கிரிக்கெட் (Cricket)
null

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சேத்தன் சர்மா

Published On 2023-02-17 11:07 IST   |   Update On 2023-02-17 11:39:00 IST
  • கங்குலிக்கு விராட் கோலியை பிடிக்காது என சேத்தன் சர்மா கூறியிருந்தார்.
  • சேத்தன் சர்மாவின் ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பல சர்ச்சைகுரிய கருத்துகளை சேத்தன் சர்மா தெரிவித்திருந்தார்.

இந்திய அணி தொடர்பான பல ரசியங்களை சேத்தன் சர்மா கசிய விட்டதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.

சேத்தன் சர்மாவின் ராஜினாமா கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஏற்றுள்ளார். 

Tags:    

Similar News