தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை: கனிமொழி திட்டவட்டம்

Published On 2026-02-20 12:30 IST   |   Update On 2026-02-20 12:30:00 IST
  • தி.மு.க.வும் காங்கிரசும் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வருகிறது.
  • அ.தி.மு.க.வினர் தங்களது கூட்டணியை சரியாக வைத்துக்கொண்டால் போதுமானது.

தூத்துக்குடி விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.

* தி.மு.க.வும் காங்கிரசும் பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்து வருகிறது.

* அ.தி.மு.க.வினர் தங்களது கூட்டணியை சரியாக வைத்துக்கொண்டால் போதுமானது.

* மற்றக்கட்சியினர் கூட்டணி குறித்து அ.தி.மு.க.வினர் ஏன் கவலைப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News