iFLICKS தொடர்புக்கு: 8754422764

கீழ்பென்னாத்தூரில் பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி

கீழ்பென்னாத்தூரில் பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலியானார். சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள், பஸ் கண்ணாடியை உடைத்து மறியலில் ஈடுபட்டனர்.

செப்டம்பர் 17, 2017 18:52

வேதாரண்யம் அருகே அடகு கடையில் 25 பவுன் நகை கொள்ளை

வேதாரண்யம் அருகே அடகு கடையில் 25 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செப்டம்பர் 17, 2017 18:02

காலாப்பட்டில் தனியார் நிறுவன காவலாளி தூக்குபோட்டு தற்கொலை

காலாப்பட்டில் தனியார் நிறுவன காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செப்டம்பர் 17, 2017 17:52

கொருக்குப்பேட்டையில் வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

கொருக்குப்பேட்டையில் வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

செப்டம்பர் 17, 2017 17:06

உள்ளாட்சி தேர்தல்: கோர்ட்டு கெடு நாளை முடிகிறது - அவகாசம் கேட்க அரசு முடிவு?

உள்ளாட்சி தேர்தல் தேதியை முடிவு செய்து அறிவிப்பு வெளியிடுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 17, 2017 16:56

ஆட்சியை கலைக்க தி.மு.க. சதி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

ஆட்சியை கலைக்க தி.மு.க. சதி வேலையில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

செப்டம்பர் 17, 2017 16:15

டி.டி.வி.தினகரன் ஒரு திருடன்: அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு

டி.டி.வி.தினகரன் ஒரு திருடன் என்று சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 17, 2017 16:13

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 17, 2017 15:53

லல்லு கட்சி எம்.பி முகம்மது தஸ்லிமுத்தின் சென்னையில் மரணம்

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி முகம்மது தஸ்லிமுத்தின் (74) இன்று காலமானார்.

செப்டம்பர் 17, 2017 15:25

காஜல் அகர்வாலை தொடர்ந்து தற்போது செருப்பு கால்: தொடரும் ‘ஸ்மார்ட் கார்டு’ குளறுபடி

ஸ்மார்ட் ரேஷன் கார்டில் காஜல் அகர்வால் புகைப்பட இடம் பெற்ற சர்ச்சை ஓய்ந்த சில நாட்களிலேயே தர்மபுரியைச் சேர்ந்த மகேஷ் என்பவரின் ஸ்மார்ட் கார்டில் செருப்புடன் கால் இருப்பது போல புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

செப்டம்பர் 17, 2017 13:39

20 நாட்களாக செயற்கை நுரையீரலுடன் உயிர் வாழும் ஆசிரியை: டாக்டர்கள் சாதனை

20 நாட்களாக செயற்கை நுரையீரலுடன் உயிர் வாழும் புதுச்சேரியை சேர்ந்த பள்ளி ஆசிரியை,மியாட் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

செப்டம்பர் 17, 2017 11:35

பெரியார் மறுக்க முடியாத உண்மை - கமல்ஹாசன்

தந்தை பெரியாரின் 139-வது பிறந்த நாளான இன்று தனது ஸ்டைலில் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 17, 2017 11:32

ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களில் இருந்து தமிழகத்தை பாதுகாக்க அனைவரும் போராட வேண்டும்: வைகோ

ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களில் இருந்து தமிழகத்தை பாதுகாக்க அனைவரும் போராட வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டியில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 16, 2017 17:53

ஆட்சியை கலைக்க நினைக்கும் தினகரனின் சூழ்ச்சி பலிக்காது: வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு

தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் டி.டி.வி.தினகரனின் சூழ்ச்சி பலிக்காது என்று வைத்திலிங்கம் எம்.பி. பேசினார்.

செப்டம்பர் 16, 2017 17:39

பள்ளிப்பட்டு அருகே சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்

பள்ளிப்பட்டு அருகே 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

செப்டம்பர் 16, 2017 17:24

தி.மு.க. சார்பில் தூர் வாரிய குளத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தி.மு.க. சார்பில் தூர் வாரப்பட்ட குளத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செப்டம்பர் 16, 2017 15:37

களியக்காவிளையில் கோடிக்கணக்கில் பண மோசடி: நிதி நிறுவன இயக்குனர்கள் 2 பேர் கைது

களியக்காவிளையில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நிதி நிறுவன இயக்குனர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செப்டம்பர் 16, 2017 14:12

ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் சசிகலா குடும்பத்தினர்தான்: அமைச்சர் சீனிவாசன் பேச்சு

ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் சசிகலா குடும்பத்தினர்தான் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டியில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 16, 2017 11:53

அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தி பொதுக்குழு: தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்தால் சிக்கலாகும்- தினகரன்

அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தி பொதுக்குழு கூட்டம் தேர்தல் கமி‌ஷனில் புகார் செய்தால் சிக்கலாகும் தினகரன் பரபரப்பு பேட்டி

செப்டம்பர் 16, 2017 11:47

உடுமலை வங்கியில் கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடி: 2 பேர் கைது

உடுமலை வங்கியில் 28 பவுன் போலி கவரிங் நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

செப்டம்பர் 15, 2017 20:33

செஞ்சி அருகே பள்ளி நிர்வாகி கழுத்தை அறுத்து கொலை

செஞ்சி அருகே பள்ளி நிர்வாகி கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம கும்பலை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 15, 2017 17:07

5

ஆசிரியரின் தேர்வுகள்...