. இதற்கு சிகரெட்டில் உள்ள நிகோடின் தான் காரணம்.
மன உளைச்சலைக் குறைக்கும் மருந்துகளுக்கு கூட இந்த தன்மை உள்ளது. இப்படிப் பட்ட மருந்துகளை உள்கொள்ளும் போது செக்ஸ் உணர்வு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.