கிரிக்கெட் (Cricket)
null
எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- எம்.எஸ். தோனி இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
- மகத்துவம் என்பது பிறப்பதில்லை, அது உருவாக்கப்படுகிறது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி இன்று தனது 44-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இந்நிலையில், தோனிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்தது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதவில், "எம்.எஸ். தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் ஒவ்வொரு அசைவிலும் அழுத்தத்தை கவிதையாக மாற்றிய ஒரு அரிய OG
மகத்துவம் என்பது பிறப்பதில்லை, அது உருவாக்கப்படுகிறது என்பதை நீங்கள் நிரூபித்தீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.