என் மலர்

  செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க முதலமைச்சர், துணை முதலமைச்சர் திட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை வரும் அமித்ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
  சென்னை:

  2 நாள் பயணமாக மத்திய மந்திரி அமித் ஷா டெல்லியில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு சென்னை வர உள்ளார். காரைக்கால் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

  சென்னை வரும் அமித் ஷாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இன்று இரவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.

  இச்சந்திப்பின் போது தொகுதி பங்கீடு குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  Next Story
  ×