தமிழ்நாடு செய்திகள்

தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

Published On 2024-02-19 09:39 IST   |   Update On 2024-02-19 12:52:00 IST
2024-02-19 06:21 GMT

தமிழகத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 46 காவல் நிலையங்கள் திறக்கப்படும்.

2024-02-19 06:21 GMT

வரும் ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.

2024-02-19 06:20 GMT

முதல்வரின் முகவரி திட்டத்தில் 19 லட்சம் மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளன.

2024-02-19 06:20 GMT

14 புறவழிச்சாலைகள், உயர்மட்ட பாலங்கள் ரூ.665 கோடியில் அமைக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

2024-02-19 06:12 GMT

500க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும்" -அமைச்சர் தங்கம் தென்னரசு

https://www.youtube.com/watch?v=me3tqZIdiLM

2024-02-19 06:10 GMT

கைவினைஞர் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு


https://www.youtube.com/watch?v=me3tqZIdiLM


2024-02-19 06:09 GMT

முட்டுக்காடு அருகே 3 லட்சம் சதுரஅடி பரப்பளவில் கலைஞர் பன்னாட்டு மையம் அமைக்கப்படும்.

2024-02-19 06:09 GMT

ஜவுளி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

2024-02-19 06:09 GMT

அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுலா தாலங்கள் மேம்படுத்தப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

https://www.youtube.com/watch?v=me3tqZIdiLM

2024-02-19 06:06 GMT

பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு

Tags:    

Similar News