கிரிக்கெட் (Cricket)

விலை போகாத அண்ணன்.. சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கானை ஏலத்தில் எடுத்த பஞ்சாப் - லைவ் அப்டேட்ஸ்

Published On 2024-11-25 15:26 IST   |   Update On 2024-11-25 21:48:00 IST
2024-11-25 13:54 GMT

ரீஸ் டாப்லியை ரூ. 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ்

2024-11-25 13:53 GMT

குல்தீப் சென்-ஐ ரூ. 80 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த பஞ்சாப் கிங்ஸ்

2024-11-25 13:52 GMT

ரிச்சர்ட் கிலீசன், அல்சாரி ஜோசப், க்வெனா மஃபாகா UNSOLD

2024-11-25 13:51 GMT

பசல்ஹக் பரூக்கியை ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்

2024-11-25 13:49 GMT

ஜெயந்த் யாதவை ரூ. 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்த குஜராத் டைட்டன்ஸ்

2024-11-25 13:48 GMT

மிட்செல் சான்ட்னருக்கு ரூ. 2 கோடி கொடுத்த மும்பை இந்தியன்ஸ் 

2024-11-25 13:48 GMT

ஸ்டீவ் ஸ்மித், கஸ் அட்கின்சன், சிக்கந்தர் ராசா UNSOLD

2024-11-25 13:45 GMT

ராகவ் கோயல், பைலபுடி யஸ்வந்த், பிரண்டன் கிங், பதும் நிசங்கா UNSOLD

2024-11-25 13:44 GMT

குர்ஜப்னீத் சிங்-ஐ ரூ. 2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சி.எஸ்.கே.

2024-11-25 13:42 GMT

ஆகாஷ் சிங்கை ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

Tags:    

Similar News