கிரிக்கெட் (Cricket)

தமிழக வீரர் நடராஜனுக்கு ரூ. 10 கோடி.. டெல்லி அணியில் இணைகிறார் - லைவ் அப்டேட்ஸ்..

Published On 2024-11-24 14:36 IST   |   Update On 2024-11-24 23:45:00 IST
2024-11-24 16:38 GMT

ஹர்பிரீத் பிராரை 1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ்

2024-11-24 16:32 GMT

அப்துல் சமத்தை ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ.

2024-11-24 16:29 GMT

நமன் திர்ரை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை.

2024-11-24 16:23 GMT

சமீர் ரிஸ்வியை ரூ.95 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது டெல்லி.

2024-11-24 16:21 GMT

நிஷாந்த் சிந்துவை ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது குஜராத்.

2024-11-24 16:18 GMT

அபினவ் மனோகரை ரூ.3.20 கோடிக்கு ஏலம் எடுத்தது ஐதராபாத்.

2024-11-24 16:15 GMT

கருண் நாயரை ரூ. 50 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது டெல்லி.

2024-11-24 16:14 GMT

அங்கிரிஷ் ரகுவன்ஷிவை ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா.

2024-11-24 16:12 GMT

நேஹால் வதேராவை ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது ஐதராபாத்.

அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். 

2024-11-24 16:10 GMT

அதர்வ தைடேவை ரூ.30 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது ஐதராபாத்.

Tags:    

Similar News