கிரிக்கெட் (Cricket)

தமிழக வீரர் நடராஜனுக்கு ரூ. 10 கோடி.. டெல்லி அணியில் இணைகிறார் - லைவ் அப்டேட்ஸ்..

Published On 2024-11-24 14:36 IST   |   Update On 2024-11-24 23:45:00 IST
2024-11-24 15:28 GMT

நூர் அகமதுவை ரூ.10 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

2024-11-24 15:25 GMT

வனிந்து ஹசரங்காவை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான்.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

2024-11-24 15:23 GMT

ஆடம் ஜாம்பாவை ரூ.2.40 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

2024-11-24 15:20 GMT

ராகுல் சாஹரை ரூ.3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

அடிப்படை விலை ரூ.1 கோடியில் இருந்து ரூ.3.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

2024-11-24 15:16 GMT

மகேஷ் தீக்‌ஷனாவை ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான்.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

2024-11-24 15:12 GMT

டிரென்ட் போல்ட்டை ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

2024-11-24 15:08 GMT

நடராஜன் ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

2024-11-24 15:03 GMT

கலீல் அகமதுவை ரூ.4.80 கோடிக்கு ஏலம் எடுத்தது சிஎஸ்கே.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.4.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

2024-11-24 15:02 GMT

ஆர்சரை ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான்.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

2024-11-24 14:57 GMT

அன்ரிச் நோர்ட்ஜேவை ரூ.6.50 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா.

அடிப்படை விலை ரூ.2 கோடியில் இருந்து ரூ.6.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

Tags:    

Similar News