தமிழ்நாடு செய்திகள்

குறைகளை சுட்டிக்காட்டுவதில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி - மு.க.ஸ்டாலின்

Published On 2026-02-20 12:14 IST   |   Update On 2026-02-20 12:14:00 IST
  • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் விரைவில் மீண்டு வர விரும்புகிறேன்.
  • சட்டசபையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்திய சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு நன்றி.

சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகன் விரைவில் மீண்டு வர விரும்புகிறேன். அவருக்கு என் நன்றி.

* குறைகளை சுட்டிக்காட்டுவதில் கண்ணியத்தை கடைபிடித்த எதிர்க்கட்சி தலைவருக்கு நன்றி.

* சட்டசபையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் நடத்திய சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News