என் மலர்
தோஷ பரிகாரங்கள்
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கொடுத்தால் திரும்பி வராது.
ஜாதகத்தில் சனி வலிமை பெற்றவர்கள் கடுமையான உழைப்பாளிகள் .சனி வலிமை பெற்றவர்கள், அதிகமாக சொந்த தொழில் செய்பவர்களாகவும், பணப்புழக்கம் அதிகம் இருப்பவர்களாகவும் இருப்பார்கள். மிகக் குறிப்பாக பரம்பரை தொழிலை செய்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் உழைத்த உழைப்பை புதன் வலிமையானவர்கள் ஏமாற்றி பறிப்பார்கள்.
மேலும் இவர்கள் தொழிலின் ஆழம் புரியாதவர்கள். புதனின் வலிமை குறைவால் சரியாக திட்டமிடத் தெரியாது. தவறான முதலீடு (குறிப்பாக பங்கு சந்தை) செய்வதுடன், தவறான வாடிக்கையாளரை தேர்வு செய்து பெரும் முதலீட்டை இழப்பார்கள். அத்துடன் ஜாமீன் கையெழுத்து போட்டு அதற்கு பொறுப்பேற்று ஏமாறுவார்கள்.
புதன், சனியுடன் கேது சம்பந்தம் பெறுபவர்கள் தவறான தொழில் கூட்டாளிகளை தேர்வு செய்து வழக்குகளை சந்திப்பார்கள். இவர்கள் ஜாதகத்தில் புதன், சனி சம்பந்தம் பெற்று மறைவு ஸ்தானமான 6, 8, 12-ல் இருக்கும். இவர்கள் தொழிலை மிக கவனமாக நடத்த வேண்டும். கோச்சார புதன் ஜனன சனியுடன் சம்பந்தம் பெறும் போது இழப்பு அதிகமாகவும் மற்ற நேரங்களில் குறைவாகவும் இருக்கிறது. அத்துடன் புதன், சனி தசை நடைபெறும் போது மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மிகச் சுருக்கமாக புதன், சனி சம்பந்தம் பெற்றவர்கள் முடிவெடுக்கும் திறனில்லாமல் ஏமாறுபவர்களாகவோ, ஏமாற்றுபவர்களாகவோ, ஏமாறப்போகிறவர்களாகவோ இருக்கிறார்கள். உலவியல் ரீதியாக இந்த கிரக இணைவு இருப்பவர்கள் தொடர்ந்து, ஏமாற்றத்தை சந்தித்து மன சோர்வால் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள்.
பணப்பரிவர்த்தனை செய்யக் கூடாத நாட்கள்
ஒருவருக்கு ஏற்படும் நன்மையோ, தீமையோ, யோகமோ, அவயோகமோ அதை அனுபவிப்ப தன் மூலம் பிறவிப் பயனை அனுபவிக்கிறோம். ஒருவருடன் ருண பந்தம் இருந்தால் மட்டுமே நட்பு, பகை, கொடுக்கல், வாங்கல் போன்ற நிகழ்வுகள் உண்டாகும். ருண பந்தம் இல்லாத பண பரிவர்த்தனைக்கு வாய்ப்பு குறைவு.
பரணி, கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சித்திரை, சுவாதி, மகம் ஆகிய இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களில் யாருக்காவது பணம் கொடுத்தால் திரும்பி வராது. நகை அடமானம் வைக்க கூடாது. ஜாமீன் போடக்கூடாது. இந்த 12 நட்சத்திரங்களின் அதிதேவதைகள் உக்கிர சுபாவம் உடையவர்களாக இருப்பதால் இந்த நாட்களில் பணப் பரிவர்த்தனையை தவிர்க்கவும்.
பரிகாரம்: ஒருவருக்கு துன்பம் ஏற்படும் போது காலச்சக்கரத்தினால் பக்தர்களை காப்பாற்றக் கூடியவர் பைரவர் என்பதால் ஆபதுத்தாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார். ஆபதுத் தாரணர் - என்றால் பக்தர்களின் துன்பத்தை அடியோடு அழிப்பவர் என்று பொருள்படும்.
வளமும், நலமும் பெற்று வாழ சீர்காழி அருள்மிகு ஸ்ரீ சட்டை நாதரை மானசீகமாக ஆத்மார்த்தமாக வழிபட்டால் இழந்த பணம் எந்த வடிவிலாவது திரும்பி வரும். ஜாமீன் கையெழுத்தால் ஏற்பட்ட பண பிரச்சினை தீரும். கொடுத்த பணம் வசூல் ஆகும். உழைப்பு ஏற்ற வருமானமும் திறமைக்கு உரிய அங்கீகாரமும் கிடைக்கும். மேலும் கர்ம வினை நீங்கி காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து விஷயங்களிலும் தோல்வியே ஏற்படுகிறது என வருந்துகிறீர்களா அல்லது துரதிர்ஷ்டம் உங்களை விடாமல் துரத்திக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள சில எளிய பரிகாரங்களை பின்பற்றலாம்.
குளிக்கும் போது செய்ய வேண்டியவை
அதிர்ஷ்டம் உங்களை நீங்காமல் இருக்க, தினமும் காலையில் ஒரு சிட்டிகை மஞ்சளை தண்ணீரில் கலந்து குளிக்கவும். இதன் மூலம், விஷ்ணு பகவான் அருள் நீங்காமல் இருக்கும். இதன் காரணமாக உங்கள் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். மாலையில் குளிக்கும் போது, தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். இது அனைத்து எதிர்மறைகளையும் நீக்குகிறது.
அனுமனை வணங்குதல்
உங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து நிதி அல்லது பிற பிரச்சனைகள் இருந்தால், பஞ்சமுகி ஹனுமானை வழிபடுதல் நல்ல பலனை கொடுக்கும். முடிந்தால், தினமும் அல்லது ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் அனுமான் கோயிலுக்குச் சென்று பஞ்சமுகி ஹனுமானின் முன் தீபம் ஏற்றி அனுமன் சாலிசாவை படித்தால், அனுமனின் அருளால் பணம், வேலை, எதிரிகள் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.
துளசிக்கு முன் தீபம் ஏற்றவும்
தினமும் துளசிக்கு அருகில் தீபம் ஏற்றி வழிபட்டால், அவர் தனது வாழ்வில் இருந்து அனைத்து வகையான எதிர்மறை சக்திகளிலிருந்தும் காப்பாற்றப்படுவார் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் கூட, அதன் பலன்களைப் உணர்ந்து, இது மிகவும் மங்களகரமான செயல் எனக் கருதுகின்றனர்.
சங்கு வழிபாடும் பலன் தரும்
உங்கள் வீட்டின் சில பகுதியில் வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக உணர்ந்தாலோ அல்லது கண்டாலோ, குறைபாடு அந்த இடத்தில் காலையிலும் மாலையிலும் சங்கு ஊத வேண்டும். வீட்டில் சங்கு இல்லாவிட்டால், அதற்குப் பதிலாக வணங்கிய பின் மணியையும் அடிக்கலாம். வளிமண்டலத்தின் எதிர்மறை ஆற்றல் மணி வெளியிடும் ஒலியால் அழிக்கப்படுகிறது.
நின்று போன கடிகாரம் வீட்டில் இருக்க கூடாது
வாஸ்து சாஸ்திரத்தில் இயங்காமல் நின்று போன கடிகாரம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. நின்று போன கடிகாரம் உங்கள் அதிர்ஷ்டத்தை நிறுத்துகிறது என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் நின்று போன கடிகாரம் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய முயற்சிக்கவும் அல்லது வீட்டில் இருந்து அப்புறப்படுத்தவும். இது தவிர, காலணிகள்-செருப்புகள் அல்லது ஆடம்பரமான பொருட்களை படுக்கைக்கு அடியில் வைக்கக்கூடாது, ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம், அது லட்சுமி தேவி வரும் பாதையைத் தடுக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கூடுதுறை பரிகார மண்டபத்தில் பொதுமக்கள் பரிகார பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. காவிரி, பவானி அமுதநதி சங்கமிக்கும் இங்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து புனிதநீராடி செல்வார்கள்.
மேலும் இறந்த முன்னோர் களுக்கு பரிகாரம் செய்ய, அமாவாசை நாட்களில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். குறிப்பாக ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசைகளில் பவானி கூடுதுறை களை கட்டும். மேலும் ஆடிப்பெருக்கு அன்று புதுமண தம்பதிகள் புனிதநீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நீர்நிலைகள் மற்றும் கோவில்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் கூடுதுறையிலும் பரிகாரம் செய்ய, புனித நீராட தடை விதிக்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பவானி கூடுதுறை கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பரிகாரம் செய்யவும், ஆற்றில் புனித நீராடவும் தொடர்நது தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். அவர்கள் கூடுதுறையில் பரிகாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கூடுதுறை பரிகார மண்டபத்தில் பொதுமக்கள் பரிகார பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பரிகாரம் செய்ய 3 பேருக்கும், ஈமக்கிரியை செய்ய 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர பக்தர்கள் மற்றும் புரோகிதர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 ஆண்டுகளுக்கு பின்பு பவானி கூடுதுறையில் இன்று முதல் பரிகாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த அளவிலான பக்தர்களே பரிகாரம் செய்ய வந்து இருந்தனர். அவர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா? என்று கோவில் நிர்வாகத்தினர் கண்காணித்தனர்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரத்தை 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் நின்றுவிடும்.
சனியின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் வழிபாடே சிறந்தது ஆகும். புதிய நீலத்துணியில் கருப்பு எள்ளை வைத்து முடிய வேண்டும்.
பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும். பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைக்க வேண்டும். வைத்தப்பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்.
அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும்;அந்த நீலப்பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும். இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும். இவ்வாறு 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் நின்றுவிடும்.

கடன் கழுத்தை நெரிப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் விரைவில் அடைபடும் என்பது ஐதீகம்.
கடன் கழுத்தை நெரிப்பவர்கள் குளிகை காலத்தில் கடனில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் விரைவில் அடைபடும். சுப செயலான நகை வாங்குவது, தொழில் தொடங்குவது, நடவு செய்வது போன்ற சுப நிகழ்ச்சிகள் தாராளமாக செய்யலாம். திருமணத்தை நடத்தக் கூடாது. அது போல் கடன் வாங்குவது, பிரேதத்தை தூக்குவது போன்ற அசுப நிகழ்ச்சியை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
கிழமைகள் குளிகை நேரம்
ஞாயிறு 3 மணி முதல் 4.30 மணி வரை
திங்கள் 1.30 மணி முதல் 3 மணி வரை
செவ்வாய் 12 மணி முதல் 1.30 மணி வரை
புதன் 10.30 மணி முதல் 12 மணி வரை
வியாழன் 9 மணி முதல் 10.30 மணி வரை
வெள்ளி 7.30 மணி முதல் 9 மணி வரை
சனி 6 மணி முதல் 7.30 மணி வரை
கடன் தொல்லை கடுமையாக இருப்பவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தினசரி குளிகை கால காலத்தை பயன்படுத்தி கடனை திரும்பச் செலுத்தினால் விரைவில் கடன் தீரும். மிகக் குறிப்பாக செவ்வாய்கிழமை பகல் 12 மணி முதல் 1.30 மணிக்குள் சனிக்கிழமை காலை 6- மணி முதல் 7.30 மணிக்குள் கடனில் சிறுபகுதியை கொடுத்தால் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு கடன் அடைபடுவதை காணலாம்.

எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும் வீட்டுபூஜை அறையில் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
கஷ்டம் விலக...
மனிதனின் அடிப்படை தேவைகளான உணவு, உடை இருப்பிடமின்றி மிகுந்த வறுமை நிலையில் உள்ளவர்கள் நொய் அரிசியில் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுக்கு சர்க்கரை இட்டு வர பொருளாதார குற்றம் நீங்கும்.
மாதுர் தோஷம்
பிறந்தது முதல் தாயை பிரிந்து வாழும் பிள்ளைகள், தாயிடம் மிகுதியாக கருத்து வேறுபாடு இருப்பவர்கள், தாய் வழி முன்னோர்களிடம் கருத்து வேறுபாடு இருப்பவர்களுக்கு மாதுர் தோஷம் மிகுதியாக இருக்கும். இவர்கள் பௌர்ணமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதில் இருக்கும் பெண்களுக்கு 1 கிலோ நெல் அல்லது பச்சரிசி தானம் தந்து ஆசி பெற மாதூர் தோஷம் நிவர்த்தியாகும்.
கண்திருஷ்டி போக்க..
கண் திருஷ்டி, செய்வினைக் கோளாறு , தீராத கடன், நோய், பகை இருப்பவர்கள் தினமும் மாலை 4.30 முதல் ஆறு மணி வரையிலான பிரதோஷ வேளையில் லஷ்மி நரசிம்மரை வழிபட நல்ல மாற்றம் தெரியும்..
எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும் வீட்டுபூஜை அறையில் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
வழக்கில் திருப்பம்
பல தலை முறையாக தொடரும் வழக்கினால் அவதிப்படுபவர்கள் வியாழக்கிழமை மதியம் 1.30 முதல் 3 மணி வரையான ராகு வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட வழக்கிலிருந்து பூரண விடுதலை கிடைக்கும்.
நோய் குணமாக..
அடிக்கடி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுபவர்கள், நோய்க்காக கடன்படுபவர்கள் சனிக்கிழமை குளத்து மீனிற்கு பொரி போட்டு வர விரயம் குறையும். நோய் தீரும்.
திருமண வாழ்வு
பலவருடங்களாக திருமணத்தடையை சந்திப்பவர்கள், தீர்க்க முடியாத விவாகரத்து வழக்கால் அவதிப்படுபவர்கள், திருமண வாழ்வில் அதிக சிரமங்களை சந்திப்பவர்கள், வாழ்க்கை துணையால் பயனில்லாதவர்கள் ஸ்ரீ வாராஹி அம்மனை வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வர அனைத்து சுபங்களும் தேடி வரும்.மங்களம் உண்டாகும்.
குலதெய்வம்
பூர்வீகம் தெரியாதவர்கள், குல தெய்வம் தெரியாதவர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6-7 மணிக்குள் நெய்தீபம் ஏற்றி சர்க்கரைப் பொங்கல் படைத்து தீபத்தை குல தெய்வமாக பாவித்து வேண்டிய வரம் கேட்க குல தெய்வ அருள் கிடைக்கும். பூர்வீகம் பற்றிய தகவல் கிடைக்கும்.

சுவாமி மலையில் முருகன் சன்னிதி இருப்பது போலவே, இங்கும் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னிதிகளும் அதற்குண்டான வாஸ்து முறையில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. சுவாமி மலையில் முருகன் சன்னிதி இருப்பது போலவே, இங்கும் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோவிலில் அரசு, வேம்பு மரம் சேர்ந்து ஈசான மூலையில் உள்ளது.
இங்கு தஞ்சை பெரிய கோவிலில் இருப்பதை போல பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், நவக்கிரக தலங்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பிரம்மா, ஆஞ்சநேயர் கணபதி, விஷ்ணு துர்க்கை, இடும்பன் என முருகனைத் தவிர 12 சன்னிதிகள் இடம்பெற்றுள்ளன. இந்தக் கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னிதிகளும் அதற்குண்டான வாஸ்து முறையில் இடம் பெற்றிருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டால் அவர்களுடைய கஷ்டம் தீரும் என்பது ஐதீகம். இங்கு சூரசம்ஹாரம், முருகன் திருக்கல்யாணம், முத்துப்பல்லக்கு, பங்குனி உத்திரம், கார்த்திகை விரதம், கந்த சஷ்டி போன்ற விழாக்கள் விமரிசையாக நடந்து வருகிறது.

கடன், தொழில், சொத்து பிரச்சனை, வேலை கிடைக்காதது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு கீழே பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
கடன் தீர
வாழ்நாள் முழுவதும் மீள முடியாத கடனால் தவிப்பவர்கள் வியாழக்கிழமை இரவு 8-9 மணிக்குள் ஸ்ரீ ராமானுஜர் படத்திற்கு அவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் கலந்து படைத்து வழிபட பணப் புழக்கம் அதிகரித்து கடன் தொல்லை நீங்கும்.
தொழில் சிறக்க..
நிரந்தர வேலை இல்லாதவர்கள், பல தொழில் முயன்றும் நிலையான தொழில் இல்லாதவர்கள், தொழிலில் அடிக்கடி இழப்பை சந்திப்பவர்கள் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு சமையலுக்கு தேவையான பாத்திரங்களை தானம் தர தொழிலில் ஏற்றம் காண முடியும்.
சொத்து சுகம்
சொத்து அமையாதவர்கள், சொத்தை பயன்படுத்த முடியாதவர்கள், வீடு கட்ட முடியாதவர்கள், கட்டிய வீட்டில் குடியிருக்க முடியாதவர்கள், வீடு கட்டி முடிக்கப்படாமல் பாதியில் நிற்பது, விவசாயம் செய்ய முடியாத தரிசு நிலமாக இருப்பது, மகசூல் குறைவாக இருப்பது போன்ற குறைபாடுகள் இருப்பவர்கள் செவ்வாயகிழமைகளில் சிவன் கோவிலின் துப்புரவு பணியில் ஈடுபட்டு வர சொத்தால் ஏற்படும் மன உளைச்சல் தீரும்.
வேலை வாய்ப்பு
நிரந்தர வேலையில்லாதவர்கள், உத்தியோகத்தில் தொடர்ந்து பிரச்சனையை சந்திப்பவர்கள், உயர் அதிகாரிகளால் பிரச்சனையை சந்திப்பவர்கள் தீராத நோய், கடன், பகை உள்ளவர்கள் சனிக்கிழமை நவதானிய அடை தோசை நல்லெண்ணெய் விட்டு சாப்பிட மாற்றமும் ஏற்றமும் தேடி வரும்.

நாட்டரசன்கோட்டை என்ற ஊரில், பழமையான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது 500 ஆண்டுகால தலவரலாற்றுப் பெருமை கொண்ட சிறப்புமிக்க ஆலயமாகும்.
நாட்டரசன்கோட்டை என்ற ஊரில், பழமையான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இது 500 ஆண்டுகால தலவரலாற்றுப் பெருமை கொண்ட சிறப்புமிக்க ஆலயமாகும். சிவகங்கையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, நாட்டரசன்கோட்டை.
ஆணவ வடிவமான சண்டாசுரனை அழிக்க, வடிவெடுத்த மஹா சக்தி, தேவர்கள் காணும் வகையில், அவர்களுக்கு ஞானக் கண் தந்து, தன் திருவுருக் காட்டியதால் கண்ணுடையாள் என்ற திருநாமம் கொண்டாள்.
கண்ணுடையாள், கண்ணானந்தி, கண்ணம்மா, கண்ணுடைய நாயகி என்று தமிழிலும், 'நேத்ராம்பிகா' என்று வடமொழியிலும் திருநாமங்கள் அம்மனுக்கு இருந்தாலும், பக்தர்களால், 'கண்ணாத்தாள்' என்றே பரவலாக அம்மன் அழைக்கப்படுகின்றாள்.
திருக்கோயிலின் முன்பாக திருக்குளம்..சுற்று மதிலுடன், படித்துறைகளுடன் கூடியதாக இருக்கிறது தேவியின் திருக்குளம். இதுவே இத்திருக்கோயிலின் தீர்த்தம்..
அன்னையின் அருட்சக்தி, இந்த திருக்குள நீரில் நிரம்பியிருப்பதாக ஐதீகம்.. கண் நோய்கள் வந்தால், இந்தத் தீர்த்தத்தை கண்களில் விட்டு கழுவினால், நோய்கள் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை
ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று, கண்ணுடைய நாயகி அம்மனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுகிறது.
திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வியில் சிறந்து விளங்க, கண் நோய் தீர இந்த அம்மனை அதிகமாக வணங்குகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவிலாக இருக்கிறது இந்த மலையாள மகாலட்சுமி கோவில். இக்கோவிலின் பிரதான தெய்வமாக மகாலட்சுமி தாயார் இருக்கிறார்.
அருள்மிகு மலையாள மகாலட்சுமி கோவில் கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவிலாக இருக்கிறது இந்த மலையாள மகாலட்சுமி கோவில். இக்கோவிலின் பிரதான தெய்வமாக மகாலட்சுமி தாயார் இருக்கிறார். தாயாரை கடவில் மகாலட்சுமி என்றழைக்கின்றனர்.
கேரளாவில் மகாலட்சுமிக்கென்று அமைந்திருக்கும் தனி கோவில் இது தான். லட்சுமி தாயார் இங்கு கிழக்கு திசையை நோக்கி சூரிய நாராயணனை பார்த்தவாறு நின்றிருக்கிறாள். கோவில் சுற்று பிரகாரங்களில் கணபதி, ஐயப்பன், சிவன், கொடுங்காளி, ஷேத்திர பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள்.
சூரிய உதயத்தின் போது மகாலட்சுமி வந்திறங்கியதாக கருதப்படும் பகுதியில் இருக்கும் நீரை அருந்தி விட்டு, முகம், கை கால்களை கழுவிக்கொண்டு மகாலட்சுமியை நாராயணனுடன் தரிசித்தால் நீண்ட நாட்களாக திருமண தடை, தாமதங்கள் ஏற்பட்டவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு உண்டாகும்.
கோவில் முகவரி
அருள்மிகு மலையாள மகாலட்சுமி கோவில்
பள்ளிபுரம்
ஆலப்புழை மாவட்டம்
கேரளா – 688541

கஷ்டங்கள் மற்றும் சோதனை காலங்களில் மனிதர்களிடம் உதவி கேட்பதை விட அதிக மக்கள் கோயில்களில் இருக்கும் இறைவனிடம் தங்களின் நிலையை கூறி ஆறுதல் பெறுகின்றனர்.
12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் பரிகார கோவில்கள் உள்ளது. எவ்வித பிரச்னைகளாயினும் அவற்றை எதிர்கொண்டு வெல்லும் மன வல்லமை பெறவும் இறையருள் நமக்குத் துணைபுரிவதற்கு ஏதுவாக, உங்கள் ஒவ்வொருவரது ராசிக்கும் உரிய தெய்வங்கள் இருக்கின்றன. பல விதமான கஷ்டங்கள் மற்றும் சோதனை காலங்களில் மனிதர்களிடம் உதவி கேட்பதை விட அதிக மக்கள் கோயில்களில் இருக்கும் இறைவனிடம் தங்களின் நிலையை கூறி ஆறுதல் பெறுகின்றனர். அந்த வகையில் 12 ராசியினரும் எந்த கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நன்மைகள் பெறலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
மேஷம் : ராமேஸ்வரம்
ரிஷபம் : திருப்பதி
மிதுனம் : பழனி
கடகம் : ராமேஸ்வரம்
சிம்மம் : ஸ்ரீவாஞ்சியம்
கன்னி : திருக்கழுக்குன்றம்
துலாம் : திருத்தணி
விருச்சிகம் : காஞ்சிபுரம்
தனுசு : மயிலாடுதுறை
மகரம் : சிதம்பரம்
கும்பம் : தேவிப்பட்டிணம்
மீனம் : வைதீஸ்வரன் கோவில்.
மேஷம் : ராமேஸ்வரம்
ரிஷபம் : திருப்பதி
மிதுனம் : பழனி
கடகம் : ராமேஸ்வரம்
சிம்மம் : ஸ்ரீவாஞ்சியம்
கன்னி : திருக்கழுக்குன்றம்
துலாம் : திருத்தணி
விருச்சிகம் : காஞ்சிபுரம்
தனுசு : மயிலாடுதுறை
மகரம் : சிதம்பரம்
கும்பம் : தேவிப்பட்டிணம்
மீனம் : வைதீஸ்வரன் கோவில்.
அண்ணாமலையாரை தரிசனம் செய்பவர்கள் உண்ணாமலை அம்மனையும் தரிசனம் செய்தால் தான் பரிபூரண நிலையை பெற முடியும்.
ஆதிபராசக்தியிடம் இருந்துதான் மும்மூர்த்திகளும் தோன்றினார்கள் என்பது புராணக் கதையாக உள்ளது. ஆதிபராசக்திதான் சிவனின் சரிபாதியாக விளங்குகிறார். கன்னியாகுமரியில் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து சிவனை திருமணம் செய்ய விரும்பினார் என்பது உள்ளிட்ட பல திருவிளையாடல்கள் உள்ளன. பார்வதியை பாகம்பிரியாள் என்றும் கூறுவார்கள். எவரும் பெண் துணையின்றி சாதிக்க முடியாது என்பதை உணர்த்தவே சிவசக்தி வடிவம் கொண்டனர். இல்லறமே நல்லறம் என்பதை உலகுக்கு உணர்த்துவதே சிவசக்தி தத்துவமாகும்.
ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண்ணின் சக்தி உண்டு .அதேபோல் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆணின் சக்தி உண்டு. துறவறம் செல்பவர்களும் தங்கள் தாய் மீது பற்று கொண்டு இருப்பார்கள். தாய் பாசத்தை எவரும் துறக்க முடியாது. அண்ணாமலையார் வீதி உலா வரும்போது உண்ணாமலை அம்மனும் உடன்வருவார். சிவனை ஒரு கணமும் பிரியாதவள் சக்தி என்பதே உண்மை. சிவம் தனியாக இருந்தாலும் ,சக்தி தனியாக இருந்தாலும் அவர்களுக்குள் இன்னொரு சக்தியும் குடிகொண்டிருக்கும் என்பதை மறக்கலாகாது.
ஒருவரில் இன்னொருவரையும் காணலாம் என்பதற்கு இவர்களே சாட்சி. புராணக் கதைகளை தாண்டி சிவசக்தி ஒரு தம்பதியாகவே உலகை ஆட்சி புரிகின்றனர். தமிழகத்தில் சக்தி வழிபாடும் பிரசித்தி பெற்றது தெருக்கள் தோறும் மாரியம்மனாக சக்தியை வழிபட்டு வருகின்றனர். அண்ணாமலையாரை தரிசனம் செய்பவர்கள் உண்ணாமலை அம்மனையும் தரிசனம் செய்தால் தான் பரிபூரண நிலையை பெற முடியும். திருவண்ணாமலையில் அன்னதானம் அதிக அளவில் நடைபெற உண்ணாமலை அம்மன் அருளே காரணம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.