தமிழ்நாடு செய்திகள்

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

Published On 2024-02-19 09:39 IST   |   Update On 2024-02-19 12:52:00 IST
2024-02-19 06:06 GMT

கோவில் சீரமைப்பு பணிகளுக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

2024-02-19 06:03 GMT

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

https://www.youtube.com/watch?v=me3tqZIdiLM

2024-02-19 06:01 GMT

குலசேகரன்பட்டினத்தில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளித் தொழில் & உந்துசக்திப் பூங்கா அமைக்கப்படும்.

2024-02-19 06:00 GMT

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மொத்தம் 1000 இடங்களில் இலவச Wifi சேவை வழங்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

https://www.youtube.com/watch?v=me3tqZIdiLM

2024-02-19 05:58 GMT

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1429 கோடி நிதி ஒதுக்கீடு.

2024-02-19 05:57 GMT

ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.3,706 கோடி நிதி ஒதுக்கீடு.

https://www.youtube.com/watch?v=me3tqZIdiLM

2024-02-19 05:56 GMT

விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை ரூ.4,567 கோடியில் மெட்ரோ ரெயில் திட்டம்.

https://www.youtube.com/watch?v=me3tqZIdiLM

2024-02-19 05:55 GMT

விடியல் பயணம் திட்டம் மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

2024-02-19 05:54 GMT

3000 புதிய பேருந்துகளில் 500 மின்சார பேருந்துகள் செயல்பாட்டுக்கு வரும்.


https://www.youtube.com/watch?v=me3tqZIdiLM

2024-02-19 05:53 GMT

நடப்பாண்டில் 3000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

Tags:    

Similar News