தமிழ்நாடு செய்திகள்
செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது உட்கட்சி விவகாரம்- நயினார் நாகேந்திரன்
- தி.மு.க.வை வெல்ல ஒன்றிணைவது அவசியம் என்பதை தான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.
- டி.டி.வி தினகரன் கூறுவதை போல் நாங்கள் யாரையும் குறைகூறவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து டி.டி.வி. தினகரன் விலகியது குறித்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்,
தி.மு.க.வை வெல்ல ஒன்றிணைவது அவசியம் என்பதை தான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன்.
டி.டி.வி தினகரன் கூறுவதை போல் நாங்கள் யாரையும் குறைகூறவில்லை. அதற்கான நபர்களும் தாங்கள் அல்ல.
செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது உட்கட்சி விவகாரம், அதுகுறித்து கருத்து கூறுவது சரியல்ல என்றார்.