வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் மக்களை சந்திக்க முடியாது- விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

மக்களுக்கு எந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமோ அதை செய்துள்ளனர்.ஆம்புலன்ஸ் மூலம் கூட்டத்தை கலைக்க வேண்டும் என்ற அவசியம் திமுகவுக்கு கிடையாது.
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் நாங்கள் மக்களை சந்திக்க முடியாது- விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
Published on

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விஜய்யின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் ரகுபதி மேலும் கூறுகையில்," வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நாங்கள் மக்களை சந்திக்க முடியாது.

பாஜக கூட்டணி வைக்க வேண்டிய அவசியமோ, தேவையோ திமுகவிற்கு கிடையாது. மக்களுக்கு எந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்க முடியுமோ அதை செய்துள்ளனர். 

ஆம்புலன்ஸ் மூலம் கூட்டத்தை கலைக்க வேண்டும் என்ற அவசியம் திமுகவுக்கு கிடையாது" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com