கிரிக்கெட் (Cricket)

விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-11-25 15:26 IST   |   Update On 2024-11-25 21:48:00 IST
2024-11-25 14:17 GMT

சர்ஃப்ராஸ் கான், கைல் மேயர்ஸ், மேத்யூ ஷார்ட் UNSOLD

2024-11-25 14:17 GMT

ஆரோன் ஹார்டிக்கு ரூ. 1.25 கோடி கொடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி 

2024-11-25 14:16 GMT

பிரைடன் கார்ஸேவுக்கு ரூ. 1 கோடி கொடுத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 

2024-11-25 14:15 GMT

ஜேக்கப் பெத்தெல்-ஐ ரூ. 2.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ஆர்.சி.பி.

2024-11-25 14:13 GMT

அர்பித் குலெரியா UNSOLD

2024-11-25 14:11 GMT

ஷ்ரிஜித் கிருஷ்ணன்-ஐ ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.

2024-11-25 14:10 GMT

விப்ராஜ் நிகம்-க்கு ரூ. 50 லட்சம் கொடுத்த டெல்லி கேபிட்டல்ஸ்.

2024-11-25 14:09 GMT

மனோஜ் பண்டேஜ்-ஐ ரூ. 30 ஏலத்தில் எடுத்தது ஆர்.சி.பி.

2024-11-25 14:02 GMT

ரூ. 30 லட்சம் அடிப்படை விலையில் இருந்து ரூ. 3.8 கோடிக்கு ஏலம் போன பிரியான்ஷ் ஆர்யா - பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைகிறார்.

2024-11-25 13:55 GMT

லூக் வுட், சச்சின் தாஸ் UNSOLD

Tags:    

Similar News