தொடர்புக்கு: 8754422764

நோன்பின் மாண்புகள்: நீதியுடன் நடப்போம்

அநீதி அழிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் எவ்வளவு உறுதியுடன் இருக்கிறோமோ அவ்வாறே நீதி நிலைக்க வேண்டும் என்பதிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.

பதிவு: மே 23, 2020 11:12

நோன்பின் மாண்புகள்: நன்றி செலுத்துவோம்

நாம் நமது வணக்கங்களின் வழியாக நன்றி செலுத்தினால் மட்டும் போதாது. நம்மை சுற்றியிருப்பவர்கள் நமக்கு செய்த நற்காரியங்களுக்கு முதலில் நாம் நன்றி செலுத்த வேண்டும்.

பதிவு: மே 22, 2020 11:12

நோன்பின் மாண்புகள்: ஒற்றுமையுடன் வாழ்வோம்

இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் நமக்காக செயல்பாடுகளாக இருந்தாலும், ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் இருப்பது என்பது மிகமிக அவசியம்.

பதிவு: மே 21, 2020 10:55

ரமலான் தொழுகையை வீடுகளில் நிறைவேற்றுங்கள்: அரசு தலைமை ஹாஜி வேண்டுகோள்

இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பண்டிகை தினத்தில், தங்களது ரமலான் பெருநாள் தொழுகையை (2 ரக் அத் நபில் தொழுகையாக) தங்கள் வீடுகளிலேயே நிறைவேற்றும்படி அரசு தலைமை ஹாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அப்டேட்: மே 21, 2020 15:54
பதிவு: மே 21, 2020 08:49

புனித இரவில் புகழ்வோம்

கண்ணியமிக்க பாக்கியமிக்க இரவுகளில் பல நல்ல அமல்களை செய்தால் நாமும் நிச்சயம் கண்ணியம் மிக்கவர்களாக பாக்கியம் நிறைந்தவர்களாக மிளிர்வோம் என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை.

பதிவு: மே 20, 2020 11:44

நோன்பின் மாண்புகள்: முதியோர்களை மதிப்போம்

ரமலானில் நாம் செய்ய வேண்டிய நற்காரியகங்களில் குறிப்பிடத்தக்கது நம்மை சுற்றியுள்ள முதியோர்களை மதிப்பதாகும். அவர்களை மதிப்பதில் தான் நமக்கான முழு மதிப்பும் மறைந்துள்ளது என்பதை மட்டும் என்றும் நாம் மறந்துவிடக்கூடாது.

பதிவு: மே 19, 2020 10:40

நோன்பின் மாண்புகள்: நல்லிணக்கம் பேணுவோம்

புனித ரமலானில் நாம் பேண வேண்டிய காரியங்களில் நல்லிணக்கமும் ஒன்று. நாம் வாழும் இந்த பன்மை சமூகத்தில் அனைத்து சமயத்தவர்களுடனும் இணங்கி, இணைந்து வாழ வேண்டும்.

பதிவு: மே 18, 2020 11:09

நோன்பின் மாண்புகள்: ஜகாத் கொடுப்போம்

ரமலானில் நாம் செய்ய வேண்டிய கடமைகளில் ‘ஜகாத்’ எனும் மார்க்க வரியும் ஒன்று. ‘ஜகாத்’ என்ற அரபுச்சொல்லுக்கு ‘தூய்மை’ என்றே பொருள்.

பதிவு: மே 16, 2020 10:36

நோன்பின் மாண்புகள்: விடுதலை பெறுவோம்

இன்று முதல் ‘இத்க்’ எனும் விடுதலை தேடும் இறுதி பத்து நாட்கள் ஆரம்பம். எனவே நரகத்திலிருந்து விடுதலை தேடி அதிகமாக துஆ செய்ய வேண்டிய நேரமிது.

பதிவு: மே 15, 2020 11:05

அநாதைகளை ஆதரிப்போம்

அநாதைகளுடன் அன்பாக நடந்து அவர்களது கரம் பிடித்து இறுதிவரை அவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் இருந்து இன்முகத்துடன் இனிதே ஆதரிப்போமாக.

பதிவு: மே 14, 2020 11:48

நட்புறவை வளர்ப்போம்

குடும்ப உறவுகளை போலவே நமது நட்புறவும் மிகமுக்கியமான ஒன்று. ரமலான் நோன்பு அந்த நட்புறவை வளர்க்க வழிவகை செய்கிறது.

பதிவு: மே 13, 2020 11:34

உறவுகளை நேசிப்போம்

புனித ரமலானில் மனித உறவுகளை மேம்படுத்தும் போது தான் நமது நோன்பு மாண்பு பெறும். இதுகுறித்து வான்மறை பேசுகிறது இப்படி:

பதிவு: மே 12, 2020 11:19

பெற்றோரை போற்றுவோம்

பெற்றோரின் திருப்தியில் இறைவனின் திருப்தியும், பெற்றோரின் கோபத்தில் இறைவனின் கோபமும் இருப்பதாக நபிகளார் சொன்னதும் இங்கு இணைத்து பார்க்கத்தக்கது.

பதிவு: மே 11, 2020 10:38

தீமைகளை களைவோம்

புனிதமிகு ரமலானில் நாம் நற்காரியகங்களில் ஈடுபடுவதை போலவே நம்மைச்சுற்றி நடைபெறும் தீயகாரியங்களையும் கட்டாயம் தடுக்க முயற்சிக்க வேண்டும்.

பதிவு: மே 09, 2020 11:23

சோதனைகளை ஏற்போம்

சோதனை என்பது நம்மைச்சுற்றி இருக்கவே செய்கிறது. சோதனைகளிலிருந்து இறைத்தூதர்களும், அறைநேசர்களும் தப்பிக்கவில்லை. எனவே இறைவன் நமக்கு வழங்கும் சோதனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பதிவு: மே 08, 2020 11:33

நோன்பு காலத்தில் நல்லதை செய்வோம்

நற்செயல் என்பதற்கு அளவுகோல் என்று எதுவுமில்லை. எனவே இப்புனித நோன்பு காலத்தில் இயன்றவரை அதிகமதிகம் நற்செயல்கள் பல புரிந்து நற்பேறுகள் பற்பல பெறுவோமாக.

பதிவு: மே 07, 2020 09:40

அமானிதம் காப்போம்

அமானிதம் எனும் பாதுகாப்பு தன்மை அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒன்று. குறிப்பாக ரமலான் நோன்புகள் ஒவ்வொன்றும் நமக்கு அமானிதம் தான்.

பதிவு: மே 06, 2020 10:54

மன்னிப்பை தேடுவோம்

நபிகள் நாயகம் கூறினார்கள்: ஆதாமின் அனைத்து பிள்ளைகளும் தவறு செய்பவர்கள் தான், அவர்களில் பாவ மன்னிப்பு தேடுபவர்கள் தான் மிகச் சிறந்தவர்கள்.

பதிவு: மே 05, 2020 11:37

இறையச்சம் கொள்வோம்

‘தக்வா’ எனும் இறையச்சம் நமக்கும், நமது செயல்களுக்கும் அவசியமான ஒன்று. “இறையச்சமில்லாத எந்தவொரு செயலும் இறைவனிடம் அங்கீகாரம் பெறுவதில்லை” என நபிகளார் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

பதிவு: மே 04, 2020 10:42

பொறுமை கொள்வோம்

‘நம்பிக்கையாளர்களே (நீங்கள் உங்கள் முயற்சிகளில் வெற்றி அடைவதற்காக) பொறுமையை கொண்டும் தொழுகையை கொண்டும் உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்’. (திருக்குர்ஆன் 2:153)

பதிவு: மே 02, 2020 11:35

சஹர் செய்திடுவோம்

நபிகள் நாயகம் கூறினார்கள்: நீங்கள் சஹர் செய்யுங்கள் நிச்சயமாக சஹர் (உணவு) சாப்பிடுவதில் ‘பரகத்’ எனும் அபிவிருத்தி இருக்கிறது. (நூல்:புகாரி)

பதிவு: ஏப்ரல் 30, 2020 10:18

More