இந்தியா
அட்சய திருதியை - பிரதமர் மோடி வாழ்த்து
- அட்சய திருதியை தினம் அனைவர் வாழ்விலும் வெற்றி, செழிப்பு, மகிழ்ச்சியை கொண்டு வரட்டும்.
- இந்த தினம் வளர்ந்த இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு புதிய பலத்தை அளிக்கட்டும்.
அட்சய திருதியை தினத்தை ஒட்டி பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
அட்சய திருதியை தினம் அனைவர் வாழ்விலும் வெற்றி, செழிப்பு, மகிழ்ச்சியை கொண்டு வரட்டும். இந்த தினம் வளர்ந்த இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு புதிய பலத்தை அளிக்கட்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.